1. சரிஞ்சு போன ரூபாய் மதிப்பும் சரி ,நமீதா மார்க் கெட்டும் சரி.சரிஞ்சது சரிஞ்சதுதான்.யாராலும் சரி செய்ய முடியாது
--------------------------
2. பொண்டாட்டி எப்படியும் சமாதானம் ஆகவே மாட்டா என்று தெரிந்தே பெண்ணின் கண்ணீரைத்துடைக்க ஆண் முற்படுவதில்லை
------------------------
3. நவநாகாரீகத்தோற்றத்தில் இருக்கும் பெண்கள் பலர் மனதளவிலும் ,பெற்றோர்
வளர்ப்பிலும் இன்னும் கட்டுக்கோப்பாக,லட்சுமிகரமாய் இருக்கிறார்கள்
-----------------------
4. பெண்கள் நத்தை மாதிரி கூட்டுக்குள் தன்னை முடக்கிக்கொள்ள சில ஆண்களே காரணம்
--------------------------
5. ஸ்லீவ்லெஸ் பிகரை எங்காவது பார்த்தா போலீஸ் மாதிரி ரிவால்வரை காட்டி ஹேன்ட்ஸ் அப் சொல்லி பயம் காட்டனும்
----------------------------
6. வெய்யில்ல இருந்து என் முக தேக அழகை பாதுகாக்க பர்தா போட்டுக்கலாம்னு முடிவு.கி கி கி
--------------------------
7. தினமும் நம்மை நன்றாக மிதிக்கும் சம்சாரம் என்றாவது நம் சமையலைப்பாராட்டினால் கிடைக்கும் ஆத்ம திருப்தி.அடடா
------------------------
8. பேசியே கொல்வதும் அவ்வப்போது பேசாமல் கொல்வதும் நீ தானடி
-----------------------
9. எந்த ஒரு இதயம் உன்னை பார்க்கக்கூடாது என சொல்லி மறக்கத்துடிக்கிறதோ அந்த இதயம் தான் ரகசிய்மாய் உன்னை நேசித்துக்கொண்டு இருக்கும்
-----------------------
10. நீ விலகி இருந்தாலும் உன்னை விரும்பி வலிய வந்து பேசுபவரே உன் அன்புக்குரியவர்
------------------------
11. நான் எதிர்காலத்தில் ஒரு கேரளா பிகரை மேரேஜ் பண்ணிக்கலாம்னு
இருக்கேன்.பிரச்சனை என்னன்னா நிகழ்காலத்தில் ஆல்ரெடி ஒரு சம்சாரம் இருக்கு
-----------------------------
12.