Friday, February 01, 2013

15 வயசுப்பொண்ணுக்கு கிஸ் குடுக்கலாமா?

1. டியர்.நீயா? நானா? பார்க்கலாமா? ஒரு கை. 



கையையா?அதை எதுக்கு பார்க்கனும்?



-------------------



2.  கோபிநாத் - என் கோட்டை ரூ 25,000 க்கு வாங்கிக்க முடியுமா?



 நமீதா.- என் ஜாக்கெட்டே ரூ 5,000க்குத்தான் போச்சு



-------------------



3. அவ 1 ம் சொல்ல மாட்டா னு நம்பிக்கட்டினேன் ( கட்டிப்பிடிச்சேன் ). 




என்னாச்சு?


நன்றாக இருக்கிறேன் லாக்கப்ல 




---------------



4. MD -கேட்கற கேள்விக்கு டக் டக் னு பதில் சொல்லனும். 





லேடி - DUCK DUCK னு பதில் சொல்ல நான் வாத்து மடச்சியா? 



--------------------



5. தர்மபுரி கலவரத்தை படமாக எடுத்தால் ராமதாஸ் ஏற்பாரா?-தமுமுக # கேப்டன் நடிச்ச தர்மபுரி பார்த்ததால கலவரம் நடந்துச்சே அதுவா?




-------------------------




6. டியர்.வர வர நீங்க சரி இல்லை.குறும்பு பண்றீங்க. 



அக்குறும்பு தான் பண்ணக்கூடாது.சரி விடு .போகப்போக சரி ஆகிடும் 




---------------------------



7. சார்.ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுட்டு ஆபீஸ் வரக்கூடாதுனு நீங்கதானே சொன்னீங்க? 



அதுக்காக? முதல்மரியாதை ராதா மாதிரி வந்தா?




----------------------



8. எனக்கு விஜய் யை விட அஜித் தான் பிடிக்கும் - த்ரிஷா # அடுத்த பேட்டில ரஜினியை விட கமல் தான் பிடிக்கும்னு சொல்வீங்ளா?அட போம்மா





---------------------



9. 19 ஆம் வாய்ப்பாட்டுக்கும் , நமீதாவுக்கும் என்ன சம்பந்தம்?



 19 ஆம் வாய்ப்பாட்டை மூச்சு விடாம ஒப்பிக்கறதும் , நமீதாவை பெருமூச்சு விடாம பார்ப்பதும் 1





--------------------


20.  லேடி ஸ்டெனோ - ஆபீஸ்க்கு 7 நாள் லீவு போட்டதுக்கே 30 பாலோயர்ஸ் வீட்டுக்கே வந்து இருக்காங்களே.. அப்ப ராஜினாமா பண்ணா?





--------------------



21. ஜட்ஜ் -15 வயசுப்பொண்ணுக்கு கிஸ் குடுக்கலாமா? 




டைரக்டர் - யுவர் ஆனர்.அவனவன் குழந்தையே குடுக்கறான் 




--------------------



22. பாலைத்தனியா குடிச்சா வைட்டமின் வேஸ்ட்டா போயிடும்னு கூட்டத்துக்கு நடுவே நின்னு டம்ளர்ல குடிச்சா நீயும் தமிழனே!






------------------


23. நீங்க விழாவுல பேசுன பேச்சு ஆல்ரெடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே? 




பேசும் வார்த்தை கேட்டதா இருந்தா தப்பில்லை,கெட்டதா தான் இருக்கக்கூடாது 



-------------------------



24. ஜெ - விரைவில் ஜெயா டி வி யில் விலையில்லா விஸ்வரூபம் வெளிவரும், அதுக்காகத்தான் பிளான் பண்ணி தடை பண்ணேன்




-----------------------


 25. ஹாய்,100 ரூபாய்க்கு டாப் பண்ணினா நான் ஒரு ரகசியம் சொல்வேன்.



 என்ன , நாளைக்கு நீ காலேஜ்க்கு கட் அடிப்பே, அதானே? அது ரகசியம் இல்ல.






----------------------


t v show time table