1. தலைவர் பக்கா காங்கிரஸ்காரர்னு எப்படி சொல்றே?
கூகுளை நம்புவதை விட ராகுலை நம்புறது நல்லதுங்கறாரே?
கூகுளை நம்புவதை விட ராகுலை நம்புறது நல்லதுங்கறாரே?
---------------------------------------
2. அஜித்ரசிகனை கோயில் கைடா போட்டது தப்பா போச்சு..
ஏன்?
ஸ்தல புராணம் கேட்டா தல புராணம் சொல்றான்
-----------------------------------------
3. கடவுளே! என்னை லவ் பண்ண ஒரு இண்ட்டலிஜெண்ட் பாய் வேணும்
ஸாரி,இண்ட்டலிஜெண்ட் பாய் ஸ் லவ் பண்ண மாட்டாங்க, அவங்க பொழப்பை பார்க்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும்
------------------------------------------
4. அந்தக்காலம், இந்தக்காலம் என்ன வித்தியாசம்?
அந்தக்காலத்துல அவளுக்காக காலேஜ் கட் அடிச்சேன், இந்தக்காலத்துல அவளை மறக்க டாஸ்மாக்ல கட்டிங்க் அடிக்கறேன்
--------------------------------
5. சில்லறைத்தனமா இருந்த தலைவர் திடீர்னு டீசண்ட் ஆகிட்டாரே?
ஒரு ரூபாக்காசு சத்தம் போடும், 1000 ரூபா நோட்டு அமைதியா இருக்கும், நீ மவுனமா இருக்கும் வரை உன் மதிப்பு கூடும்னு யாரோ தலைவர்ட்ட சொல்லிட்டாங்களாம்
---------------------------------
idhula satham varum.
6. மின்சாரம்,சம்சாரம் என்ன வித்தியாசம்?
காப்பர் ஒயர்ல கனெக்ஷன் குடுத்தா அது மின்சாரம், மஞ்சள் கயிறுல கனெக்ஷன் குடுத்தா அது சம்சாரம்
--------------------------
7. நாடு ரொம்ப கெட்டுப்போச்சு
ஏன்?
பராக் ஒபாமா இந்தியாவுக்கு ஃபோன் பண்ணி ஈமு கோழி பற்றி விசாரிக்கப்போறாரு அந்த அளவு ஓவர் விளம்பரம்
----------------------
8. மெடிக்கல் ஷாப் வெச்சிருந்ததுக்கு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?
நீ வேற, அவர் வெச்சிருதது டிரக்ஸ் ஷாப்
-------------------------
9. ஜட்ஜ் - லாக்கப்ல இருக்கற பெண் கைதியை கன்னத்துல தொட்டு செம சாஃப்ட்னு சொன்னது ஏன்?
இன்ஸ்பெக்டர் - மேலிடம் தான் “அந்தப்பெண் பெரிய இடத்துப்பெண், சாஃப்டா விசாரிங்க”ன்னாங்க,..
-------------------------------
10. வால்மீகி காலத்துலயே காண்டம் கண்டு பிடிச்சுட்டாங்களா?
இல்லையே, ஏன்?
ராமாயணத்தில் 5 காண்டங்கள் உள்ளனன்னு படிச்சேனே?
-----------------------------
nunu enga?'s photo.
11. இனிமே வானத்துல இடி இடிக்காது
ஏன்?
இடி -மின்னல் தாக்கி சாவுன்னு நியூஸ்ல சொன்னாங்களே?
------------------------------------------
12. என் சம்சாரம் 2 கி மீ தூரத்தில் வருகையில் எனக்கு நடுக்கமும் பயமும் சேர்ந்தே வருகிறது !!
---------
13. ஹீரோ 10 பேரைத்தான் ஷூட் பண்றார், ஆனா வில்லன்க 100 பேர் சாகறாங்க, எப்படி?
மீதி 90 பேர் பயத்துலயே செத்துடறாங்க
-----------------------------
14.நீயா? நானா? அடுத்த டைட்டில் என் பரிந்துரைப்பு - சமையல் செய்வது கஷ்டமா? அதை சாப்பிடுவது கஷ்டமா? தம்பதிகள் கலந்துரையாடல்
----------------
15. 8 கெஜத்துல இருந்தா அது சில்க் சாரி ( பட்டுப்புடவை), ஒரே ஒரு கெஜத்துல இருந்தா அது சில்க்கோட சாரி
----------------------
Add caption |
16. சிட்டுக்குருவிகள் அருகிப்போனதுக்கு 1. செல் ஃபோன் உற்பத்தி 2, சிட்டுக்குருவி லேகிய உற்பத்தி 2இல் எது காரணம்?
----------------
17. கலைஞர் - கட்சில தொண்டனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை, ஆனா தலைவனா இருக்க என் மகன்கற தகுதி வேணும்# பில்லா 2 FB ரீமிக்ஸ்
---------------------
18. நடிகை கஸ்தூரி வளர்க்கும் மான் தான் கஸ்தூரி மான் என நினைத்தால் நீயும் ஒரு சினிமா பைத்தியமே
--------------------
19. சினிமா நடிகைகள் காட்டுவது பச்சைகிளிவேஜ், சின்னத்திரை நடிகைகள் காட்டுவது பஞ்சவர்ணக்கிளிவேஜ்
-------------
20. அபிநய சரஸ்வதி - சரோஜா தேவி , அபிநய சரச வதி - சரோஜா தேவி இலக்கிய இதழ்
-----------