1.சங்க்மா ஜெயிச்சா மாணவர்களுக்கு நல்லது,
மம்மி - நாட்டின் பிரதமர் யார்?
சிங்க்மா
மம்மி- நாட்டின் ஜனாதிபதி யார்?
சங்க்மா
------------------------
2. பில்லா 2 சூப்பர் ஹிட்னு சொல்லிக்க ஒரு வழி இருக்கு, பில்லா 3 எடுத்து அதை ஃபெயிலியர் ஆக்கிட்டா? # பெரிய கோட்டை சின்னக்கோடு ஆக்க அதை அழிக்காம பக்கத்துல அதை விட பெரிய கோடு வரையும் ஃபார்முலா
-----------------------
3. மேனேஜர்னா நம்மை விரட்டிட்டே இருப்பார், சம்சாரம்னா நம்மை மிரட்டிட்டே இருக்கும் # மிடில் கிளாஸ் சிந்தனைகள்
-----------------------
4. ஈரோடு பெருமாள் கோவிலில் சுண்டல் தரும் நேரம் காலை 7 மணி.ஈஸ்வரன் கோயிலில் வெண்பொங்கல் தரும் நேரம் காலை 8 மணி # ஓ ஸி ரோஸியின் டைரிக்குறிப்பு
-----------------------
5. பொண்ணுங்களுக்கு ஓவர் வாய்=6 வாய்? #கிரிக்கெட் கிறுக்கு
---------------------
6. அல்ஜீப்ரா சம் செய்வது = 7 1/2 யை கூட்டுவது போல. மனைவியை போனில் நாமா கால் பண்ணி பேசுவது = 7 1/2 யை கூப்பிடுவது போல
---------------------
7. விஜய் ரசிகரின் டைரியில் - காலம் கன் ( gun) (துப்பாக்கி) போன்றது
-------------------
8. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டா? கே வி ஆனந்த். சூர்யா கிட்டே கேட்கனும் # மாற்றான்
-------------------------
9. வெள்ளிக்கிழமையை சில்வர்டேன்னு சொல்லாம ஏன் பிரைடேன்னு சொல்றாங்க?
--------------------
10. சிவப்புக்கலர் கோட் டையே எப்பவும் போட்டுட்டு இருந்தா அவர் செங்கோட்டையனா?
---------------------
11. சார், இந்த ஸ்டெப் வழியாப்போனா மேலே போலாமா?
ச்சே ச்சே முடியாது, ஸ்டெப் வழியா போய் அங்கே இருந்து கீழே குதிச்சா மேலே போயிடலாம்
------------------------
12. ஒரு இன்கம்டாக்ஸ் ஆஃபீசரை கட்டிக்கிட்ட பொண்ணு
- நீ ”வருவாய்” என நான் இருந்தேன்;-0
-----------------------
13. எப்பவும் ஒரு பெக் அடிச்ச மாதிரியே இருக்கற ஆள் தான் பெக்கர்?
-----------------------
14. விஜய் பன்ச் டயலாக் - என் கைல எப்பவும் GUN இருக்கும், எதிரி கண்ல எப்பவும் பயம் இருக்கும்
---------------------
15. தமிழ் சினிமா ஹீரோ - நான் பனங்காட்டு நரி ,சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்
# ஏன்? பனங்காட்டு நரிக்கும், உனக்கும் காது டமாரமா?
-------------------------
16. கற்பழித்தால் இனி ஆயுள்:புதிய சட்டம் ரெடி # நித்தி - நல்ல வேளை, இனிமே ரேப் பண்ணுனவங்களுக்குத்தானே இந்த புதிய சட்டம்?
------------------------
17. மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்காந்தி சுயசரிதையில் தகவல் # அதான் சோனியா காந்தி யூஸ் பண்ணிக்கிட்டாங்க
------------------------
18. தீபாவளிக்கு பவர் ஸ்டார்-ன் ஆனந்த தொல்லை ரிலீஸ் # ஆனந்த தீபா “வலி”
---------------------
19. அம்மாவின் கைப்பேசியில் சாந்தனு - இனியா முத்தக்காட்சி! # அப்போ கலைஞரின் கைப்பேசியில் என்னெ ல்லாம் இருக்கோ?
-----------------------
20. டியர், ப்ளீஸ் ஊட்டி விடு..
கார் இப்போ கொடைக்கானல் போய்ட்டு இருக்கு, திடீர்னு ஊட்டிக்கு காரை விடச்சொன்னா எப்டி?
-----------------------------
a
டிஸ்கி -
ஈரோடு நகர படங்கள்
1. அபிராமி 70 MM AC DTS - பில்லா 2
2. தேவி அபிராமி AC - சகுனி
3. ராயல் - மனங்கொத்தி பறவை
4. வி எஸ் பி AC DTS - பொல்லாங்கு
5. ஆனூர் AC DTS - நான் ஈ
6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2
7. ஸ்ரீ கிருஷ்ணா DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)
8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே
9. ஸ்ரீ லட்சுமி DTS- நாடோடி மன்னன்
10. ஸ்டார் - BLOOD MARY
11. பாரதி - கொஞ்சும் இளமை
12. அண்ணா DTS - சுழல்
13. ஸ்ரீநிவாசா DTS மாலைப்பொழுதின் மயக்கத்திலே
14. சங்கீதா DTS- திருடி திருடன்
15. மாணிக்கம் - பாட்ஷா
இணைய உலகில் ஓர் புதிய புரட்சி! உலகத் தமிழர்களின் மனதிற்கு மகிழ்ச்சி!தமிழ்ப் பதிவர்களின் கூட்டு முயற்சியாகஇப்பொழுது வானொலி வடிவில் புரட்சி எப்.எம்!கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்.
டிஸ்கி -
ஈரோடு நகர படங்கள்
1. அபிராமி 70 MM AC DTS - பில்லா 2
2. தேவி அபிராமி AC - சகுனி
3. ராயல் - மனங்கொத்தி பறவை
4. வி எஸ் பி AC DTS - பொல்லாங்கு
5. ஆனூர் AC DTS - நான் ஈ
6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2
7. ஸ்ரீ கிருஷ்ணா DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)
8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே
9. ஸ்ரீ லட்சுமி DTS- நாடோடி மன்னன்
10. ஸ்டார் - BLOOD MARY
11. பாரதி - கொஞ்சும் இளமை
12. அண்ணா DTS - சுழல்
13. ஸ்ரீநிவாசா DTS மாலைப்பொழுதின் மயக்கத்திலே
14. சங்கீதா DTS- திருடி திருடன்
15. மாணிக்கம் - பாட்ஷா
இணைய உலகில் ஓர் புதிய புரட்சி! உலகத் தமிழர்களின் மனதிற்கு மகிழ்ச்சி!தமிழ்ப் பதிவர்களின் கூட்டு முயற்சியாகஇப்பொழுது வானொலி வடிவில் புரட்சி எப்.எம்!கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஹோம் மினிஸ்டர்ஸ் யுவர் அட்டென்சன் pic.twitter.com/JysSaX1r