1. அடிக்கடி என் வீதிப்பக்கம் சுத்திட்டுஇருக்கே, எந்த நம்பிக்கைல? நான்
உங்களை விரட்ட மாட்டேன்னு நினைச்சீங்க?
மிஸ்! நீங்க எச்சில் கையால
காக்காவைக்கூட விரட்ட மாட்டீங்க, என்னை எப்டி?
----------------------------\
2. டியர், உங்களை கண்மூடித்தனமா காதலிக்கிறேன் .
நல்ல வேளை கண்ணைத்திறந்து பார்க்கலை
------------------------------
3. டியர், உங்க மடிலயே 24 மணி நேரமும் படுத்திருக்கனும் .
ம்க்கும், நான் என்ன உனக்கு பாயுமானவனா?
---------------------------
4. மாப்ளை ,என் பொண்ணு எப்பவும் சிரிச்சுட்டே இருக்கனும் .
சாரி மாமா, நான்
ஆஃபீஸ் போகனும் , கிச்சு கிச்சு மூட்டிட்டே எல்லாம் இருக்க முடியாது
----------------------------
5. டியர், என் சொந்த ஊருக்கு போகலியா?ன்னு கேட்கறியே, என் மேல அவ்வளவு
அக்கறையா?
உங்க கைல காசே இல்லை, ஊருக்குப்போயாவது அம்மாட்ட வாங்கிட்டுவாங்க
-----------------------------
6. மிஸ்! உங்க வயசு என்ன?
30 பிளஸ்.
கரெக்ட்டா சொல்லுங்க , 45வயசுகூட 30பிளஸ் 15கேட்டகிரிலதான் வரும்
-----------------
7. எனக்கு லவ் எல்லாம் சரிப்”பட்டு” வராது .
அப்புறம் ஏன் என் மேல பட்டுக்கிட்டே இருக்கே? தள்ளி நில்லு
------------------------
8. மிஸ்! ஐ லைக் யூ! ஏன்னா நீங்க என் ஊர்க்காரர் .
அடப்பாவி , இந்த ஊர்ல 67,500 பொண்ணுங்க இருக்காங்க, அத்தனை பேரையும் லைக்குவியா?
---------------------
9. என்னைப்பிடிச்சிருக்கா?
ம்ஹூம் .
உனக்கு என்ன தான் பிடிச்சிருக்கு?
போட்டிருக்கும் ஜாக்கெட் செம டைட் அதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு
--------------------------
10. டியர், எனக்குக்கோபம் வந்தா அதை உங்க கிட்டே மட்டும் தானே காட்ட முடியும் ?
எதுவா இருந்தாலும் அப்டியே மெயிண்ட்டெயின் பண்ணிக்க ;-)
------------------------
11. HM- டீச்சர் சொன்ன அறிவுரைகளை" பின் பற்றி" நடந்தா உனக்கு நல்லது.
.ஓக்கே
சார்.எனக்கு நல்லாதான் இருக்கும்.அவங்க ஏதும் திட்ட மாட்டாங்க்ளா?
-------------------------------
12. டியர்.என்னை தீவிரமா லவ் பண்றீங்க்ளா?,
ச்சே ச்சே அப்டி எல்லாம் இல்லை.ஆனா பிடிக்கும்.மேரேஜ் ஆனா இந்த மடம்.ஆகாட்டி வேற இடம்
--------------------
13. டியர்.நாம லவ் பண்ணி சுமாரா எத்தனை வருசம் இருக்கும்?
ஒரு வருசம் கூட சுமாரா இல்ல
5,வருசமும் சூப்பரா இருந்துச்சு
--------------------------
14. மிஸ்.உங்க வாய்ஸ் கேட்டேன்.சோ ஸ்வீட்.
ஆமா.பாடறதுக்கு முன் மைசூர்பாக் சாப்ட்டேன்
---------------------------
15. மேடம்.உங்களுக்கு ஒரு 36 வயசு இருக்குமா ?
யா யா வயசும் 36 தான் # இன்ட்டர்வ்யூ
------------------------
16. டியர்.நீங்க சொன்னபடி எனக்கு கவர்மென்ட் ஜாப் கிடைச்சுடுச்சு.உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடனும்.
ம் ம் ஏன் ஒரு முத்தத்தைப்போடேன்
-------------------
17. நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மாஆ
. பா ரதி கண் ணம்மாஆ - டேய்.லூசு.ரதியும் நான் தான் கண்ணம்மாவும் நான் தான்
-----------------------
18. சர்ச் வாரன்ட் டோட வந்திருக்கோம்.உங்க வீட்டை சோதனை பண்ணனும்,
சாரி.இன்ஸ்பெக்டர்.நீங்க சர்ச்சைத்தான் சோதனை பண்ண முடியும்
----------------------------
19. டியர்.என் டி சர்ட் எப்டி ?
ம் ம் ரி மார் க்கபிள் ;-)))
---------------------------
20. டியர்.மாசமா இருக்கேன்.தாலி கட்டுங்க.
சாரி.எக்கனாமிக்கலி நான் ரொம்ப மோசமா இருக்கேன்.உன்னை வேனா கட்றேன்
--------------------------