1. வாசிம் அக்ரம் மீண்டும் திருமணம் # அக்ரமம்னு சொல்லிட முடியாது.முருகரே 2 கட்றாரே
------------------------
2. நம்பிக்காட்டினோம் நன்றாக இருக்கின்றோம் - அஞ்சலி ,ஸ்ருதி ,நமீதா # அட்ரா சக்க செய்தி டுபாக்கூர்புரம்
------------------------
3. மாது மிரண்டா வீடு கொள்ளாது
----------------------
4. ஏற்கனவே திருமணம் ஆனவரை வேறு பெண் கணவராக்கிக்கொள்ள முடியாது-மும்பை ஐகோர்ட் தீர்ப்பு # 9 தாரா.நல்லா கேட்டுக்கோங்க
-----------------------
5. மு க தலைமையில் ஜூலை 16ந்தேதி டெசோ கூட்டம் நடைபெறும் # கிடக்கறதெல்லாம்
கிடக்கட்டும்.மாளவிகாவைக்கூட்டிட்டு வந்து மனை நடுவில் வைன்னானாம்
-----------------------
6 கோவை அம்பாள் தியேட்டரில் சிங்கம்.2 போஸ்டர் ஒட்டி உள்ளே சிங்கம்
1,ஓட்டியதால் ரசிகர்கள் ரகளை # 2 லயும் ஒரே அனுஷ்காதானே? விடுங்கப்பா ;-)
-----------------------
7. ஆட்சியில் இருந்தாலும் சரி.இல்லை என்றாலும் சரி.கழகத்தின் சாதனை தொடரும் #,ஊழலில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடம்
---------------------
8. ஊழலில் இந்தியாவுக்கு முதல் இடம்: சர்வதேச ஆய்வில் தகவல்..# உடன்பிறப்பே!
இந்த வெற்றியில் கழகத்தின் பங்கு அளப்பரியது என உணார்நதிருப்பீர்
----------------------
9. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த 43 கோடி நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா: #நல்ல கேரள நர்ஸா அப்பாயிண்ட் பண்ணுங்க
-------------------------
10. திருமணம் வேண்டாம்... ஆனா.. குழந்தை பெத்துகணும்! - ஸ்ருதி ஹாஸன் # தந்தை
சொல் மிக்க மந்திரம் இல்லைனு பாப்பா நினைக்குது போல.அய்யோ ராமா
-----------------------------
11. கேரளாவில் முழு அடைப்பு :முன்னணி கிளாமர் நடிககள் முந்தானை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன# அட்ராசக்க நியூஸ்
------------------------------
12. நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் - சூர்யா # நல்ல வேளை.இந்த ஸ்டேட்மென்ட்டை அனுஷ்கா சொல்லலை.
-------------------------
13. சேட்டு கடைல கார சீடை செம காரம் # அவன் அதி காரம்
-------------------------
14. பார்களில் மது பரிமாறும் பணியில் பெண்கள்: கர்நாடக நீதிமன்றம் அனுமதி #கையைப்பிடிச்சு இழுத்தியா? சாரி சார்.மப்புல தான்
---------------------------------
15.சிங்கம் து"ரைசிங்"கம்
----------------------
16. கஹானி ஹிந்தி ரீமேக்கான தமிழ் தெலுங்கு பதிப்பில் அனாமிகா எனும் டைட்டிலில் நயன் தாரா #படம் ஓடலைன்னா காணாமிகா
------------------------------
17. இளவரசன் எழுதிய காதல் கடிதம் ஊடகங்களில் வெளியானது எப்படி? போலீஸ் அதிர்ச்சி # குடுத்ததே இவங்காளாத்தான் இருக்கும் மாமூல் மாமா
------------------------
18. அம்மாவை பிரதமர் ஆக்கப் புறப்பட்டு விட்டேன் - பரிதிஇளம்வழுதி # இப்போ புறப்பட்டுட்டீங்க.விரைவில் பட்டுத்தெளிவீங்க
-----------------------
19/தமிழ் நாட்டு இளைய தலைமுறை தம் அடிப்பதை ஸ்டைலுக்காக கற்றுக்கொண்டதில் ரஜினியின் பங்கும் இருக்கு :-(
-------------------------
20. பகல் நேரத்துல பொண்டாட்டி கதவை உள்பக்கமா தாழ் போட்டா சண்டைக்கு தயார் ஆகறானு அர்த்தம்.நைசா ஓடிடனும்
------------------------------