1.ஜட்ஜ் - நீங்க கேங்க் ரேப் பண்ணுனீங்களா?
கைதி - நோ யுவர் ஆனர், காங்க்(ரஸ்) ரேப் தான் பண்ணுனேன்
-----------------------------
2. குட்டித்தூக்கம் = ரயில்ல பக்கத்துல பர்த்ல குட்டி நிம்மதியா தூங்கறப்போ நமக்குத்தூக்கம் வராம தவிப்பது
-----------------------
3. ஜட்ஜ் - நீங்க ரேப் பண்ணி இருக்க வாய்ப்பே இல்லையா? எப்படி?
கைதி - அதான் சொன்னேனே, வாய்ப்பு இல்லை, ஐ மீன் கிடைக்கலை
------------------------
4. பாஜக மீது செல் ஃபோன் கில்மா படம் பார்த்த குற்றச்சாட்டு, காங்கிரஸ் மீது ரேப் குற்றச்சாட்டு, சபாஷ் இந்தியா!
--------------------------
5. ராகுல் காந்தி - ரா(த்திரி) கு(ஜால்) கா(மா)ந்தி(ரன்)?
------------------------
6. லோ பிரஷர் இருக்கற ஆண்கள் லோ ஹிப் , லோ கட் சீன் பார்த்தா ஹை பிரஷர் ஆகிடும் # டாக்டர் கில்மானந்தாவின் இலவச சிகிச்சைக்குறிப்புகள்
---------------------------
7. காதல் கடிதத்தில் முருகன் துணை என்று போட்டா அபாயம் தான், அதனால அண்ணன் பிள்ளையார் சுழியே போடுவோம் # பாதுகாப்பு, காதல் காப்பு
---------------------------
8. உங்க மனைவியை திட்ட ஆசையா இருந்தா பக்கத்து வீட்டுக்காரர் மனைவியை திட்டறதா மனைவி கிட்டே பொய் சொல்லிட்டு ஸ்டார்ட் பண்ணுங்க
--------------------------
9. ஒரே ஒரு சம்சாரம் மட்டும் போதும் என்பவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள், மற்றவர்கள் சாமியார்கள் ஆகிறார்கள் # கில்மானந்தாவின் டைரி
------------------------------
10. ஹோம் மேக்கர்ஸ் = சித்தாள் + மேஸ்திரி? # எடக்கு மடக்கு சிந்தனைகள்
11.அல்டிமேட் ஸ்டார் = டி மேட் அக்கவுண்ட் வெச்சிருக்கறவங்க எல்லாரும் ஷேர் மார்க்கெட்ல ஸ்டார் ஆகிடலாம்?
--------------
12, ராகுல் டிராவிட்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா தர சிபாரிசாம் # ராகுல் காந்திக்கு கில்மா COT கேல் ரத்னா விருதா?
-------
13. ஜிஞ்சிதா, ஆர்த்தி 2 பேர்ல யார் உங்களை அதிகம் பிடிச்சவங்க? கில்மானந்தா - ஆர்த்தி வலது காலையும், ஜிஞ்சிதா இடதுகாலையும் பிடிச்சவங்க
---------------------------------
14. டோனியின் பிறந்த நாளைக்கொண்டாட லக்ஷ்மிராய் நடிச்ச (!!!!!!!) பாடல் காட்சிகளை பார்த்து ரசித்தால் நீயும் ஒரு தமிழனே!
-------------------
15. 4வது முறையாக உலகின் செக்ஸியான பெண்ணாக கத்ரீனா கைப் தேர்வு! # கேத்”ரிப்பீட்”டானா கைஃப்?
--------------------------
16. இன்ஸ்டோகிராம்ல ஒர்க் பண்றப்ப டக் இன் சர்ட் பண்ணி இருக்கனுமா?
--------------
12, ராகுல் டிராவிட்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா தர சிபாரிசாம் # ராகுல் காந்திக்கு கில்மா COT கேல் ரத்னா விருதா?
-------
13. ஜிஞ்சிதா, ஆர்த்தி 2 பேர்ல யார் உங்களை அதிகம் பிடிச்சவங்க? கில்மானந்தா - ஆர்த்தி வலது காலையும், ஜிஞ்சிதா இடதுகாலையும் பிடிச்சவங்க
---------------------------------
14. டோனியின் பிறந்த நாளைக்கொண்டாட லக்ஷ்மிராய் நடிச்ச (!!!!!!!) பாடல் காட்சிகளை பார்த்து ரசித்தால் நீயும் ஒரு தமிழனே!
-------------------
15. 4வது முறையாக உலகின் செக்ஸியான பெண்ணாக கத்ரீனா கைப் தேர்வு! # கேத்”ரிப்பீட்”டானா கைஃப்?
--------------------------
Rajesh Thiyagarajan shared The Earth Story's photo.
This is a photo of Tulip field in Northern Holland.
16. இன்ஸ்டோகிராம்ல ஒர்க் பண்றப்ப டக் இன் சர்ட் பண்ணி இருக்கனுமா?
----------------------
17. இன்னைக்கு தலைக்கு குளிச்சேன்னு சில பெண்கள் சொல்றாங்களே,அப்ப அன்னைக்கு அவங்க உடம்புக்குகுளிக்கமாட்டாங்களா?
---------------------
18. டியூஸ்டேமீன்ஸ் லோன்க்கு டியூ கட்டும் டே?
-----------------
19. ஓ பெண்களே!பெண்களே! நீங்க ஜாகிங் போனா உங்க உடம்புக்கும்,எங்ககண்ணுக்கும்் நல்லது
-------------------
20. வளைவுகளில் முந்தாதீர்!அங்கேயே தங்கி விடுங்கள்!#கொடைக்கானல்,ஊட்டி, கொல்லிமலை சிந்தனைகள்
--------------------------
21. செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் லிப்ஸ்டிக் போடும் மாடர்ன்மாடப்புறாக்கள் செவ்"வாய்"ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படுவார்களாக!
----------------------------
22. சர்வீஸ்் பஸ்னா மெக்கானிக் கிட்டே சர்வீஸ் போய்ட்டு வந்த பஸ்சா?
----------------------
23. அஜித் - இப்போ நான் திருப்பதில இருக்கேன்,லட்டு எனக்கு,துட்டு டிஸ்ட்ரிபியூட்டருக்கு,ஹிட்டுரசிகர்களுக்கு#பில்லா2
----------------------------
24. 1980 டூ 1998 வரை பொழப்பில்லாமல் ஆராய்ச்சி செஞ்சதுல நான் கண்டு பிடிச்சது,அதிகம் பெண் பெயர்கள் வைக்கப்பட்டது 1.சித்ரா 2 . சாந்தி 3.சுமதி
-------------------
25.சமையல் கலையில் சமர்த்து பெண்கள், மையல் கலையில் சமர்த்து ஆண்கள்
------------------------------
------------------------------