1.ஜட்ஜ் - உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
கைதி - யாரை தூக்கனும்? நமீதா? கலா மாஸ்டர்? குஷ்பூ?
-------------------------
2. கசாப் தூக்கு உங்க கருத்து என்ன? ஆதரவா? எதிர்ப்பா?
மு க - கசாபுக்கு தமிழ் நாட்டில் வாக்குரிமை இல்லை, எனவே என் நிலைஎன்னஎனசொல்ல தேவைஇல்லை
---------------------
3. ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் - போலீஸ் # தகவலுக்கு நன்றி! நாங்கள் சுதாரித்தோம் - குற்றவாளிகள்
------------------
4. படம் பூரா ஹீரோ முகத்தையும், உடம்பையும் மூடி இருப்பார், ஹீரோயின் அவருக்கு நேர் எதிரா இருப்பார் # முகமூடி ஸ்டேட்”டச்”
------------------------
5. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும்: கிரண்பேடி # ரேப் நடந்துடப்போகுது
-----------------------------
6. மிஸ்டர் கசாப், தீர்ப்பை கேட்டு ஏன் நீங்க அதிர்ச்சி அடையல ?
எப்படியும் கேஸ் இன்னும் 10 வருஷம் இழுக்கப்போகுது, கருணை மனு எதுக்கு இருக்கு?
-------------------------
7. பெண்கள் தங்கள் மழலை ஃபோட்டோ வைப்பது ஒரு பாதுகாப்புக்கு, ஆண்கள் சொந்த ஃபோட்டோ வைப்பது ஒரு வாய்ப்புக்கு # டி பி
------------------------
8. பெண்கள் சாரி சொல்லும்போது அவங்க முக அழகு கூடும்,சாரி கட்டும்போது நாம பார்த்தா நம்ம முக அழகு கூடும் # பிரைட் ஃபேஸ்
------------------------
9. எம் ஜி ஆர் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆனா வைக்க வேண்டிய டைட்டில் ஓ”நம் நாடு”
-----------------------
10. காலைல ஊரே கண் விழித்துவிட்டாலும் 9 மணி வரை போர்வை போர்த்தி கண்மூடும் பயங்கர சோம்பேறி நீ!
-----------------------
11. இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்!.சம்சாரம் காணாம போய்ட்டா எவ்ளவ் நல்லாருக்கும் என மனசுக்குள் ஆசைப்பட்டால் நீயும் தமிழனே!
---------------------
12. உனக்காக நான் காத்திருப்பது தவம்.நீ என்னைப்பார்ப்பது வரம்.எனக்கான உன் புன்னகைகள் எனக்கு பிரசாதம்
--------------------
13. கஞ்சன் ீவீட்டுக்கு விருந்தாளியா போனா வாழை இலைக்குப்பதிலா வெற்றிலைலதான் (வெத்தலை) உணவு பரிமாறுவாங்களாம்
-----------------------
14. நானும் ராணாவும் 10 வருஷ்மா பக்கத்து பக்கத்து வீட்ல தான் குடி இருக்கோம் - 3 ஷா # குடி இருக்கீங்களா? குடித்தனமா இருக்கிங்களா?
-------------------------
15. குழந்தை பிறக்கணுமா? உடம்பை... மனசை கூலா வச்சுக்கங்க! -செய்தி # அப்போ சூடேத்த வேணாமா?
-------------------------
16. எனது முதல் குறும்பட டைட்டில் " அடி பழைய ஜிகிடி கதவைத்திறடி" -3டி
--------------------------
17. உலகத்துலயே என் மூளை தான் FRESH னு எப்படி சொல்றீங்க அத்தான் ,?
ம்.இதுவரை யூஸ் பண்ணாம அப்படியே வெச்சிருக்கியே?
----------------------------
18. கடுமையான சொற்கள் மெண்மையான இதயத்தை தொடாது.ஆனால் மென்மையான சொற்கள் கடுமையான இதயத்தையும் தொட்டு விடும்
----------------------
19. டியர்.தமிழ்ல பேச மாட்டியா?
தமிழ்னா அவ்ளவ் இஷ்டமா?
ம்க்கும் ,இங்க்லீஷ் புரியாது
-------------------------
20. உங்கப்பா ஏழையா இருந்தா அது உன் தலை எழுத்து.உன் மாமனாரும் ஏழையா இருந்தா அது உன் கொழுப்பு,# அமீர் அவுரத் பக்டோ
--------------------------------

ல்.ஏ.'s photo.