சென்னிமலை ஒரு இனிய உதயம் pic.twitter.com/A1xbMwVK
1.நான் ரீஃபன்டபில் டெபாசிட் = காதலிக்கு செய்யப்படும் தண்டச்செலவுகள்
--------------------
2. ஆஃபீஸுக்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை ஆனால் போகும்போது நிச்சயம் எடுத்துசெல்வேன் ஆஃபீஸ் கவர்களை, பேப்பர்களை
-------------------
3. கொழுக் மொழுக்னு இருந்தா அது கொழுந்தியா , கொளுந்து மாதிரி இளமையா இருந்தா கொளுந்தியா # தமிழ் இலக்கணங்கள்
-------------
4. ஒரு நாட்டின் சி எம் எழுதி வெச்சதை பார்த்து படிப்பது தப்பில்லைன்னா எக்சாம்ல புக் பார்த்து எழுதுறது மட்டும் தப்பா?
---------------------
5. மாற்றான் படத்துல காஜல் அகர்வாலுக்கு வேலையே இல்லை போல , சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் # அட போங்கப்பா ;(((
---------------------
6. புவா - டாக்டர்,டெய்லி 5 பாதாம் நட்ஸ் ,அரை கட் குங்குமப்பூ போட்ட பாலோட சாப்டா என்ன ஆகும்? #
திவானா இருக்கும் உங்கப்பா திவாலாகிடுவாரு
--------------------
7. மேனேஜர் சார், என் லவ்வருக்கும் இதே ஆஃபீஸ்ல வேலை வேணும். எதுக்கு?
நீங்க 2 பேரும் வேலை செய்யவா?அதுக்கு சம்பளம் வேற !
----------------------
8. ஆஃபீஸுக்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை ஆனால் போகும்போது நிச்சயம் எடுத்துசெல்வேன் ஆஃபீஸ் கவர்களை, பேப்பர்களை
-------------------
9. படத்துல குளிக்கற சீன் நிறைய இருக்கும் போல, அதுவும் தலைக்கு குளிக்கற சீன், ஆனா என்ன சோகம்னா ஹீரோ குளியல் சீன் ;( # துப்பாக்கி ;-0
--------------------------
10. ஆண்களின் அகராதியில் தன்னிடம் நட்புடனோ தோழமையுடனோ இருக்க மறுக்கும் பெண்கள் மாதவிகள்,அவர்கள் சீதையாக இருந்தாலும்
--------------------
11. தன்னுடன் இருக்கும் பெண் கண்ணகியாகவும் ,தனக்கு எதிரே வரும் பெண்கள் மாதவியாகவும் இருக்கவேண்டும் என்பதே ஆண்கள் நிலைப்பாடு
-----------------
12. இலங்கை விவகாரத்தில், என்னைப் போல பிரதமர் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது,'' மு- க# அவருக்கு நடிக்கும் வல்லமை பத்தாதா?
-----------------------
13. ஆபீஸ்ல நிறைய மொக்கை பிகருங்கதான் இருக்குங்கறதை விட அதை சொல்லும்போது யாரும் நம்ப மறுப்பது இன்னும் பெரிய கொடுமை :
------------------------
14. சகிப்புத்தன்மை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்நேரம் பல ஆண்கள் டைவ்ர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் தவம் கிடப்பார்கள்
----------------------
15. உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன் #விஸ்வரூபம் எந்த உலக சினிமாவை நோக்கிய பயணம் சார்? ஹி ஹி
--------------------
16. அமைதிக்கான நோபல் பரிசுக்கு மீண்டும் சோனியா பெயர் சிபாரிசு ! # சமாதிக்கும் அமைதிக்கும் வித்தியாசம் தெரியாத ஆளுங்கய்யா
------------------------
17. காந்தியக் கொள்கையை பின்பற்றும் ஒரே கட்சி காங்கிரஸ்: சோனியா # ராகுலுக்கு வயசு 41, காந்திக்கு மேரேஜ் ஆகும்போது வயசு 13 ஹி ஹி
--------------------------
18. ஆவின் பால் லிட்டர் ரூ 32 , சீம்பால் லிட்டர் ரூ 104 , அமலாபால் ஒரு பட சம்பளம் ரூ 27 லட்சம் # பால்காரர் டைரிக்குறிப்பு
------------------------
19.பெண்களை கடுப்பேற்ற ஈசியான வழி - உங்களை விட உங்க தங்கச்சி இளமையாவும், அழகாவும் இருக்காங்களே
-----
20. அமலாபால் மேனேஜர் பேரு பால் வசீகரன் ஹி ஹி # அடிஷனல் அட்டாச்மென்ட்
-------------------
21. மிஸ், நான் உங்களை ஒன் சைடா 5 வருஷமா லவ் பண்றேன் .
அட லூசே, நான் அஞ்சு பேரை டபுள் சைடுலயும் லவ் பண்றேன் # பஞ்ச் பா ஞ்சாலி
-----------------------
22. விவசாயி மகன் விவசாயி ஆக விரும்புவதில்லை - பிரணாப் முகர்ஜி # ஆனா ஒரு சி எம்மோட மகனும், ஒரு பி எம்மோட மகனும் அதே போல் ஆக விரும்பறாங்க
------------------------
23..XQSமீ மிஸ், இன்னைக்கு என் கேர்ள் ஃபிரண்ட்டை கூட்டிட்டு வர மறந்துட்டேன்,நீங்க ஓக்கேன்னா உங்க கூட கடலை போட்டுட்டு திருப்பி அனுப்பிடறேன்# பீச்
---------------------
24. பெண் பார்க்கும் படலத்தில் - மாப்ளைக்கு சமைக்கத்தெரியுமா? வெற்றி விழா கமல் - எனக்கு சமைக்கத்தெரியுமா? தெரியாதா?ங்கறதே மறந்துடுச்சு
---------------
25. ராவணன் சீதையை கடத்திட்டு ஏன் தண்டமா அவ்ளவ் தூரம் போனான்? அந்த நேரத்துல ஹி ஹி