1. பதினாறு வயதினிலே - 62.5
2. அச்சமில்லை அச்சமில்லை -61 , தண்ணீர் தண்ணீர் - 61
3. .நாயகன் - 60,. ஹேராம் - 60 , மகாநதி -60 , தேவர் மகன் -60 , மூன்றாம் பி்றை -60 , புதிய வார்ப்புகள் -60 , புதிய பாதை-60
4. உதிரிப்பூக்கள் -58
5. அஞ்சலி - 57 , முள்ளும் மலரும் -57 , கல்யாண ராமன் - 57, முந்தானைமுடிச்சு- 57
6. .பரதேசி , பூவே பூச்சூடவா,சாசனம் - 56
7. சிந்து பைரவி , பாரதி, நம்மவர் , கேளடி கண்மணி , வழக்கு எண் 18 / 2 = 55
7. கிழக்குச் சீமையிலே , முதல் மரியாதை , சேது" - 54
8. தவமாய் தவமிருந்து , காதலுக்கு மரியாதை - 53
9.காதல் கோட்டை , பம்பாய் , வீடு , ஆட்டோகிராஃப் - 52
10 பசங்க , ஜெண்ட்டில்மேன் ,எங்கேயோ கேட்ட குரல் ,எங்கேயும் எப்போதும் - 50
டிஸ்கி 1 - நன்றி -
டிஸ்கி 2 - 55 மார்க் டூ 60 மார்க் வாங்கிய படங்கள் வேறு ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும் , பட்டியலில் திருத்தம் செய்யப்படும் .அந்தி மந்தாரை , , சந்தியா ராகம் போன்ற பல நல்ல படங்களுக்கு விமர்சனம் மட்டும் போட்டு மார்க் போடவில்லை என நினைக்கிறேன் . மார்க் போட்டு மதிப்பிட விரும்பவில்லை என குறிப்பிட்டார்கள்
டிஸ்கி 3 -இது புள்ளி விபரமான தகவல் அல்ல . எனக்கு நினைவுதெரிந்த வரையில் எழுதி இருக்கேன் , யாராவது தங்களுக்குத்தெரிந்த வேறு படங்கள் பற்றி குறிப்பிட்டால் இது திருத்தி அமைக்கப்படும் , அட்ரா சக்க பிளாக் என்பது புரட்சித்தலைவியின் அமைச்சரவை மாதிரி , அடிக்கடி மாறிக்கிட்டேஇருக்கும் பதிவு , அதனால ஆல் அப்டேட்ஸ் உடனுக்குடன் பதிவேற்றப்படும்
டிஸ்கி 4. - இவர் கருத்தில் எனக்கு உடன் பாடு உண்டு
90களின் ஆரம்பத்தில் அவர்கள் 5* ரேட்டிங் பயன்படுத்தினார்கள். மினி மேக்ஸி என்றொரு சிஸ்டம், கலந்துரையாடல் என பல
டிஸ்கி 5 . அதிக மதிப்பெண் பட்டியலில் அதிக இடம் பிடித்தது கமல் படங்களே , ஆனால் அவரது பிரமாதமான படமான அன்பே சிவம் ஏனோ 47 மார்க் மட்டுமே பெற்றது