Friday, August 30, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 30 8 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.  தங்கமீன்கள் -  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. ஞாயிறு படம் திரையுலக பிரபலங்களுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.

பாலுமகேந்திரா தனது சீடர்களில் அதிகம் நம்புவது ராமை. பாலா, வெற்றிமாறன் என்று பலர் இருந்தாலும், நான் ஒரு படத்துக்கு இன்னொருவ‌ரின் திரைக்கதையை வாங்கினால் அது ராமுடையதாக இருக்கும் என ஒருமுறை தொpவித்திருந்தார்.

தங்கமீன்களை பார்த்தவர்கள் சொல்லியிருக்கும் கமெண்ட் பாலுமகேந்திராவின் ஜட்‌ஜ்மெண்ட் ச‌ரி என்பதை உணர்த்துகிறது. அருமையான படம், நானும் என்னுடைய மகளும் படத்தை என்ஜாய் செய்து பார்த்தோம் என வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். உலக அளவில் சிறந்த படம். எல்லாவகையிலும் சிறந்தது தங்க மீன்கள் என மதன் கார்க்கி கூறியிருக்கிறார்.

ராம் இயக்கி நடித்திருக்கும் தங்கமீன்களை கௌதமின் போட்டோன் கதாஸ் தயா‌ரித்துள்ளது.

பிரபலங்களின் கமெண்ட் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிக‌ரித்திருக்கிறது.

”இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் காத்திருத்தலே கலை என்னும் பெயர்த்து”
காத்திருத்தலே சினிமா, திரையரங்கில் இடம் கிடைக்காததனால் படத்தை வெளியிட இயலவில்லை,
பணம் பத்தும் செய்யும் போன்ற என்னுடைய வெளிப்பாடுகளுக்கான வினை, எதிர்வினை குறித்துச் சொல்லி என்னை விளக்கம் எழுதுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள், என் நண்பர்களும் உதவி இயக்குநர்களும்.

காத்திருத்தலே சினிமா
ஒரு படம் வெளியிட ஏன் நான்கு ஆண்டுகள் என எதிர்படும் எல்லாரும் என்னை தினமும் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க நான் கடமைப்படுகிறேன்.
அப்புறம் தினமும் ஒரே கேள்வியை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு பொது பதிலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அப்புறம் அந்த பதில் யாரையும் குறை சொல்லாமலும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்த பதில் படத்தை பல நாட்கள் நான் எடுக்க வில்லை என்று சொல்வதாகவும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்தப் பதில் தங்கமீன்களை வெகுநாட்களாக எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனதிற்கு
உற்சாகத்தையும் அமைதியையும் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அந்தப் பதில் என்னுடைய தாமத்திற்கான பதிலாய் இல்லாமல் தாமதித்துக் கொண்டிருக்கும்
ஏனையப் படங்களுக்கு ஆன பதிலாகவும் இருக்கவேண்டும்.

ஏனெனில் தங்கமீன்கள் மட்டும் அல்ல தாமத்திற்கு உட்பட்டது. இன்னமும் படம் பண்ணாமல் எனக்கு முன் வந்தவரும் பின் வந்தவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்பதில் ”தங்கமீன்கள்” படத்தின் விளம்பரத்திற்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் ஊறு செய்யாமலாவது இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் உள்ளடக்கி அந்தப்பதில் நிஜமாய் நான் உணர்ந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
அப்படி எழுதிய பதில் தான்..
காத்திருத்தலே பிறப்பு, காத்திருத்தலே இறப்பு, காத்திருத்தலே காதல், காத்திருத்தலே சினிமா, காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை.
அந்த ஒற்றைக்கேள்விக்கு இது என்னுடைய பதில்.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும் என நினைக்கும் முட்டாள் அல்ல நான். பல பதில்கள் இருக்கக்கூடும். இருக்கும்.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அப்படி சொல்லாத பட்சத்தில் நான் சொல்கிற பதிலை ஏளனம் செய்யும் அடம்பிடிக்கும் ஆசிரியர்களாய், சர்வாதிகாரிகளாய் நீங்கள் நடப்பேன் எனும் போது நான் மதிபெண்களைப் பற்றி கவலைப்படாத தரங்களை பற்றி சட்டை செய்யாத, மட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒரு திமிர் பிடித்த மாணவனாகவே இருக்கிறேன்.
நீங்கள் ஹெட்மாஸ்டரிடமோ, பிரின்ஸ்பாலிடமோ தாராளமாய் என்னவேணாலும் புகார் சொல்லலாம்.
- See more at: http://heytamilcinema.com/News/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D#sthash.n0jFhXzC.dpuf
இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் காத்திருத்தலே கலை என்னும் பெயர்த்து”
காத்திருத்தலே சினிமா, திரையரங்கில் இடம் கிடைக்காததனால் படத்தை வெளியிட இயலவில்லை,
பணம் பத்தும் செய்யும் போன்ற என்னுடைய வெளிப்பாடுகளுக்கான வினை, எதிர்வினை குறித்துச் சொல்லி என்னை விளக்கம் எழுதுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள், என் நண்பர்களும் உதவி இயக்குநர்களும்.
காத்திருத்தலே சினிமா
ஒரு படம் வெளியிட ஏன் நான்கு ஆண்டுகள் என எதிர்படும் எல்லாரும் என்னை தினமும் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க நான் கடமைப்படுகிறேன்.
அப்புறம் தினமும் ஒரே கேள்வியை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு பொது பதிலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அப்புறம் அந்த பதில் யாரையும் குறை சொல்லாமலும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்த பதில் படத்தை பல நாட்கள் நான் எடுக்க வில்லை என்று சொல்வதாகவும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்தப் பதில் தங்கமீன்களை வெகுநாட்களாக எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனதிற்கு
உற்சாகத்தையும் அமைதியையும் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அந்தப் பதில் என்னுடைய தாமத்திற்கான பதிலாய் இல்லாமல் தாமதித்துக் கொண்டிருக்கும்
ஏனையப் படங்களுக்கு ஆன பதிலாகவும் இருக்கவேண்டும்.
ஏனெனில் தங்கமீன்கள் மட்டும் அல்ல தாமத்திற்கு உட்பட்டது. இன்னமும் படம் பண்ணாமல் எனக்கு முன் வந்தவரும் பின் வந்தவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்பதில் ”தங்கமீன்கள்” படத்தின் விளம்பரத்திற்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் ஊறு செய்யாமலாவது இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் உள்ளடக்கி அந்தப்பதில் நிஜமாய் நான் உணர்ந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
அப்படி எழுதிய பதில் தான்..
காத்திருத்தலே பிறப்பு, காத்திருத்தலே இறப்பு, காத்திருத்தலே காதல், காத்திருத்தலே சினிமா, காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை.
அந்த ஒற்றைக்கேள்விக்கு இது என்னுடைய பதில்.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும் என நினைக்கும் முட்டாள் அல்ல நான். பல பதில்கள் இருக்கக்கூடும். இருக்கும்.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அப்படி சொல்லாத பட்சத்தில் நான் சொல்கிற பதிலை ஏளனம் செய்யும் அடம்பிடிக்கும் ஆசிரியர்களாய், சர்வாதிகாரிகளாய் நீங்கள் நடப்பேன் எனும் போது நான் மதிபெண்களைப் பற்றி கவலைப்படாத தரங்களை பற்றி சட்டை செய்யாத, மட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒரு திமிர் பிடித்த மாணவனாகவே இருக்கிறேன்.
நீங்கள் ஹெட்மாஸ்டரிடமோ, பிரின்ஸ்பாலிடமோ தாராளமாய் என்னவேணாலும் புகார் சொல்லலாம்.
ராம்......
- See more at: http://heytamilcinema.com/News/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D#sthash.zz5tSyW2.dpuf
இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள். ராமின் குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார்.

 அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாதனா, படு சுட்டி பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் அவரின் குடும்பமே நடித்துள்ளனர். அவர் அம்மா கணக்கு டீச்சர். 

அவர் அப்பா தலைமை ஆசிரியர். அவர் சித்தி ராமின் தங்கையாக நடித்து உள்ளார். பத்மப்ரியா பெனிட்டா டீச்சர் ரோலில் மனசில் படிக்கிறார். ஆனந்த யாழை என்ற பாட்டை கேரளா ஆரியங்காவு பக்கத்தில் பசு கடை மலையில் 5 அருவிகள் பாயும் இடத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்து படமாக்கி உள்ளனர். ராமின் படங்களில் ரயில் வண்டி எப்போதும் முக்கிய இடம்பெறும். இந்த படத்திலும் முக்கிய இடம் பெறுகிறது. நாகர்கோவில் பள்ளியில் படித்த குழந்தைகளே படத்தில் நடித்துள்ளனர். ராமின் மனைவியாக கேரளா புது முகம் மன்சில் பதிந்து போகிறார். ராமின் அம்மாவாக ரோகிணியும் அப்பாவாக பூ ராமசாமியும் வாழ்ந்துள்ளனர். மொத்தத்கில் தங்க மீன்கள் படம் ஒரு அப்பா மகளின் உறவை மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒரு படிப்பினை தங்க மீன்கள் படம் மூலம் கிடைக்கிறது.

ஈரோடு வி எஸ் பி  யில்  ரிலீஸ்

2.பொன்மாலைப் பொழுது- கண்ணதாசனின்பேரன்  ஆதவ் , காயத்ரி நடித்த படம் , இயக்கம்  ஏ சி  துரை 

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் அறிமுகமாகியுள்ள பொன் மாலைப்பொழுது படத்திற்காக பாடகர் கார்த்தி பாடிய பாடல் ஒன்று உருவான வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார்.

பொன் மாலைப்பொழுது படத்திற்காக பாடகர் கார்த்தி பாடிய இரவுகளில் எனத் தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொன்மாலைப் பொழுது படத்தில் ஆதவுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கின்றார். இப்படத்தை ஏ.சி.துரை இயக்குகின்றார்.
ஏ.ஜி.கிரியேஷன் சார்பில் கே. அமிர்தகவுரி தயாரிக்கின்றார். இப்படத்தின் பாடல்களை ரோகிணி எழுதியிருக்கின்றார்.
மிகவும் கடுமையாக இப்படத்தின் இசைக்கு உழைத்துள்ள சத்யா, பாடல்கள் திரையுலகில் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பிக்கை வைத்துள்ளார்.
- See more at: http://www.yarlminnal.com/?p=1007#sthash.2KZcoOfh.dpuf
அழகான எளிமையான பீட்டுடன் தொடங்குகிறது முதல் பாடலான "அடிக்கடி முடி கலைவதில் அவதரித்தாய்-நீ அனுதினம் எனைத் தொலைத்திட வழிவகுத்தாய்...' என்கிற பாடல் . கார்த்திக் நேதா எழுதியிருக்கும் இந்தப் பாடலை ஹரிஹரன், சத்யன், பிரியா ஹிமேஷ் மூவரும் பாடியிருக்கின்றனர். இடையிடையே பிஜிஎம் ஸ்டைலை மாற்றாமல் பாடல் முடியும் வரை ஒரே மாதிரியான டெம்போவை கட்டமைத்திருக்கும் இசையமைப்பாளரின் துணிவைப் பாராட்டலாம். 
ஆனால் பாடல் வரிகள்தான் எங்கெங்கோ போகிறது. "கனவுகள் என்று படிக்கிறேன், கடற்புரந்தனில் திரிகிறேன், இளமை விசிறியில் பறக்கிறேன், எதையெதையோ வியக்கிறேன்' என்று போகிறது. கவிஞரின் உள்ளக்கிடக்கை நமக்குப் புரியவில்லை. இது பரவாயில்லை இரண்டாவது சரணத்தில் இதையும் தாண்டி "காதல் எல்லாம் நமை காதல் கொள்ள, எனை கண்டே நான் கூச்சம் கொள்ள' என்கிறார். நமக்குத்தான் கூச்சமாக இருக்கிறது.இரண்டாவது பாடல் என்.எஸ்.ரம்யா பாடியிருக்கும் "மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ்' என்கிற பாடல். பாடலின் தொடக்கத்தில் வரும் கிடார் பிட்டே இசையமைப்பாளர் வித்தியாசமாக முயற்சிப்பதைக் காட்டுகிறது. 
ஆனால் போகப் போகப் ஸ்டைல் மாறுகிறது. கிடாரைத் தொடர்ந்து வீணை வருகிறது அடுத்து குத்துப்பாட்டு மியூசிக் வருகிறது. இலக்கில்லாமல் போகிறது இசை. அப்புறம் சரணம் முடிந்து பல்லவிக்கு மாறுவதில் ஒரு இயல்பு இல்லை. ஸ்டேல் ஆக இருக்கிறது. பாடலைப் பொறுத்தவரை என்ன சொல்ல?"எங்க லைஃபே எங்க சாய்úஸ', "சிக்ஸ்டீனில் ஒரு சுடிதாரு பறக்குது காரில், சும்மா சும்மா அதிருது ஸ்கூலு, இனிநான்தான் படிச்சது தூளு' இப்படி போகிறது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் பா.விஜய் என்று எண்ணாதீர்கள். மதன் கார்க்கி. 
மூன்றாவது பாடல் "நீ இன்றி இருக்கும் இருக்கை அருகே நெஞ்சம் ஏனோ தாவுது தவளைக் கிணறாய் சுருங்கும் உலகம் கொஞ்சம் மெதுவாய் சுழலுது' என்று தொடங்கும் பாடல். இப் பாடலையும் மதன் கார்க்கிதான் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சி.சத்யாவே பாடியுள்ளார். நன்றாகவே பாடியிருக்கிறார். பாடல் வரிகள் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசம் என்று சொல்ல முடியாது. நான்காவது பாடல் "வாற்கோதுமை கள்ளோடு வா தோழனே என்னோடு' என்று தொடங்கும் பாடல் ("வாற்கோதுமை கள்' என்பது பீர் என்கிற மது பானத்திற்கு மதன் கார்க்கி கண்டுபிடித்திருக்கும் தமிழாக்கம்).
 இப்பாடலை சயனோரா பிலிப், பிளேஸ், அர்ச்சித், கிருஷ்ணா ஐயர், ஆகிய நால்வரும் பாடியிருக்கிறார்கள். இளைஞர்களை கவர வேண்டும் என்கிற முடிவோடு போடப்பட்ட டியூன். எழுதப்பட்ட வரிகள். கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் இரைச்சல் அதிகம்தான். பல இடங்களில் வரிகள் புரிவதேயில்லை. "செய்முறையெல்லாம் வரிவரியா எழுதி விரலும் தேய்ந்ததே. அறிவுரை கேட்டு சரிசரி சொல்லி வறண்டு குரலும் காய்ந்ததே' என்கிற வரிகளில் பாடல்தன்மை குறைந்து வசனத்தன்மையே மேலோங்கி இருக்கிறது. பாடலின் இறுதியில் கிராமிய மெட்டில் "வாற்கோதுமை கள்' என்ற பல்லவி வரிகள் வருகின்றன. அத்துடன் பாடலை முடித்திருக்கலாம். அதன்பின் வருவது இழுவை.ஐந்தாவது பாடலான இறுதிப்பாடல் தாமரை எழுத கார்த்திக்கும் ஸ்டீவ் வாட்ஸýம் பாடியிருக்கின்றனர்.
 பாடலின் தொடக்கத்தில் அருமையான ஒரு பியானோ இசை வருகிறது(இந்தத் தொடக்கம் இளையராஜாவின் "உறவுகள் தொடர்கதை' பாடலை நினைவூட்டுகிறது). "இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன், நிலவொளியாய் உனைநினைத்து துளித்துளியாய் தூங்குகிறேன்' என்பது பல்லவி. தொடர்ந்து ஆங்கிலத்தில் ஏதேதோ வரிகள் வருகின்றன. எதுவும் புரியவில்லை. சரணத்தில் வரும் "கழுத்துச் சங்கிலியில் என் பெயரை எழுதி நீ கோர்க்கணும். துடிக்கும் உன் இதயம் பேசுவதை கொஞ்சம் நான் கேட்கணும்' போன்ற வரிகள் குறிப்பிடப்பட வேண்டியவை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் வருவது போல் இது ஒரு தனிமை ஏக்கப்பாடலாக தோன்றவில்லை. உச்சஸ்தாயியில் உற்சாகமாகப் பாடுவது போல் இருக்கிறது. டியூனும் உற்சாகம்தான் உல்லாசம்தான்.அடுத்த படத்திலாவது வார்த்தைகளை இசை அமுக்கிவிடாமல் இசையமைப்பாளர் பார்த்துக் கொள்ள வேண்டும். இசை : சி. சத்யாபாடல்கள் : தாமரை, மதன் கார்க்கி, கார்த்திக் நேதாலேபிள் : திங்க் மியூசிக்
 
 3. சும்மா நச்சுன்னு இருக்கு -ஆக்ஷன் படங்களை எடுத்து வந்த ஏ.வெங்கடேஷும் காமெடிக்கு வந்திருக்கிறார். மார்க்கெட்டில் எது விலை போகிறதோ அதை விற்பவன்தானே புத்திசாலி.

படத்தின் பெயர் சம்மா நச்சுன்னு இருக்கு. சட்டம் ஒரு இருட்டறை படத்தை ‌ரிமேக் செய்து, தனக்கு படம் இயக்க வராது என்பதை பல கோடி ரூபாயில் கற்றுக் கொண்ட சினேகா பி‌ரிட்டோதான் இந்தப் படத்தின் தயா‌ரிப்பாளர்.

சட்டம் ஒரு இருட்டறையில் நடித்த தமன் ஹீரோ. ஆனால் போகஸ் எல்லாம் சீனிவாசன்தான். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஃபீவரில் இவருக்குக் கிடைத்த படங்களில் சும்மா நச்சுன்னு இருக்கு படமும் ஒன்று. செட்டில் இவர் நுழைந்தாலே கலகலத்துப் போவதாக சொன்னார்கள் பவரைப் பற்றி பேசியவர்கள்.

ஆடி கார் இருந்தாலும் பஞ்சரானால் ஆட்டோவில் ஏறி வந்திடுவேன் என்றார் பவர். பிரஸ்மீட்டுக்கு அப்படிதான் வந்தாராம். எளிமையில் பவர் ஸ்டார் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிட்டார் (உசுப்பி விடுவோம் உடம்பு அவருக்குத்தானே புண்ணாகப் போகுது).
 ஈரோடு தேவி அபிராமி யில் ரிலீஸ்
 
4.  சுவடுகள் - சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனநம்பறோம்

5. Universal Soldier: Day of Reckoning (2012)-John looks to take down Luc Deveraux after a home invasion claims his wife and daughter. The fight pits John against Andrew Scott and an army of genetically enhanced warriors; meanwhile, he must contend with a UniSol in relentless pursuit. 

John awakens from a coma to discover his wife and daughter were slaughtered in a brutal home invasion. Haunted by images of the attack, he vows to kill the man responsible: Luc Deveraux. While John tries to piece his reality back together, things get more complicated when he is pursued by a relentless UniSol named Magnus. Meanwhile, Deveraux and surviving UniSol Andrew Scott are preparing to battle anarchy and build a new order ruled by Unisols without government oversight.

 They are weeding out the weak and constantly testing their strongest warriors in brutal, life-and-death combat. Luc has emerged operating the Unisol Church of Eventualism, taking in wayward Unisols whom the government has been secretly operating as remote-controlled sleeper agents. His mission is to liberate these Unisols from the implanted memories and the lies the government has inserted in them. As John gets closer to Deveraux and the rogue army of genetically enhanced warriors, he discovers more about himself 

thanx - dinamalar , maalaimalar, imd , all cine magazines web sites
0

0
0
சுவடுகள் படத்துக்கு பழைய பாணியில் இசை

7/15/2013 1:24:44 AM
சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.QTEGmRdo.dpuf

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.G3ETvwQP.dpuf