1. ஜட்ஜ் - கொலையைக்கண்ணால் கண்ட நேரடி சாட்சி நீதானா? சரி, நீ தான் சாட்சி என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கா?
சாட்சி - போய்யாங்க்;;
--------------------
2. ட்விட்டர்ல பொண்ணுங்களை மட்டும் தான் ஃபாலோ பண்றியாமே?
நிஜ வாழ்க்கைலயும் அப்டித்தான், ஆம்பளைங்களை எதுக்கு ஃபாலோ பண்ணனும்?
----------------------
3. நடிகை - என் படத்தை பார்த்து நானே அழுதேன்! -
நடிச்ச படமுங்க்ளா? உங்க புகைப்படமா?
------------------------
4. டேக் ஹோம் சேலரி வெறும் 50 ரூபாய்தானா?
ஆமா சார், 1ந்தேதி அன்னைக்கு சம்சாரம் ஆஃபீஸ்க்கே வந்து 20,950 ரூபாயையும் வாங்கிடுவா
-----------------------------
5. கருணாநிதிக்கு பின்பு் திமுகவை யாராலும் அழிக்க முடியாது: க.அன்பழகன் # இப்போ அழிச்்சாத்தான் உண்டு?்
--------------------
6. ரஜினியுடன் எந்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை-KV.ஆனந்த் # கேவிக்கேவி அழுதுட்டே இந்த ஸ்டேட்மெண்ட்டை சொல்லி இருப்பாரோ?்
------------------------
7. பைக் ஓட்டிட்டுப்போகும்போது ஹெல்மெட் போடு.கார் ஓட்டிட்டுப்போகும்போது சீட்
பெல்ட் போடு ok.பிகர் ஓட்டிட்டுப்போகும்போது என்ன போடனும்?
-------------------------
8. ஷங்கரின் அடுத்த பட டைட்டில் ஜெ.
எப்டி கண்டு பிடிச்சே?
இதை எப்டி கண்டு பிடிச்சேன்னா ஐ க்குப்பின் ஜெ தானே? I .J K L
-----------------------
9 தேசிய நெடுஞ்சாலைஓர ் அனைத்து டாஸ்மாக் களையும் மார்ச் 31க்குள்் அகற்ற வேண்டும்:-கோர்ட் #புதுக்கணக்கு போட்டுட்டு மீண்டும் ஓப்பன்?்
------------------------
10. நான் ஒரு ரோசி இல்லா ராஜா.என் நேசத்திற்கில்லை இதுவரை ரோஜா.1000 ஆகட்டும் செலவு.திரும்புன பக்கம் எல்லாம் எழவு
-----------------
11. சேலை கட்டிய ,சுடிதார் உடுத்திய குணவதியை நம்பு.அடிக்கடி முந்தானையை ,துப்பட்டாவை சரி செய்யும் பில்டப் பகவதியை நம்பாதே
---------------------------
12. பாலக்காடு அருகே உள்ள மலப்புரம் மஞ்சேரி பிகர்கள் ஒரு காதில் மட்டும் 10 பவுன் க்கு தோடு போடறாங்க.அடேங்கப்பா
----------------------
13. காதலின் அர்த்தம் ,ஆயுள் எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்
-----------------------
14. ஊடலுடன் நீ பேசாமல் இருந்தாய்.செலவு மிச்சம் என்று இருந்தேன்.துண்டு
சீட்டில் சின்னாளப்பட்டுப்புடவை என எழுதிக்கொடுத்தாய்.சின்னாபின்னம் ஆனேன்
------------------
15. டியர்.நம்ம காதல் சேராது.தற்கொலை பண்ணிக்கலாமா?
ம் லேடீஸ் பர்ஸ்ட்.இந்தா விஷம்
------------------------
16. ஜட்ஜ் - 16 வயசுப்பையனான நீ என்ன தைரியத்துல 18 பொண்ணுங்களை ரேப் பண்ணே?
மைனர் பையனுக்கு எப்படியும் தண்டனை கிடையாதுங்கற தைரியத்துலதான்
-----------------------------
17. சார், கே வி ஆனந்த் கூட படம் பண்றீங்க்ளா? இல்லையா?
ரஜினி - காலமும் நேரமும் கூடி வந்தால்.... எல்லாம் ஆண்டவன் கைல தான் இருக்கு
---------------------------------
18. புத்தம் புதிய புத்தகமே! உன்னைப்புரட்டிப்படிக்கலாம் என்றால் முகப்புத்தகத்திலேயே.24 மணி நேரமும் குடி இருக்கிறாயே?
---------------------------------
19.பொண்ணுங்க ஒண்ணா ரிக்கி மார்ட்டின் வேணும்கறாங்க .இல்லனா ரிச்சி கை ( RICHY
GUY) வேணும்கறாங்க.அப்போ நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் என்ன பண்ண?
-----------------------------\
20. இளம்பெண்களுக்கு திடீர் முத்தம்: வட மாநில தொழிலாளர்கள் கைது # அடடா வட போச்சே
-------------------------
21. இன்ஸ்பெக்டர், எந்த ஆதாரமும் இல்லாம 80 வயசு தாத்தாவை ஏன் கைது செஞ்சீங்க?
அவர் ஃபோர் ட்வெண்ட்டி ( 4 * 20 = 80) ஆச்சே
-------------------
22, டாக்டர் சீனிவாசன் .நத்தம் விஸ்வநாதன் என்ன வித்தியாசம் ?
அவர் பவர் ஸ்டாரு ,இவர் பவர் கட் ஸ்டாரு
--------------------------
23. நிலக்கரிக்கு புகழ் பெற்றது நெய்வேலி.வரிக்கி பேக்கரிக்கு பேமஸ் ஊட்டி
------------------------
24. ஜன்னல்கள் பல இருந்தும்,
நான் திறக்க முற்ப்பட்டது,
உனது ஜாக்கெட் ஜன்னலைத் தான்..
---------------------------
25. 2013 சாவித்திரி - என் புருஷன விட்டுடு .எமன் - வேற கேளு .சாவி3- அட்லீஸ்ட் அவரோட ஏ டி எம் கார்டையாவது குடு
---------------------------------