1.ஹாய், உங்களுக்கு ராக்கி கட்டவா?
என்னை வேணா கட்டு, நோ அப்ஜெக்ஷன் # கட்டுப்பெட்டி கனகா @ கள்ளக்குறிச்சி
------------------------
2. தாண்டவத்தில் கிளாமருக்கு டாட்டா:- லட்சுமிராய்! # ஓஹோ, அப்பவும் டாட்டா “காட்டி”த்தான் இருக்கீங்க
---------------------------
3. இலங்கை தமிழர்களின் காயங்களுக்கு மருந்து தான் டெசோ மாநாடு: கருணாநிதி # நீங்க வெடி மருந்து தானே வைப்பீங்க? தலைவரே?
----------------------
4. வங்கி கணக்கு மூலம் "மாமூல்' பண பரிமாற்றம்: கிருஷ்ணகிரி எஸ்.பி., குறித்த விசாரணையில் அதிர்ச்சி # எஸ் பி அக்கவுண்ட்னா இதான் அர்த்தமா?
-----------------------------
5. "உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம்': ராகுல் # அப்போ ஆசிரமம் நடத்துங்க, அதான் ரொம்ப ஈசியாமில்ல?
-------------------------------
6. காசோலையாக வந்த லஞ்சம்: திருப்பூர் அதிகாரிகள் அதிர்ச்சி # நல்லா செக் பண்ணி பாருங்க அந்த செக்கை, நல்லவரை மாட்டி விடவே இப்டி பண்ணுவாங்க
----------------------
7. உ.பி.,யில் மகன் அகிலேஷ் ஆட்சி சுகப்படவில்லை என்கிறார் முலாயம் # எல்லாரும் சுகப்படனும்னா நித்தி தான் சி எம் ஆகனும்
----------------------
8. புன்னகை இளவரசி = சினேகா.அவரை கல்யாணம் பண்ணிய பிரசன்னா புன்னகை இளவரசர் ( இளிச்சவாயர்) # நாக் ரவியின் டைரியிலிருந்து
---------------------------
9. ஆடி பெருக்கு = ஜாலியா டான்ஸ் ஆடிட்டே வீட்டை பெருக்கு
----------------------
10. ஆடி அடங்கும் வாழ்க்கையடா # ஆடி மாத பாட்டு
---------------------------
11. வெள்ளிக்கிழமை ஆபீஸ் வரும் அழகுப்பெண்களே.ஜாதி மல்லி ஜாதி முல்லை சம்பங்கிபூ தவிர்க்கவும்.ஆபீஸ்ல நாங்க வேலை செய்யனும்
-------------------
12. குற்றாலத்துல குடி இருந்தா ஷாம்பு சோப் செலவே இல்லை .மூலிகை தண்ணீர்க்குளியல்.ஆஹா!
-----------------------
13. அதிகாலை வெறும் வயிற்றில் கடலை போடுவது நல்லதல்ல# ஆரோக்யா டிப்ஸ்
-------------------------------
14. அம்மாவின் உண்மையான நாய்கள் நாங்கள - பழனிசாமி # dogடர் பட்டம் வேணுமா?்
-----------------------------
15. மிஸ்டர்.ராக்கி கட்டிக்க ஏன் தயக்கம்?
நான் என்ன தொழில் அதிபரா? நடிகை ராக்கி சாவந்தை கட்டிக்க?
--------------------------------
16. உனக்கு பிடிச்ச ராசியான நெம்பர் என்ன?
3,62,838.
ரொம்ப பெருசா இருக்கே?
நோ நோ நார்மல்தான் (36 -28 -38)
-----------------------------
17. கோபப்படுவது என் 'ஸ்டைல்': விஜயகாந்த் பேச்சு # வெட்டிக்கோபத்தை எல்லாம் கண்டுக்காம விட்டுடறது என் ஸ்டைல் - ஜெ
-------------------------
18. ஞானியா இருந்தா ”ஓ” போடலாம், மவுனியா இருந்தா ம் கூட போட முடியாது
----------------------------
19. தமிழகத்தில் மீண்டும் 5 மணி நேரம் மின் தடை # பேக் டூ ஃபார்ம்?
------------------------
20. சம்சாரத்திடம் சண்டை போட்டு திண்ணையிள் படுத்திருக்கும ஒரு வெண்ணெயின் பாட்டு - சம்சாரம் என்பது வீணே்