------------------------
2. ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது - அமலாபால் # இப்படி எல்லாம் மனசை தளர விட்டா எதுவும் செட் ஆகாது
-------------------------
3. அஜீத் படத்திற்கு எந்த அளவுக்கு என்னை கிளாமராக நடிக்க சொன்னாலும் வாரி வழங்க தயார்-தமனா # க(இ)டை ஏழு வள்ளல்ல ஒருத்தினு நினப்பு
---------------------------
4. ஜெ வை எதிர்த்தால் இந்தியாவே ஆட்டம் கண்டுவிடும்-பழ.நெடுமாறன்
# கார் வேண்டுமெனில் காரிகையிடம் நேரிடையாகக்கேட்கவும்
-----------------------
5. தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பு கலைப்பு - ராகுல் # பொண்ணு மாசமாகவே
இல்லையாம்.வித்தாரகள்ளி பப்பாளி,அன்னாசி ,எள்னு சாப்ட்டாளாம்்
------------------------
6. இந்தியாவில் ராமருக்கும் இலங்கையில் சீதைக்கும் கோயில் கட்டுவோம் : பா.ஜ.க
# பாகிஸ்தான் ல போய் பொண்ணு கட்டுங்க பார்க்கலாம்
---------------------
7. பெட்டிக்கடை நடத்தக்கூட எனக்கு தெரியாது -மணிவண்ணன் # அடடே வசனம் நல்லாருக்கே.அமைதிப்படை 3 ல இது வருமாங்ணா
---------------------
8. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் பாலியல் தொழிலாளியாக நடிக்க மாட்டேன் -காவ்யா
மாதவன் #,மேடம். ஒரு கோடியே ஒரு லட்சம் கொடுத்தா நடிப்பீங்ளா?
------------------------
9. மேக்ஸிம்’ க்காக போஸ் கொடுத்ததில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை -ஸ்ருதி கமல் # உங்களுக்கு இல்லை, கமல் ரசிகர்ங்கற முறைல எங்களுக்கு இருந்தது
----------------------
10. என் எல்லாப் படங்களுமே ரீமேக்தான். 'பார்த்திபன் கனவு’ 'கோபுரங்கள்
சாய்வதில்லை’ யின் உல்டா - கரு.”பழனி”யப்பன்.# பல படங்களின் பஞ்சாமிர்தம்?
---------------------
11. ஆன்மீகம்னா கோயில்,குளம் போவது அல்ல, ஞானம் தேடுதல் - சிம்பு # அப்டிங்களாண்ணா? ஞானத்துக்கு என்ன வயசுங்கணா?
-----------------------
12. ஜி.வி.பிரகாஷ் இசையில் சிலிர்க்கிறேன் - பாரதிராஜா # முதல் மரியாதை கேசட் வெளியீட்டு விழாவுல இதே டயலாக்கை இளையராஜாவை வெச்சு சொன்னீங்க
--------------------
13. ஜெனிலியா வின் கல்யாணத்துக்குப் பிறகும் நாங்க 2 பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கோம் - சித்தார்த் # ஜெனிலியா ஆத்துக்காரர் 1ம் சொல்லலையா?
-----------------
14. என்கூட யார் இருக்காங்க, என் பெட்ரூம்ல என்ன இருக்குனு கேட்காதீங்க - சித்தார்த் # சரி, உங்க கூட யார் யார் இருந்தாங்க?
---------------------------
15. ஜெ தான், என் முதல் பட ஹீரோயின், ஸ்ரீதேவி அல்ல .-பாரதிராஜா # அவங்களைப்பார்க்க இப்போ அப்பாயிண்ட் கேட்கும்போது மனசுல என்ன நினைச்சீங்க்ளோ?
--------------------------
16. என்ன செய்தால் தமிழர்களை , காப்பாற்ற முடியும் என யோசித்துக்கொண்டே இருக்கிறேன் - கலைஞர் # எதுவுமே செய்யாம இப்படியே இருந்தா போதும்
--------------------------
17. ஒரு இந்தியனைக்கூட இரவில் பசியோடு தூங்கவிடக் கூடாது!’ காங்கிரஸின் லட்சியம் - ராகுல்? # நிம்மதியா தூங்கறவனை எழுப்பி விட்டுடுவீங்க?
-------------------------------
18. வாய்தா கேட்டார் விஜயகாந்த், நாகர்கோவில் நீதிபதி கோபமானார்: செய்தி # நல்ல வேளை சைடு டிஷ் கேட்கலை , செம காண்டாகி இருப்பாரு
----------------------
19. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் ரீமேக்கானால் டைட்டில் ரோசாப்பூ ரவிக் காரி ;-) # ஸ்லீவ்லெஸ் கலாட்டா
------------------------
20. நான் குளித்து விட்டு வருகையில் நீ தலை துவட்ட வருவாய், பின் நீ மீண்டும் ஒரு முறை குளிக்க நேரிடுகிறது