1. மேத்ஸ் மிஸ் மேனகா - 29 ல 7 போயிடுச்சுனா மீதி எவ்ளவ் இருக்கும்?
லொள் மாணவன் - கேப்டன் மனசுல கொஞ்சம் பயம் இருக்கும்
------------------------------
2. கேப்டன் நடிக்கும் புதிய பட டைட்டில் என்னவா இருக்கும் ?
மாப்பிள்ளை இனி மப்பில்லை
-------------------------
3. அத்தான்.என் கூட சண்டை போட்டுட்டு எதுக்கு எங்கம்மா வீட்டுக்கு போனீங்க?
நீ தானே கோபமா "கோ டூ ஹெல்" னே?
---------------------------
4. சாமியார் - மங்களம் உண்டாகட்டும்.
மாசமான மங்களம் - ஆல்ரெடி 4 டைம்
உண்டாகிட்டேன்.ரொம்ப குண்டாகிட்டேன்.செம காண்டாகிட்டேன்.கலைக்கனும் சாமி
-----------------------
5. நீ உன் கூட படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தியாமே?
,அவங்கம்மா கிட்டே தரச்சொல்லிக்குடுத்தேன்.அவளே வெச்சுக்கிட்டா
-------------------------
6. இங்கே பாரம்மா யார் என்ன கேள்வி கேட்டாலும் சரிங்க னு சொல்லி எல்லாம்
சமாளிக்கக்கூடாது.பதில் சொல்லனும்.OK?
அரட்டை கேர்ள் - சரிங்க ;-))
-------------------------
7. உன் பேரென்ன ?
சவுமி .
அடுக்குத்தொடர்க்கு ஒரு உதாரணம் சொல்லு.
சவுமி சவுமி
--------------------------
8. டியர். கிராமத்துல இருந்தும் ஸ்விமிங் தெரியாது எனக்கு.
நீச்சல் கத்துக்கனும்னா தண்ணீர்ல இருந்தா போதும்.கிராமமோ நகரமோ
--------------------
9. மேடம்.நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்குவீங்ளா? அரேஞ்ஜ்டு மேரேஜ்
பண்ணிக்குவீங்க்ளா?
நடிகை = இப்டி 1 அப்டி 1 பண்ணிக்கிட்டா போச்சு.என்ன
இப்போ?
---------------------------
10. டியர்.கூந்தலுக்கு ஏன் ப்ளூகலர் டை அடிக்கறே?
நீளமான கூந்தல்காரினு பேர்
எடுக்க முடியல.அட்லீஸ்ட் நீலமான கூந்தல்காரினாவது பேர் எடுப்பமே்
------------------------------
11. ஸ்விம்மிங் போக இங்கே இன்னும் வெதர் வர்ல.
ஆத்துல தண்ணி வந்தா போதாதா? வெதர் எதுக்கு மெனக்கெட்டு வரனும்?
------------------------
12. அஜித் ரசிகன் - உன் கூட குப்பை கொட்டறதுக்கு நரகத்து வாசக்கதவை தட்டலாம்.
விஜய் ரசிகை - ஐ ஆம் வெயிட்டிங் ;-)
-------------------------
13. பொண்ணு அஜித் ரசிகையா இருக்கலாம்.அதுக்காக மாப்ளை பார்க்க வந்த பொண்ணு " அஜித் மாதிரி 6 கிமீ நடந்து காட்டுங்க"னு சொல்றது ஓவர்
----------------------
14. சாரி.நம்ம காதல் தான் முறிஞ்சிடுச்சே?
டியர். 2 மணி நேரப்படத்தையே ரீமேக் பண்றப்ப இத்தனை வருடக்காதலை ரீமேக்கினா என்ன தப்பு?
-----------------------
15. கமல் ரசிகை - டியர்.நீங்க உத்தம வில்லனா இருக்கனும் .
ரஜினி ரசிகன். - பின் பாதி ஓக்கே.முன் பாதி சிரமம் ;-)
----------------------------
16. ஆதாம் - உன்னைத்தவிர வேற எந்த பிகரையும் என் மனசால கூட நினைச்சதில்ல.
ஏவாள்
- ரொம்ப சீன் போடாத.உனக்கும் எனக்கும் தான் சாய்சே கிடையாதே?
-----------------------
17. டேமேஜர் - ஆபீஸ்க்கு டெய்லி 10 நிமிஷம் லேட்டா வர்றே.ஏன் ?
காலங்காத்தால வேலையைப்பார்க்காம வாட்சைப்பார்த்துட்டே இருந்தா எப்டி சார்?
----------------------
18. இடுப்பு வலிக்கு மூவ் தடவி விட்டதால குழந்தை பார்ம் ஆகிடுச்சு
டாக்டர்.
என்னய்யா உளர்றே?
மனைவி க்கு மூவ் தடவும்போது கை கொஞ்சம் மூவ்
ஆகிடுச்சு
--------------------------
19. சாரி மிஸ்டர்.உங்க காதலை கண்டிப்பா ஏத்துக்க முடியாது.
விடாக்கண்டன் விமல்ராஜ் - அப்போ அன்பா ஏத்துக்கங்க
---------------------
20. சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சாச்சு.நல்ல நேரம் நைட் 9 டூ 10,
அப்பாவி மாப்ளை - ஒரு மணி நேரம் தானா ஜோசியரே?
----------------------------------