1.புத்தகம் எழுதப்போகிறார் காஜல் அகர்வால்! # ஃபேஸ்புக்கா இருக்கும்
--------------------
2. நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்" -#
ரசிகர்களைக்குழப்பி ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல
-------------------
3. கைதி - யுவர் ஆனர்.நான் மைனர்.
ஜட்ஜ் - உன்னைத்தான் முதல்ல தண்டிக்கனும்
-------------------
4. புதுமுக நடிகைகளுடன் போட்டி போட விரும்பவில்லை: தமன்னா. # அதானே.பாட்டிக்கு
எதுக்கு லூட்டி?
-------------------------
5. நடிப்பில நான் திமிங்கலம்னா என் மகள் ஒரு சுறா: ராதா புகழாரம். # ஓ அதான்
கடல்ல துளசி ! குடும்பமே கடல் குடும்பம் போல
--------------------
6. டாக்டர்.தொண்டை கட்டிக்கிச்சு.என்ன பண்ணனும்?
லேடி டாக்டர் லேகா - வாயை
மூடிக்கிட்டு சும்மா இருடா டோய் ( சும்மா)
--------------------
7. நயன்தாராவை மறந்து ஒரு வருடமாகிவிட்டது: பிரபுதேவா. #
மறந்தாச்சா?துறந்தாச்சா?
-----------------------
8. எல்லாத்தரப்பு ரசிகர்களும் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்ற மாதிரி ஒரு
படம் எடுத்திருக்கேன்.டைட்டில் - இடை
----------------------
9. திரும்பிய பக்கம் எல்லாம் திரிபுர சுந்தரிகள்் இருந்தாலும் கோயிலுக்கு
சென்று தரிசித்தால்தான் ஒரு திருப்தி.
-----------------------
10. சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட வேட்டி கட்டிய தமிழன்
பிரதமராகவேண்டும்-கலைஞர்! # தலைவரே.வயசானா வழி விடனும் .குழி தோண்டக்கூடாது
----------------------------
11. செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியல.மீல்சோ டிபனோ பேதம்
ஏதும் சொல்லத்தோணலே # சும்மா
------------------------
12. நான் ஒரு மைனர் பொண்ணு - லட்சுமி மேனன் # சொல்லிட்டாளே அவ வயசையே
-------------------------
13. PUSH' STEP =் தள்ளுபடி # சபாஷ் துபாஷ்
----------------------
14. குழலினிது யாழினிது என்பர்.... கலா மாஸ்டரின் கிழி கிழி ' என்ற வார்த்தையை
கேட்காதவர்! :-)
--------------------
15. ஜெ - திமுக ஆட்சியிலே அடிக்கப்பட்ட மணல் கொள்ளைகளால் பிட்ச் சரியா அமைக்க
முடியலை.தோல்விக்கு அவர்தான் பொறுப்பு.
----------------------
16. மு க - கழக ஆட்சியாக இருந்தால் என்ன விலை குடுத்தாவது வெற்றிக்கனியை
பறித்திருப்போம்
-------------------------
17. நமக்கு மிகப் பிடித்தவருக்கு நம்மை சுத்தமா பிடிக்கல ் என அறிய நேரும்
தருணத்திற்குப் பெயர் தான் ஜென்மசாபம்.
-------------------
18. இந்தியா வித் பாகிஸ்தான் மேட்ச்ல யார் ஜெயிச்சாலும் அலட்டிக்காத ஒரே
விளையாட்டு வீரர் சானியா மிர்சா
--------------------
19. கன்னிப்பொண்ணு கும்னு இருப்பா.மேரேஜ் ஆன பொண்ணு கும்கி மாதிரி இருப்பா #
சும்மா
------------------
20. புத்திசாலி புருஷன் சன்டே க்கு சம்சாரத்தை அவங்கம்மா வீட்டுல விட்டுட்டு
வந்துடுவான்.;-))
------------------
21. ஒரு கொள்கைக்காக துன்பத்தை,சம்சாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக்
கூடாது. —ராஜாஜி ரீ மிக்ஸ்
------------------
22. மேரேஜ் ஆகும்போது 50 kg தாஜ்மகால்.இப்போ 98 kg திருமலை நாயக்க்கர் மகால்
-----------------
23. இரண்டாம் உலகம் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் தேர்வுகமிட்டி மீதே
போர் தொடுப்பேன்-அனுஷ்கா
#அக்கப்போர்மா உன்னோட
-------------------
24. ஒரு குடும்பத்தை பொறுத்த மட்டில் கூடுதலான சுமையை சுமப்பது குடும்பத்
தலைவன் தான்.சம்சாரம் 98 கிலோ ;-))
----------------------
25. ஒரு வானவில் போலே அவள் என் வாழ்விலே வந்தாள் # 7 பாய் பிரண்ட்சாம்
---------------
20.