1.கண்டக்டர் - இது லேடீஸ் சீட்;ஜெண்ட்ஸ் உக்கார முடியாது.
அப்பாடக்கர் ஆறுமுகம் - இல்லியே ;உக்காரமுடியுதே்
--------------------
2. டீச்சர் - ஏன் 20 வது ரேங்க் வாங்கி இருக்கே? வெட்கமா இல்லை?
மக்கு ஜக்கு -நோ மிஸ் ஆனானப்பட்ட இந்தியாவே ஒலிம்பிக்ல 39 வது ரேங்க்தான்
------------------------
3. முன் பின் அறிமுகம் இல்லாத பிகருடன் கடலை ஸ்டார்ட் பண்ண எது நல்ல நாள்?
டவுட் என்ன? நண்பர்கள் தினம் தான், இந்த நாள் இனிய நாள் # ஹாய் மிஸ் ஹேப்பி பிரண்ட்ஸ் டே அன்ட் நைட் அப்டினு ஸ்டார்ட் பண்ணிடலாம்
-------------------------
4. மார்க்கெட், சூப்பர் மார்க்கெட் என்ன வித்தியாசம்?
மார்க்கெட் (உழவர் சந்தை) = குறைந்த விலை ,நேரடி கொள்முதல் ,சூப்பர் மார்க்கெட் = டபுள் மடங்கு விலை ;பிரிட்ஜில் வைத்த பழைய காய்கறி
------------------------
5. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருக்காரே?
ஏன்?
வத்தலும் தொத்தலுமா இருக்கும் ஒல்லிபெண் கடனை கட்ட வைக்கும் குழம்பு தான் வத்தல் குழம்பானு கேட்கறாரே?
6. அத்தான், அந்தமான் பார்க்க போலாமா?
உங்கப்பா செலவுன்னா மாரீச மானா இருந்தாலும் ஓக்கே, என் செலவுன்னா ஜூ - மான் மட்டும் (zoo மான்)
-----------------
7. தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தின்னு எபப்டி சொல்றே?
சோழா பூரி, சோளக்கருது ( சோளக்கதிர்) இதெல்லாம் சோழ பரம்பரைகள் வழித்தோன்றல்கள் தான் சாப்பிடனுமா? னு கேட்கறாரே/
------------------
8. நித்யானந்தா குறித்து கேள்வி வேண்டாம்: மதுரை ஆதீனம் சலிப்பு # அப்போ ரஞ்சிதா, ஆர்த்தி பற்றி கேட்டா களிப்பு?
--------------------------
9. புகழ்வதை பிடிக்காமல் ஏற்கிறேன் - இளையராஜா! # கலைஞர் மாதிரி? நல்ல இசைக்”கலைஞர்”
-------------------------
10. ஜட்ஜ் - பட்டப்பகல்ல கிரானைட் கடத்தி இருக்கே?
கைதி - கிரா”நைட்” ந்கறதுக்காக நைட்ல கடத்த முடியும்ங்களா?
-------------------
11. அழகி நம்மை கடந்து சென்றால் அது கடந்த காலமா? நிகழ்காலமா?
-----------------
12. கடவுள் - பக்தா! எனக்கு படைச்சுட்டு ஏன் நீ சாப்பிடறே?
பக்தன் - எல்லா படைப்பும் உன்னுது,ஆனால் அதற்கான உரிமை மட்டும் என்னுது
-----------------------
13. ஜோசியர் - மேரேஜ் ஆகாத ஒரு நபர் தான் அடுத்த பிரதமர் .
ராகுல்காந்தி, ஜெ - ஐ ஜாலி, அப்போ நாம தான் பி எம்
-----------------------------
14. அத்தான்,தாய்ப்பால் குடுத்தால் அழகு குறைஞ்சிடுமா?
கொடுக்கலைன்னா தாய்மையின் அழகு குறைஞ்சுடும்
----------------------------
15. இழுக்க இழுக்க துன்பம் தருவது - மெகா சீரியல், தம்,பாஞ்சாலியின் சேலைத்தலைப்பு
-------------------------
16.உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே - இதை லேடீஸ் ஜெண்ட்ஸ் கிட்டே சொல்ல முடியாது
-------------------------
17. மதுபானக்கடை = பல சரக்கு கடை
------------------
18. இந்தியாவில் காங்கிரஸ்க்கான இடம் எப்போது மறுக்கப்படுகிறதோ அப்போதுதான் நமக்கு உண்மையான விடுதலை,அதுவே "கை”யறு நிலை"
----------------------------
19.மிஸ்டர் சாரு, உங்க எழுத்தால இந்த உலகத்தை “புரட்டிப்போட்ரலாம்”னு நினைக்கறீங்களா?
-------------------------
17. மதுபானக்கடை = பல சரக்கு கடை
------------------
18. இந்தியாவில் காங்கிரஸ்க்கான இடம் எப்போது மறுக்கப்படுகிறதோ அப்போதுதான் நமக்கு உண்மையான விடுதலை,அதுவே "கை”யறு நிலை"
----------------------------
19.மிஸ்டர் சாரு, உங்க எழுத்தால இந்த உலகத்தை “புரட்டிப்போட்ரலாம்”னு நினைக்கறீங்களா?
சாரு - ஹா ஹா என் இலக்கு உலகம் அல்ல, ஹி ஹி மியாவ்
--------------------
20.மார்க்சியெம் = சி எம் டென்த்ல , பிளஸ்டூ ல வாங்குன மார்க்?
-----------------------------
21. என்னை மிகவும் பாதித்த கவி - பாரதி, பாதித்த பாவி - பா . ரதி
-----------
22. டியர், அர்ஜெண்ட்டா லிப் கிஸ் வேணும்..
எதுக்கு?
செவ்”வாய் ”கிரஹத்துல விண்கலம் இறங்கிடுச்சு, கொண்டாடவேணாமா?
-------------------------
23. இலவம்பஞ்சு மெத்தையில் படுத்தால் முதுகு வலி வருமாம் # படுத்தறிவு
------------------------
24. நல்ல வேளை, ஒலிம்பிக்ல ஆணுக்கு வெள்ளி, பொண்ணுக்கு வெண்கலம், ஆணாதிக்கம்னு யாரும் கிளம்பலை # இந்தியா
------
25. பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை பார்த்ததும் பிடிக்கும்.உடனே லவ் பண்ணி, மேரேஜ் பண்ணி அவனை முட்டாள் ஆக்கிட்டுத்தான் மறுவேலை
---------
26. செவ்வாய் கிரஹத்துல விண்கலம் இறங்கிடுச்சாம்...
. அடக்கிரகமே.
. நோ, செவ்வாய் கிரகம்
----------------------------
27.ஜெ- எதையும் முன் கூட்டியே செய்து விடும் அரசு இது, அதனால் தான் செவ்வாயில் இறங்க வேண்டிய விண்கலம் திங்கள் அன்றே இறங்கிவிட்டது
-------------------
28.கலைஞரின் மோசமான ஆட்சியிலே முறிந்து போன சிம்பு - நயன்தாரா தூய நட்பு இப்போது எனது ஆட்சியிலே புதுப்பிக்கப்பட்டது, அண்ணா நாமம் வாழ்க -ஜெ
-----------------
29. செவ்வாயில் ஈரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது # ஜொள்
-------------------
30. செவ்வாயில் நில ஆக்ரமிப்பு , மணல் கொள்ளை செய்ய முடியுமா? கலைஞர் அவசர ஆலோசனை, பொதுக்குழு கூட்டப்பட்டது
-------------------------
-----------------
29. செவ்வாயில் ஈரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது # ஜொள்
-------------------
30. செவ்வாயில் நில ஆக்ரமிப்பு , மணல் கொள்ளை செய்ய முடியுமா? கலைஞர் அவசர ஆலோசனை, பொதுக்குழு கூட்டப்பட்டது
-------------------------