1. கற்பழிப்பு நியூஸ் போட்டதுக்கு எடிட்டர் உங்க கிட்டே கோவிச்சுக்கிட்டாராமே?
ஆமா, கதறக்கதர கற்பழிப்புன்னு நியூஸ் போடனுமாம்
-------------------------
2. ஒரு நல்ல ரசிகனோ, விமர்சகனோ தியேட்டரில் படம் பார்த்தால்தான் மக்கள் ரசனையை உணர முடியும்
---------------------
3. மக்களோடு மக்களாக தியேட்டரில் படம் பார்க்கும் சுகம் நெட்டில், டி விடியில் பார்க்கும்போது வருவதில்லை
---------------------
4. நூலக புத்தகங்களை முழுமையாக உபயோகித்து படிப்பவர் நூலகரே! # அவதானிப்பு
------------------------------
5. கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ள ஆள் வேணும்.
ஓக்கே சார், எந்த கம்ப்யூட்டரை பார்த்தாலும் இது கம்ப்யூட்டர்தான்னு சொல்ற அளவு எனக்கு நாலெட்ஜ் இருக்கு, ஓக்கேவா?
-------------------------------
6.படத்துல 10 ஹீரோயின்னு சொன்னீங்க, ஆனா ஒரு டூயட் கூட எனக்கில்லையா?
சாரி ஹீரோ சார். 10 பேரும் உங்களுக்கு அக்கா தங்கச்சியாத்தான் வர்றாங்க
------------------------
7. 3எழுத்தில் என் மூச்சு இருக்கும்-காதல். 4 எழுத்தில் என் பேச்சு நிற்கும்-முத்தம்
---------------------------
8. டாக்டர்,பல்ஸ் பார்க்கனும்.
அடடா, நான் கண் டாக்டர் எப்படிபல் செக் பண்ண?
-----------------------------
9. ஸ்டெப் கட்டிங் =ஹெர் கட்டிங் இன் ஸ்டெப்?
---------------------
10. ரெட்ட்டை ஜடைவயசு-18,ஒற்றைஜடைவயசு-36#முரண்
==================
11. என் உதடுகள் உன் உதடுகளிடம் உளவுபார்க்கவருது-முத்தம்
-----------------------------
12. நடப்பதெல்லாம் நன்மைக்கே -அஜித்,டாக்டர்ஸ்,சுகர்பெஷன்ட்ஸ்,வாக்கிங்கிளப்
-----------------------
13. என் பணி சமையல் செய்து பரிமாறுவதே!
--------------------
14. லிப்ஸ்டிக் போட்டதால அல்லது இயற்கையான சிவப்பு உதடுகளை எங்கெங்கு காணினும் ஒரு லிப் கிஸ் அடிச்சுட்டு போய்ய்ட்டே இருப்பானா செங் KISS GONE
------------------------
15. சின்ன வயசுல இருந்தே கடலை மிட்டாய் , பொட்டுக்கடலை, நிலகடலை சாப்பிட்டு வந்தா அவன் கடலை மன்னன் ஆகிடுவானா?
---------------------------
16. கழகத்தில் குஷ்பூவுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகளை அழகிரி, ஸ்டாலின், கனிமொழி வகையறாக்கள் இன்னும் எதிர்க்காமல் இருப்பது ஏனோ?
----------------------------
17. கடவுள் துகள் கண்டு பிடிச்ச மறுநாளே ஷேர் மார்க்கெட் டவுன்ல போகுதே? அய்யோ ராமா!
--------------------------------
18. குஷ்பூ வருங்கால சி எம் ஆனாக்கூட அதை தாங்கிக்கலாம், ஆனா சுந்தர் சி டெபுடி சி எம்மா நினைச்சு பார்க்க என் நெஞ்சே வெடிச்சுடும்போல
--------------------------
19. அதிமுகவின் ஆட்சியில் தான் கடவுள் நிரூபிக்கப்பட்டார்,அதே நாளில் தான் கலைஞர் & கோ சிறையில் அடைக்கப்பட்டார் - ஜெ பெருமிதம் @ கற்பனை
--------------------
20. கூகுள்ல தேடினாலும் கடவுளின் துகள் கிடைக்கவில்லை
---------------------
21. மவுனம் சம்மதம் தான்,ஆனால் வெட்டப்படும்போது மரங்கள் காட்டும் மவுனம் விதி விலக்கு
-----------------------
22. ஏய் மிஸ்டர்.. டெயிலி அந்த பொண்ணை ஃபாலோ பண்றியாம், புகார் வருது.
இன்ஸ்பெக்டர்,ப்ளீஸ் செக் மை ட்விட்டர் அக்கவுண்ட்.. நோ ஃபாலோயிங்க் ஹி ஹி
---------------------
23. நிழல் சோறு ஊட்டும் மரங்கள் அடியே நின்று குழந்தைகளுக்கு நிலா சோறு ஊட்டும் தாய்கள்
-------------------
24. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் ரெய்டு#வீட்ல நடிகைகள் யாராவது மாட்னாங்களா?
---------------------
25. விஷால் படத்தலைப்புக்கு வேட்டு ,பிரபாகரன் படம் இனி வெடி #வேட்டு டைட்டிலுக்கு மட்டுமா?சன் டிவி விமர்சனத்துல வெடி - கடி னு சொல்லப்போறாங்க
---------------------
26.. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?
என் மூளையை யூஸ் பண்ணி..
அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?
--------------------
27. நாந்தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?
இல்ல, இந்த மூஞ்சியை வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ன!
-----------------------
28. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்,ஏன்னா உன்னை எங்கே அடிச்சா விழுவே?ங்கற வீக் பயிண்ட்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும்
------
29. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு
--------------
30..ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள், ஒரு ஆணின் பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்
-----------------
31. காதலுக்கும் ,நட்புக்கும் என்ன வித்தியாசம்?
இதயம் - என் வேலை பிளட் சப்ளை மட்டும் தான்,அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?
--------------------
32. க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- எக்ஸாம் ஹாலில் தெரியாத கேள்வி,பக்கத்து சீட்ல பக்கா ஃபிகரு,காபி அடிப்பதா? சைட் அடிப்பதா?
------------------

Prakash Gaya shared Aishwarya Rai Bachchan's photo.