7 1/2 ஐ கூட்டும் எட்டாம் கிளாஸ் படிக்கும் மாணவன் - உங்களுக்கும், எனக்கும் உள்ள தூரம் தான் மிஸ், ஹி ஹி மியாவ்
-------------------
2. ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம், எ கா தருக
, மிஸ், ஈமுவால கெட்ட எடுபட்ட பயல்கள் லிஸ்ட் வேணா தரவா?
---------------------
3. பொண்ணுங்க வாயை மூடிட்டு இருந்ததாவும், ஆம்பளைங்க பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்காம இருந்ததாவும் நோ எஸ் டி டி # எ கீ
------------------------
4. ஜெ - அடச்சே, ஜஸ்ட் மிஸ், ஈமு விளம்பரத்துல கேப்டன் நடிக்காம போய்ட்டாரே?
------------------------------
5. திமுக வின் டெசோ மாநாடு = டெ “ஷோ” மாநாடு ;((
-------------
6. திமுகவின் ஈழ ஆதரவு வேஷமும், பிரபல நடிகர்களின் ஈமு ஆதரவு கோஷமும் சுயநலத்தின் வெளிப்பாடே
---------------
7. ஜோதிகா டூ சூர்யா - நல்ல வேளை நீங்க தப்பிச்சீங்க, கிடைச்ச விளம்பரத்தை வளைச்சுப்போடு பாலிசி படி ஈமு AD ல நடிச்சிருந்தா களி தான்
------------------
8. 9 தாரா -பசுபதிக்கு ஜோடியா நடிக்கமாட்டேன் # இந்துக்களின் தெய்வம் பசு,பத்தினிக்கு தெய்வம பதி.இந்துமதத்தையே அவமானபடுத்திட்டீங்களே்
----------------------
9. ஜட்ஜ் -ஈமு கோழியை நேர்ல பார்த்திருக்கீங்களா?அது எப்படி இருக்கும்?
சரத் - மேக்கப் போடாத கலா மாஸ்டர் மாதிரி இருக்கும்
------------------------
10. கலைஞர் மு க - கழக ஆட்சியிலே ஈமு கோழியால் கோடிக்கணக்கில் லாபம்.அம்மையார் ஆட்சியில் படு பயங்கர நட்டம# ராசி இல்லாத ஆட்சி்
-----------------------------
11. தோழியை நம்பினா ஜெவும்,ஈ மு கோழியை நம்புனா யாரும் உருப்பட முடியாது
-------------------------
12. டியர் மழை வருது மழை வருது குடை கொண்டு வா.
எங்கேயும் வெளில போக வேணாம்.குண்டா கொண்டா.தண்ணி பிடி
-----------------------
13. டேமேஜர் சார்.மழை வருது.பீல்டு ஒர்க் போக முடியாது.
ஓக்கே என்பீல்டு பைக்கை வாட்டர் சர்வீஸ் பண்ணனும்.மழைல நனைய விட்டு துடைங்க
------------------------------
14. உங்க ஊர்ல நல்ல பல் டாக்டர் யாரு?
ராஜ்தான் நல்ல டாக்டர்.ரியாஸ் சொத்தை பல் டாக்டர்
-----------------------
15. யுவர் ஆனர் fair&;lovely போட்டு என் முகம் சிவப்பாகலை.
ஜட்ஜ் - அதான் கோபத்துல சிவந்திருக்கே
-----------------------------
16. ச்சே இன்னைக்குனு பார்த்துஆபீஸ்ல எல்லாரும் டார்க் கலர் டிரஸ் #மழை
-------------------------
17. எழுத்தாளர் வாமு கோமு தன் பேரை மாத்திக்கப்போறாராம் # ஈமு எதிரொலி
-------------------------
18. பல நாள் கலைஙர் ஒரு நாள் அகப்படுவார்
----------------
19. கிருஷ்ண ர் தெரியும.அது யார் ஜெயந்தி ? # கோகுலாஷ்டமி டவுட்ஸ்்
---------------------
20. மெயில் என்று தெரியாமல் ரயில் எனநினைத்து சில மயில்கள் ஏறிவிடுகின்றன
---------------------
21. சுட்டுப்போட்டாலும இனி கூட்டணி இல்லை -கேப்டன் # என்ன பிட்டுப்போட்டாலும் உங்களுக்கு கூட்டம் இனி இல்லை்
-----------------
22. ரஜினியோட ஹிட்டு தீ.மாதவனோட ஹிட்டு ரன்.அஜித்தோட அடுத்த ஹிட்டு தீரன்
------------------------
23. பசுபதியுடன் நடிக்க மாட்ட்டேன்-நயன்தாரா # மாமா சேதுபதி ஐ பி எஸ் ஓக்கேவா ஆங் - கேப்டன்
-----------------------
24. வாழ்க்கை ஒரு வட்டம் - சிம்பு நயன்தாரா பிரபுதேவா சிம்பு்
------------------------
25. ஆல் அபவுட் அன்னா கில்மாபடத்தை வீட்டுக்கு கொண்டு வரும்போது கவரில் அன்னா ஹசாரெ என எழுதி வைத்தால் நீயும் ஒரு கேப்மாரியே
--------------------
26. கில்மா குரூப் பேஸ்புக்கில் படிக்கபோனால் அது க்ரூப் ஸ்டடி ஆகிடுமா?
-------------------
27. ஆர்த்திராவ் - இன்ஸ்பெக்டர்.என் கற்பை காணோம்.
மங்குனி இன்ஸ்பெக்டர் - வீடு பூரா நல்லா தேடிப்பார்த்து்ட்டியாமா?
----------------------------------------------------------------
28. மண்ணுக்கு மண் வேறு ருசி.வேறு வாசம் # மழை
----------------
29. பேஸ்புக்ல பிரண்ட்ஷிப் ரிக்வஸ்ட் அனுப்பற மாதிரி லவ்வர் ரிக்வஸ்ட் ஆப்ஷன் இருக்கா?
--------------------------
30. மனைவியிடம் இரவு 8 மணிக்குப்பின் சண்டை போடும் கணவன் தொலைநோக்குபார்வை அற்றவன் # ஜிங்க் சக் சில்பான்சியின் டைரிக்குறிப்பு