Thursday, May 10, 2012

ஃபிகருக்கு பீட்ரூட் வாங்கிக்குடுத்தா அதுக்கு இன்னா மீனிங்க்கு?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCCQi0piBOfa4mjRO3AGflMdem2EU5FktPvoEgBYEJ18YjlbDTeoqYkTYPtjmjDlfCbXKrmYkr3qbH62fPyjn3nFdXUbFbAiLipa7koGeN-tU1kXxg82T4jieIWjh3JhNa9oWgTHbdL_Cj/s1600/director_shankar_family.jpg1. துப்பாக்கியில் பெரும்பாலான காட்சிகள் மக்கள் மத்தியில் கேமராவை மறைத்து எடுக்கப்பட்டிருக்கிறது - சந்தோஷ் சிவன் #  காமிரா லென்சையுமா?



--------------------------

2. இயற்கை நமக்கு 2 காதுகளை கொடுத்தது எதுக்குன்னா டேமேஜரோ, ஹோம் மினிஸ்டரோ நம்மை திட்டும்போது அதை இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விடவே!


---------------------------

3. அதிர்ஷ்ட தேவதைக்கு கதவைத்தட்டும் சிரமம் வேண்டாம் என உன் வீட்டுக்கதவைஎப்போதும் திறந்தே வைத்திருந்தால் திருடர்கள் தீபாவளி கொண்டாடிவிடுவார்கள்


--------------------------------

4.XQS மீ உங்க வயசு என்ன?


ஜஸ்ட் 19..


ஓஹோ.. அதாவது நீங்க வயசுக்கு வந்த பின் 19?


-------------------------------------


5. அதிகாலையில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்டால் கூட யார் அந்த கவுசல்யா? என கேட்பவள் தான் தமிழ்க்கலாச்சாரத்தில் திளைத்த மனைவி # மிஸஸ் டவுட்ஃபயர்


-----------------------------






6. நல்லவேளை நித்யானந்தா கிறிஸ்டியன் இல்லை, இருந்திருந்தா  அவர் இந்நேரம் போப் ஆண்டவர் ஆகி ரேப் ஆண்டவர்னு பேர் எடுத்திருப்பார்


-------------------------

7. அதிகாலையில் 20 நிமிடங்கள் நாம் செய்யும் யோகா, மூச்சுப்பயிற்சி ( பிராண யாமம்) இவை இரண்டும் பின் வரும் 24 மணி நேரமும் நம் மனம்,உடல் இரண்டையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்


--------------------------------

8. காலை, மாலை 7 டூ 8 நாம் நம் மனைவியுடனான வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும், ஏன்னா ஏழரை ஸ்டார்ட் ஆவது அந்த டைம்ல தான்


---------------------

9. 007 அப்டின்னா இதுவரைக்கும் 7 ஃபிகர்ஸைத்தான் கரெக்ட் பண்ணி இருக்கார்னு அர்த்தமா?அவரோட டார்கெட் 100 ஃபிகர்ஸ்னு அர்த்தமா?


------------------------

10. மனைவி என்பவர் வித்தியாசமான கடவுள்.. எப்படின்னா அர்ச்சனையை அவர் தான் நமக்கு செய்வார் # அர்ச்சனா அர்ச்சனா அன்பே அன்பே அர்ச்சனா


----------------------------

11. வீட்டில் கலவர மேகம் சூழும் அபாயம் இருந்தால் நைஸாக மனைவியை பேக் பண்ணி அவங்கம்மா வீட்டில் விட்டுட்டு வந்துடறதுதான் நல்ல கணவனுக்கு அழகு


-------------------------------


12. மிஸ்.. 143.... !


 ஓஹோ. மிஸ்டர் ... 286..


 அப்டின்னா.. புரியலை மிஸ்.... அதாவது உன் வெயிட்டிங்க் லிஸ்ட் நெம்பர்.. 


---------------------------------------

13. பெரும்பாலான பெண்கள் இடதுசாரி கட்சிகளே ( முந்தானையை இடது புறமாக போடுபவர்கள்) எனவே ஆண்கள் வலது சாரி பெண்களை புதிதாக பார்க்கிறார்கள்


-------------------

14. இன்று ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளை முன்னிட்டு உன் பழைய காதலுக்கு ஜனகன மன பாடி விட்டால் நீயும் என் நண்பனே!


---------------------


15. ஓவர் சீன் போடும் அல்டாப் ஃபிகரை விட அடக்கி வாசிக்கும் அட்டு ஃபிகரே ( @டு ஃபிகர்) மேல் # ஃபீமேல் ஃபீலீங்க்


-------------------------


16. உன் மடில தலைவெச்சுப்படுக்கவா? என்ற கேள்வி தான் காதலியிடம் காதலன் போடும் கண்ணியமான, புத்திசாலித்தனமான அப்ரோச் பிட்


-----------------------

17. தினமும் காலையில் அவரவர் சம்சாரத்தின் முகத்தில் விழிப்போம், அப்போதான் அந்த நாள் பூரா எவ்ளவ் கஷ்டம் வந்தாலும் தூசாத்தெரியும்


------------------------------

18. ஏய் மிஸ்டர், எதுக்காக எனக்கு கால் கிலோ பீட்ரூட் தர்றீங்க?


 ஹி ஹி உங்களுக்கு ரூட் விடறேன் # உழவர் சந்தை உடனடிக்காதல்



------------------------------


19.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பெரிய எதிர்க்கட்சிகள் எதுவும் போட்டி இடாததுக்கும், மீண்டும் வந்த மின் வெட்டுக்கும் சம்பந்தம் உண்டு



----------------------------


20. அவதூறு பரப்பினால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்: நித்யானந்தா கோபம் # நித்தி கோபமாக இருக்கும்போது கூட அழகாகவே இருக்கிறார் -  முன்னாள் ஆதீனம்