\
1. கே-மெல்லிய துணி அணியும் பெண்கள்க்கு வீட்டில் உள்ளவர்கள் அறிவுறுத்தக்க்கூடாதா?
ப- தனி மனித சுதந்திரத்தில் அவங்களே தலையிடலை, நாம ஏன்?
-----------------------------------
2.டஞ்சன் ஃபிகர்னா இன்னா அர்த்தம்?
டென்னிஸ் கோர்ட் மைதானம் போல் சமதள “மனசு” கொண்ட ஃபிகர்
--------------------------------------
3.டாப்பான ஃபிகர் யார்?
பார்த்தவுடனே மனிதனின் டாப்பை செயல் இழக்க வைக்கும் அழகு கொண்ட ஃபிகர்
---------------------------------------
4. சூப்பர் ஃபிகர் யார்?
பசித்திருக்கும் பொழுதுகளில் சூப் குடித்தவுடன் பசியை அதிகமாக கிளறிவிடுவது போல் பார்த்தவுடனேயே கவிதைகளை உளறிட வைக்கும் ஃபிகர் சூப்பர் ஃபிகர் ஆகும்..
----------------------------------------
5. அட்டு ஃபிகர் யார்?
நேருக்கு நேர் பார்வையை சந்தித்த பின்னும் உடல் அளவிலோ, மனதளவிலோ எந்த வித ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஃபிகர் அட்டு ஃபிகர் ஆகும்
------------------------------------------
6/ தலைவர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
லோக்பால் மேட்டரை அப்புறம் பார்ப்போம், முதல்ல மும்பை போய் அமலா பாலை பார்ப்போம்கறாரே?
-----------------------------------------
7. தலைவருக்கு ஜி கே கம்மின்னு எப்படி சொல்றே?
அமலா, அமலா பால் 2ம் ஒரே ஆளா? வேற வேறயா?ங்கறாரே?
---------------------------------
8. அவன் சரியான சினிமா பைத்தியம்னு எப்படி சொல்றே?
ஷாஜகான் பட ரிச்சா பல்லோட், மயக்கம் என்ன பட ரிச்சா கங்கோபாத்பாய் 2 பேரும் ஒரே ஃபேமிலியா?ன்னு கேட்கறானே?
-----------------------------------
9. மது விலக்கை எப்படி எந்த அரசாலும் கொண்டு வர முடியவில்லையோ அது போல எந்த ஆணின் மனசாலும் பெண்ணின் நினைவுகளை விலக்கி வைக்க முடிவதில்லை
-----------------------------------
10. மனசில் தங்கி இருக்கு பல குப்பை, புது வருஷத்தில் அவற்றுக்கு சொல்வோம் குட்பை
-----------------------------
11. ஆத்மார்த்தமான சிநேகம் என்பது எப்போதும் வெறுக்கப்படாதது, அப்படி வெறுக்கப்பட்டால் அது ஆத்மார்த்தமான சிநேகம் இல்லை
----------------------------
12. டாப்ஸின்னா ஸி த டாப்னு அர்த்தம் சொன்னா அவன் புதிய சிந்தனாவாதி ஆகிட முடியாது..
-----------------------------
13. அமலாபால் கோவாவில் சாப்பிட்டார் என்பதை அமலா பால் கோவா சாப்பிட்டார் என்று புரிந்து கொள்பவன் நாகார்ஜூன் ரசிகராக இருப்பான்..
-----------------------------------
14. ஆல்ரெடி உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுங்கற மேட்டரை ஏன் என் கிட்டே சொல்லலை?
-பொதுவா நான் பொண்ணுங்க கிட்டே வாயை குடுத்து மாட்டிக்க மாட்டேன்
------------------------------
15, மனைவியிடம் திட்டு வாங்காமல் சமாளிக்க மனைவியை சந்தோஷமாக வைத்தாலே போதும்,
ஓக்கே, இப்பவே அவளை அவங்கம்மா வீட்ல விட்டுடறேன்
--------------------------------
16. ஆச்சரியமா இருக்கே?புற முதுகு காட்டி ஓடும் எதிரி நாட்டு ராணியை இத்தனை பேர் துரத்திட்டு ஓடறாங்களே, ஏன்?
மன்னா! தங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கு
------------------------------
17. உனக்கும்,உன் மனைவிக்கும் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் ஆனது எப்படி?
என் பொண்ணை அவ மிஸ் வீட்டுக்கு டியூஷனுக்காக நான் தான் டிராப் பண்ணுவேன்
--------------------------------
18. நம்ப வெச்சு கழுத்தை அறுக்கற ரகம் நான் கிடையாது
தெரியும் தலைவரே,, உங்களுக்கு ரத்தம்னா பிடிக்காது, கடல்ல தள்ளி விட்டுதான் கொலை செய்வீங்க..
-------------------------------------
19. ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரப்போகுதுன்னு சொல்றாங்களே, என்னை மாதிரி மொக்கையான ஆளுங்க என்ன செய்யப்போறாங்க ? அவ்வ்
----------------------------
20. திடீர் பெருமழை,மழை அற்ற வறட்சி,ஆண்களுக்கான நல்ல காலம், பெண்கள் மனதில் உள்ள சிந்தனை இவற்றை தேவர்களாலும் அறிய முடியாது-அர்த்தசாஸ்திரம்
------------------------------