பன்றிக்கு நன்றி ,,குன்றின் மேல் ஏறி நின்றான்............அவன் இவனே ..;)) http://pic.twitter.com/xi0JHNcp -அண்ணே ஒரு விளம்பரம்
1.24 மணி நேரமும் கோட்டுடன் இருப்பதால் கோபிநாத் இனி கோட்டுடையான் ( கோட்டான்) என அழைக்கப்படுவார் :) - -------------------------
2.நம் உள்ளங்கைகள் இணைந்தபோது நம்மிருவருக்கும் 10 பொருத்தங்களும் இருப்பதை உளமாற உணர்ந்தேன்
--------------------
3. கவர்ச்சி கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் -பார்வதி ஓமணக்குட்டன்! # ப்ளீஸ் யூஸ் ”க்ளோஸ் ”அப் பேஸ்ட் அட்லீஸ்ட் ( உடம்பைத்தான் க்ளோஸ் பண்றதில்லை, டூத்பேஸ்ட்லயாவது க்ளோஸ் அப் இருக்கட்டுமே/)
------------------------
4. என்னை நெக்குருக வைப்பாய் என உன் உடன் வந்தேன், என் நெக்லஸை வாங்கி அடகுக்கடையில் உருக வைத்து அதை ஆட்டையை போட்டாய் !
------------------------------
5. ஃபேரா (FAIR) இருக்கறவங்க மட்டும் தான் ஃபேர் அண்ட் லவ்லி போடனும்னா ஒரு ஃபிகர் அதை யூஸ் பண்ண முடியாது
6. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று ராஜபக்ச நம்ப வைத்து ஏமாற்றினார்:-கருணாநிதி # ஆமா , அவரு ஆஞ்சநேயரு,இவரு அனன்யா ஏமாத்திட்டாரு
--------------------------
7. விஜய் - நான் சுருட்டு குடிக்கற ஸ்டைல் எப்படி?
அஜித் - படம் தான் அசலா இல்லை, ஸ்டில் கூட “அசல்” லா இருக்கே?
----------------------------
8. நித்தியானந்தா எழுச்சி மிக்கவர், ஆற்றல் மிக்கவர் - ஆதீனம் # அதை நீங்களா கண்டு பிடிச்சீங்களா? யாராவது சொன்னாங்களா?
--------------------
9. எனக்கு முன்னால யாரையாவது காதலிச்சிருக்கியா?
இல்லை, உங்களுக்குப்பின்னால நிக்கறாரே அவரை ஒரு வாட்டி லவ்வியிருக்கேன் # லவ் 2012
---------------------------
10. எழுச்சிக்கலைஞர் நித்தியானந்தாவா? கேப்டனா? மதுரையில் பட்டி மன்றம் . நடுவர் - ரஞ்சிதா
----------------------------
அழகு தேவதைகள் ;) # http://pic.twitter.com/zyIttspO
11. ஒரு பெண்ணுக்கு அழகு எப்படி இருக்கனும்? பிரம்மிக்க வைக்கனுமா?சொக்க வைக்கனுமா? எப்படியோ அழகு இருந்தா சரிதான்
---------------------
12. ராம்தாஸ் - உங்க படத்துல சுருட்டு குடிக்கற சீன் இருக்கு, அதனால படத்தை ஓட விட மாட்டோம்.
விஜய் -ம்க்கும், இல்லைன்னா மட்டும் படம் ஓடிடுமாக்கும்?
-----------------------
13. வழக்கு எண் 18/9 -ன்னு ஏன் டைட்டில் வெச்சாங்க? 18/9 = 2 இந்த சின்ன கணக்கு கூட தெரியல # வழக்கு எண் 2 . ஹி ஹி
-------------------------------
14. ஊர் ஊரா போய் லைஃபை எஞ்சாய் பண்ணுனா ஜனாதிபதி,ஒரே ரூம்ல லைஃபை எஞ்சாய் பண்ணுனா மடாதிபதி
---------------------------
15. ஏ ஆர் முருகதாஸ் - தேவை இல்லாத காட்சிகளை எல்லாம் வெட்டிடுங்க .
எடிட்டர் - அப்போ விஜய் வர்ற சீன்ஸ் எதும் வேணாம்கறீங்களா?
----------------------
16. ஆதீனம் - நித்யானந்தா டேலண்ட்டான ஆள், அதனால தான் அவருக்கு அந்த பதவி.
ஜட்ஜ் - ஏதாவது வீடியோ ஆதாரம் இருக்கா? ஹி ஹி
-----------------------
17.மனைவியின் தோழியை உன் தோழியாக்கு, முடியலையா? மனைவியின் தோழிக்கு உன்னை தோழன் ஆக்கு
--------------------------------
18.மே 11-ம் தேதி எங்கள் திருமணம்! பிரசன்னா-சினேகா கூட்டாக அறிவிப்பு! # ம்க்கும், கல்யாண முகூர்த்தம் மட்டும் அறிவிச்சுட்டு நடத்துங்க.....
--------------------------
19. பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு மரணமே இல்லை - மு.க # போராளிக்கு மரணம் இல்லைங்கறதை விட எனக்கு என்னா வருத்தம்னா.....
--------------------------------
20. விஜய் சிகை அலங்காரத்தில் அசட்டையாக இருப்பதற்குக்காரணம் ”தல” # தலையை கண்டுக்க மாட்டாராம் அடங்கோ
--------------
டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/
இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.
--------------------------------
18.மே 11-ம் தேதி எங்கள் திருமணம்! பிரசன்னா-சினேகா கூட்டாக அறிவிப்பு! # ம்க்கும், கல்யாண முகூர்த்தம் மட்டும் அறிவிச்சுட்டு நடத்துங்க.....
--------------------------
19. பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு மரணமே இல்லை - மு.க # போராளிக்கு மரணம் இல்லைங்கறதை விட எனக்கு என்னா வருத்தம்னா.....
--------------------------------
20. விஜய் சிகை அலங்காரத்தில் அசட்டையாக இருப்பதற்குக்காரணம் ”தல” # தலையை கண்டுக்க மாட்டாராம் அடங்கோ
--------------
டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/
இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.