அழகிற்கு அழகு சேர்த்துள்ளது இந்த் புகைபடம் http://pic.twitter.com/YGPhFWHf
1.பவர்ஸ்டாருக்கே செம ஃபிகர் மாட்டும்போது நமக்கு எதுவும் மாட்டமாட்டேங்குதே என எண்ணும்போதுதான் தீக்குளிக்கும் எண்ணம் பிறக்கிறது # எ கீ-----------------------------
2. 1 ம் தேதி நெருங்க நெருங்க சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்
---------------------
3. யாமறிந்த மொழிகளிலே கனி மொழிபோல் கடிதான , புதிரான மொழி எங்கும் காணோம்!!
-----------------------------
4. போபர்ஸ் ஊழல்லே ராஜீவுக்கு தொடர்பில்லை.# அதானே, மிஸஸ் மவுண்ட்பேட்டன் பிரபு கோவிச்சுக்க மாட்டாரா?
------------------------------
5. சுடுநீர்ல குளிக்கலாமா? குளிர்ந்த நீரில் குளீக்கலாமா? என குழப்பம், எனவே 10 நிமிஷம் சுடுநீரிலும், 10 நிமிஷம் குளிர்ந்த நீரிலும் குளித்தேன்
----------------------------
அபசாரம் ,,அபசாரம் ,,# சாதிகள் இல்லையடி பாப்பா"னு...படிக்கவேண்டிய வயசுல .... http://pic.twitter.com/qL6Gs8qk
6. தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன்- கலைஞர் # அப்போ கடல்ல குதிச்சு உப்புலயும் ஊழல் பண்ணுவீங்களா?தலைவா!
----------------------------
7. அஜித் படத்தில் அறிமுகமாக கொடுத்து வைத்திருக்கிறேன் : பார்வதி ஓமணக்குட்டன்! # யார் கிட்டே எவ்வளவு கொடுத்து வெச்சீங்க?
-----------------------
8. மனுவை பிரித்துப்படித்துப்பார்க்காத விஜயகாந்த் # படிக்கக்கூடாதுன்னு எதுவும் இல்லீங்கோவ், படிக்கத்தெரியாதுங்க
----------------------------
9. சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா 2 ஜோடி # அப்போ சிங்கம் 42 -னு டைட்டில் வெச்சா 42 ஜோடியா? அனுபவி ராஜா அனுபவி
-------------
10.டியர், எதுக்காக உங்க வீட்ல இருக்கற மல்லிகைப்பூ செடியை வெட்டுறே?
ஜெகன், நீங்க மோப்பம் பிடிச்சே ஆப்பம் சாப்பிடும் ஆள், எதுக்கு வம்பு?
-----------------------------
11. பேபி - டாடி, ஒரு கதை சொல்லுங்க.
மீ - ஒரு ஊர்ல ஒரு ஃபிகரு..
மனைவி - யோவ்!!
------------------------------------
12. மனசு சரியில்லைனா பாய் ஃபிரண்டோட ஷாப்பிங் பண்ண போயிடனும். நம்ம பர்சும் காலி ஆகாது, அவனையும் மொட்டை அடிக்கலாம் - ஹி ஹி பை எ க்ரேசி கேர்ள்
--------------------------------
13. மிடி மேல பிளேடு பட்டாலும், பிளேடு மேல மிடி பட்டாலும் கிழியப்போறதென்னவோ மிடிதான் # புது மொழி
-----------------------------
14.டி எம் ல கடலை போட்டாலும் சரி, டைம் லைன்ல கடலை போட்டாலும் சரி 2 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பு இல்லை # ட்வீட்டுத்துவம்
-----------------------------
15. ஹோம்லியான ஃபிகர் என்பது வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்து கணவன் சொல்படி கேட்டு அடக்கமாக இருப்பதே ( 1980)
--------------------------------
16. ஃபாரீன் மாப்ளைதான் வேணும்னு அடம் பிடிச்ச பல ஃபிகருங்க வெளிநாடு போய் சக்களத்திங்க கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க
---------------------------
17. ஆண்கள் எங்களுக்குள்ள எவ்ளவ் வேணாலும் கேவலமா பேசிக்குவோம், அடிச்சுக்குவோம், ஆனா ஒரு பொண்ணு கிண்டலிங்க்னா ஒண்ணு கூடிடுவோம்
------------------------------
18. பொய்கள் பல அழகான பெண்களால் மெய்யென நம்ப வைக்க படுகின்றன.
-
----------------------------
19. டியர், டைம் பாஸ்க்காகவா என்னை லவ் பண்றீங்க ?
போடி லூசு, அதுக்கு சினிமாக்கே போய்க்குவேனே? வேற ஒரு பர்ப்பஸ் இருக்கு ஹி ஹி
----------------------------------
20./ டியர், நீங்க பேசறது எதுவும் புரியவே மாட்டேங்குது, எப்படி உங்களை லவ் பண்ண?
மேரேஜ்க்குப்பிறகு நமக்குள்ள சண்டையே வராது, ஏன்னா எனக்கும் நீ பேசறது புரியலை
---------------------------------
ஜெகன், நீங்க மோப்பம் பிடிச்சே ஆப்பம் சாப்பிடும் ஆள், எதுக்கு வம்பு?
-----------------------------
மதுரையில் இடைவிடாது நல்ல மழை பெய்கிறது http://pic.twitter.com/CpRvsMKZ