1. 10 பைசா செலவோ ,கொஞ்சம் கூட அலைச்சலோ இல்லாமல் பலர் திருமண மண்டபத்திலேயே பெண் பார்க்கும் படலத்தை முடித்து விடுகிறார்கள்
-----------------------
2. பெரும்பாலான இளம் பெண்களின் சுடிதார் துப்பட்டாக்கள் ஒரு பக்கம் மட்டும் அணியப்படுகிறது.தோள் ல துண்டு மாதிரி
-------------------
3. தனி அழகு தரும் நெற்றிச்சுட்டி நகை அணியும் ப்ழக்கம் வழக்கொழிந்து வருவது வருந்தத்தக்க விஷயம்
----------------------------
4. திருமண விசேஷத்துக்கு வரும் இளம் பெண்கள் பிங்க் கலர் பட்டு சேலையும் ,30+ பெண்கள் மெரூன் கலர் சேலையும் கட்டுகிறார்கள்.
----------------------------
5. ஒரு பேங்க் லாக்கர்ல கூட இவ்ளவ் நகை இருக்காது.கல்யாண மன்டபத்துல எத்தனை டிசைன் நகைகள்?
--------------------------
6. கல்யாண மண்டபத்தில் மாப்ளைத்தோழனை விட பெண்ணின் தோழியே அதிகம் பேரால் கவனிக்கப்படுகிறார்
-------------------------
7. அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பெண்கள் கத்தி
வெச்சுக்கனும்-ஷில்பா ஷெட்டி # புத்தி உள்ள மனிதர் கத்தி வைப்பதில்லை
----------------------
8. ஒரு ஈழப்பெண்ணைத்தான்மணப்பேன் என சபதம் போட்ட சீமான் ஃபர்க்கெட்டோ மேனியா
மறந்து நீ போனியா வியாதியால் கயல்விழியை இன்று மணம் முடித்தார்
-----------------------
9. ஆசாராம் பாபு வோட ஆசிரமத்துல ஆசாரம் இருக்குமா? # டவுட்டு
------------------------
10. 15–ந்தேதியில் இருந்து பஸ் நிலையங்கள், மோட்டல்கள், அரசு விரைவு பஸ்கள்
நீண்ட தூர பஸ்களில் ‘அம்மா மினரல் வாட்டர்’ # பச்சைத்தண்ணி தானே?
---------------------------
11. அழகிரியின் அரசியல் வாழ்க்கையா 'ஜில்லா' கதை? # அப்போ டைட்டில்ல ரவுடி சேர்க்கவும.ஜில்லா ரவுடி்
--------------------------
12. நிலக்கரி ஊழல்: சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள பிரதமர் தயார்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு! # அப்போ சாட்சியை கலைச்ட்டாங்க போல
----------------------
13. சீனா நம் எல்லைக்குள் 640 கி.மீ. அத்துமீறி நுழைந்துள்ளது
# ஊர் சுத்திப்பார்க்க வந்தாங்கனு அடிச்சு விடுங்க.எல்லாரும் நம்பிடுவாங்க
-------------------------
14. எம்ஜிஆர்-சிவாஜி,ரஜினி-கமல் ,அஜித்-விஜய் என காலம் காலமாக ரசிகர்கள் இரு தரப்பாக பிரிந்து பகைமை பாராட்டுவது ஏனோ?
-----------------------
15. இந்தியா 1. ஊட்டச்சத்து இல்லை என்போர் 2 ஊட்ட சாப்பாடு இல்லை என்போர் 3.ஊட்ட அம்மா கை இல்லை என்போர் நிறைந்த நாடு
-----------------------
16. பேய்ப்படத்தில் ஹன்சிகா,ஆண்ட்ரியா, லட்சுமிராய்! # அய்யய்யோ , அப்போ பேய்க்கு ஜோடியா சிம்பு டிராகுலா ரோல்ல வருவாரே?
---------------------
17. சோறு கண்ட இடமே சொர்க்கம் என நினையாமல் , கண்ட இடங்களில்
“சாப்பிடாமல்”வீட்டுச்சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவன் தான் சாப்பாட்டு
ராமன்
-------------------------
18. நயன் தாரா வுக்குப்பிடிக்காத பாட்டு -யாரொ யாரோடி உன்னொட புருஷன்?்
-------------------------
19. சுந்தர் சி + விஷால் ன் எம் ஜி ஆர் ( மதகஜராஜா) பட டைட்டிலுக்கு எதிர்ப்பு # நம்பியார்னு மாத்திடுங்க
--------------------
20. அமெரிக்க பள்ளியில் மாணவர்களிடையே 'கேங்-வார்': மாணவன் ் கொலை, 3 பேர்
காயம் # தலைவா விஷ்வா பாய் தான் இதுக்கு காரணம்னு சொல்லிடாதீங்கயா
-------------------------------