1. மற்றவர்களிடம் இல்லாத ஒரு திறமை உன்னிடம் இருந்தால் அதை நீ அதிர்ஷ்டத்தால் பெற்றதாய் இந்த உலகம் சொல்லும்
----------------------
2.அவர் பயங்கர அப்பாவின்னு எப்படி சொல்றீங்க?
புரொஃபஷனல் கூரியர்ல வேலை செய்யற எல்லாருமே புரொஃபஷனல் டேக்ஸ் கட்டியே ஆகனுமா?ன்னு கேட்கறாரே?
---------------------------------------------
3. யாரையும் பின்பற்றாதே, ஆனால் ஒவ்வொருவரிடமும் இருந்தும் எதையாவது கற்றுக்கொள் # நாம ஃபாலோ பண்ணலைன்னா அவங்களும் பண்ணமாட்டாங்களே?
---------------------------------------
4. லவ் பண்றப்ப ஃபிகர்கள் செல்ஃபோனில் உதிர்க்கும் சில வார்த்தை முத்துக்கள்
1 . ம்ம்ம்
2. அப்றம்?
3. சரிடா..
4. சொல்டா..
5. டாடி லைன்ல..
1 . ம்ம்ம்
2. அப்றம்?
3. சரிடா..
4. சொல்டா..
5. டாடி லைன்ல..
------------------------------
5. மாப்ளைக்கு பேராசை ஜாஸ்தின்னு எப்டி சொல்றீங்க?
பொண்ணு கூடவே சீரா பொண்ணோட தங்கையையும் அனுப்புவீங்களா?னு கேட்கறாரே? # மச்சினி ராக்ஸ்
-------------------------
6. தலைவர் எதுக்காக அவரோட தோட்டத்துல சூரிய காந்திப்பூ செடி வளர்க்கறாரு..?
காந்திய வழியில் போராடறதா சொல்லிக்கலாமே?
-------------------------------
7. பெண்கள் என்று சொல்லும்போது மரியாதை மனசில் வந்து விடும், ஃபிகர்கள் என்றால் தான் கிளு கிளு
-------------------------------
8. இன்ஸ்பெக்டர், எப்பவும் காஃபி சாப்பிடற நீங்க இப்போ மட்டும் ஏன் டீ சாப்பிடறீங்க?
ஏன்னா நான் இப்போ மஃப்”டி” ல இருக்க்கேன்
-------------------------------------
9. டாஸ்மாக் போகும்போது அவர் ஏன் லேப்டாப் எடுத்துட்டு போறாரு?
அதுல ஏகப்பட்ட சிப்ஸ் இருக்குமே? சைடு டிஷ்க்கு ஆச்சு.
-----------------------------------
10. ஒரு டம்ளர் கள் உள்ளே போனா அந்த ஃபிகர் செமயா ஆட்டம் போடும்..
ஓஹோ. கிளாசிக்”கள்” ( GLAASS சிக்”கள்” )”டேன்சர்னியே இதானா?
---------------------------------
Helpless Situation
Helpless Situation
11. காதலின் சின்னம் கல்லறை, கல்லறைக்கு செல்லும் வழி அவளை காதலி # SMS
----------------------------------
12. டாக்டர், வயித்துல புளியைக்கரைச்சது மாதிரி இருக்கு..
யோவ்,, ரசத்துக்கு குண்டால தானே அதை கரைக்கனும்?
-----------------------------------
13. கலைஞர் - அம்மான்னு கூப்பிட்டவங்களை அம்போன்னு கழட்டி விட்டுட்டீங்களே?
ஜெ - தமிழ் இனத்தலைவர்னவங்களுக்கு மட்டும் நீங்க என்ன செஞ்சீங்க?
-----------------------------
14. மேனேஜர் - யோவ், மீட்டிங்கை கவனிக்காம நீ என்ன பண்றே?
சார், என்ன பேசலாம்னு யோசிச்சேன் சார் # சேட்டிங்க் நடக்குதுன்னு சொல்ல முடியுமா?
------------------------------
15 - ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்றச்சாட்டு # ராசா நம்பிக்கை துரோகம் செய்யும் ஆள் இல்லை - கனி மொழி நம்பிக்கை
----------------
16. நாலு அழகான பெண்கள் சாலையில் செல்கிறார்கள்.
ஹாலிவுட் சினிமா பைத்தியம் - வாவ்! ஃபெண்டாஸ்டிக் ஃபோர்
----------------------------------
17. சைவம் மட்டுமே உண்பவர்கள் மனதில் கெட்ட எண்ணங்களும் வன்முறைஉணர்வுகளும் குறைவாக எழுகிறது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன
-------------------------------
16. நாலு அழகான பெண்கள் சாலையில் செல்கிறார்கள்.
ஹாலிவுட் சினிமா பைத்தியம் - வாவ்! ஃபெண்டாஸ்டிக் ஃபோர்
----------------------------------
17. சைவம் மட்டுமே உண்பவர்கள் மனதில் கெட்ட எண்ணங்களும் வன்முறைஉணர்வுகளும் குறைவாக எழுகிறது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன
-------------------------------
18. எல்லோர் எதிரிலும் லேடி ஸ்டாஃபை திட்டும் மேனேஜர் பிறகு தனியாக அவரை கூப்பிட்டு சமாதனப்படுத்தி விடுகிறார் # அவதானிப்பு
----------------------
19. துரோகங்களும், பொறாமைகளும் என்னை மூழ்கடிக்கும் வேளையில் தியாகங்களாலுல், அன்பாலும் என்னை மீட்டெடுத்தாய்!
-----------------------------
20.விழிஒளி இழந்தவர், செவித்திறன் குறைந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பதங்களை கண்ணியமாக உபயோகிப்பீர்
--------------------------
----------------------
19. துரோகங்களும், பொறாமைகளும் என்னை மூழ்கடிக்கும் வேளையில் தியாகங்களாலுல், அன்பாலும் என்னை மீட்டெடுத்தாய்!
-----------------------------
20.விழிஒளி இழந்தவர், செவித்திறன் குறைந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பதங்களை கண்ணியமாக உபயோகிப்பீர்
--------------------------