1. லட்சுமி வெடி 1 தானே கேட்டேன், எதுக்கு 8 தர்றீங்க?
இது அஷ்ட லட்சுமி வெடிங்க
------------------
2. எங்கப்பா விஜய் ரசிகர்ங்கறதால பட்டாசு எதும் வாங்கித்தர்லை
அப்புறம்?
வெறும் துப்பாக்கி மட்டும் தான் வாங்கித்தந்தாரு
---------------------
3. பட்டாசுக்கடைக்காரர் கிராமத்தான்ன்னு எப்படி சொல்றே?
ஓலை பட்டாசு ஒரு பாக்கெட் குடுங்கன்னு கேட்டா பனை ஓலையா? தென்னை ஓலையா?ன்னு கேட்கறாரே?
--------------------
4. புலி மார்க் பட்டாசு , சிங்கம் மார்க் பட்டாசு எதும் வேணாமா? ஏன்?
அதைப்பார்த்ததும் எங்கப்பாவுக்கு மார்க் ஞாபகம் வந்துடும் , என் மார்க் என்ன?னு கேட்டு அடிப்பாரு
---------------
5. சஹானா வெடியா? இதுல என்ன விசேசம்?
ஒரு டைம் பத்த வெச்சா 50 டைம் வெடிக்கும்
-----------------
6. அந்த சாமியார் ரஜினி ரசிகர்னு எப்படி சொல்றே?
கோச்சடை”யான்” பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்கறாரே?
-------------------
7. லட்சுமி வெடி தீர்ந்திடுச்சா? அடடா? இப்போ என்ன பண்ண?
அவங்க பொண்ணு ஐஸ்வர்யா வெடி இருக்கு தரவா?
------------------
8.விஸ்வரூப வெடின்னு சொன்னீங்க, சின்னதாத்தானே இருக்கு?
இங்கே பத்தவெச்சா ஃபாரீன்ல போய் வெடிக்கும்
------------------
9. கோச்சடையான் பட்டாசுகள் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்கீங்க, ஆனா பட்டாசே இல்லையே?
எல்லாம் அனிமேஷன் தான். திரி பற்ற வைக்க தேவை இல்லை , மவுஸ் ஆன் பண்ணா பட்டாசு வெடிச்ச மாதிரி அனிமேஷன்ல காட்டும்
----------------------
10. பாம்பு மாத்திரை பாக்கெட்க்குள்ளே ஏதோ பிரிஷ்கிரிப்ஷன் ஷீட் இருக்கே?
சாப்பிடுவதற்கு முன் பற்ற வைக்க வேண்டியது எது? சாப்பிட்ட பின் பற்ற வைக்க வேண்டிய மாத்திரை எது?ன்னு அதுல நோட்ஸ் இருக்கும்
----------------------
11. தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுத்து குடுத்தும் உன் சம்சாஎஅம் அதை வாங்கிக்கலையா? ஏன்/
ஆல்ரெடி அவ பீரோவுல வெச்சிருந்த புடவையை எடுத்து கொடுத்தேன்
---------------------
12. சுருள் கேப் வெடி வேணாம்னு சொல்றானே உன் பையன் ஏன்?
அவனுக்கு கேப் டன்ன்னா அலர்ஜி
---------------------------
13. பட்டாசுக்கடைக்காரர் ஏன் கடுப்பா இருக்கார்?
துப்பாக்கி வாங்க வந்த ஆள் அதுக்கு லைசன்ஸும் கேட்டானாம்
--------------------
14. எலக்ட்ரிக் பட்டாசு ஸ்டாக் இல்லையா? ஏன்?
கரண்ட்டே இல்லை , . எலக்ட்ரிக் பட்டாசு இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?
-------------------
15. ரயில் வெடி தீர்ந்துடுச்சு சாரி
அட்லீஸ்ட் தட்கல்ல கிடைக்குமா?
------------------
16. ஓலை பட்டாசு வெடிக்க மாட்டேன்னு தலைவர் வீராவேசமா அறிக்கை விட்டிருக்காரே?
பனை ஓலை பட்டாசு வெடிச்சா அது விவசாயிங்களை பாதிக்கும்கறார்
---------------------
17. பொட்டு வெடி ஒரு பாக்கெட் குடுங்க
குங்குமப்பொட்டு வெடியா? ஸ்டிக்கர் பொட்டு வெடியா?
-----------------
18. அணு குண்டு வெடி மட்டும் தாங்க இருக்கு,. நீங்க கேட்கற மாதிரி அனு ஒல்லி வெடி எல்லாம் இல்லை
-------------------
19. தலைவரு திருந்த வாய்ப்பே இல்லைனு எப்படி சொல்றே?
நரகாசுரன் கொலை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, ஆளுங்கட்சிக்கு இதில் தொடர்பு உண்டா?ன்னு கேட்கறாரு
-------------------
20.விஜய் ரசிகர்கள் வாங்கிட்டுப்போக துப்பாக்கியும், கார்த்திக் ரசிகர்கள் வாங்கிட்டு போக இரட்டைக்குழல் துப்பாக்கியும் வெச்சிருக்கோம்
-----------------
21. அந்த தவுசண்ட் வாலாவில் என்ன ஸ்பெஷல்?
அது கா ஜில் அகிர்ர்ர்ர் வாலா வெடி சார். வெடிச்சா கிளாமர் ஃபோட்டோக்களா வந்து விழும்
-------------------
22. பட்டாசு திரியை கிள்ளும்போது கிளுகிளுப்பா இருக்கா? ஏன்?
த்ரிஷா இடுப்பையே கிள்ளற மாதிரி ஒரு ஃபீலிங்க்
------------------------
23. பென்சில் வெடியை ஏன் ஃபிரிட்ஜுக்குள்ளே வைக்கறே?
பென் சில் வெடின்னா ஃப்ரீசர்ல இருந்தாத்தானே சில்லுன்னு ஆகும்?
---------------------
24. சீ ஃப்ரூட் வெடியா? புதுசா இருக்கே?
சமுத்திரக்கனி வெடின்னு புது பேரு . சாட்டை வெடி தான்
---------------------
25. கம்பி மத்தாப்பு ஸ்டாக் இல்லைங்க
ரானா டார் முறுக்கு கம்பி மத்தாப்பாவது இருக்கா?
----------------------------