ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி - அட துர்பாக்கியமே..
வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில்
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.
சி.பி - அண்ணன் தாணு விளம்பர மன்னன்.. படத்தை பிரமாதமா புரொமோட் பண்ணுவாரு, ஆனா திரைக்கதைல கோட்டை விட்டுடுவாரு.. டைரக்டர் கிட்டே அது பற்றி டிஸ்கஸ் பண்ண மாட்டார்..
கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது.
விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி - 65 கோடி அரோகரா அரோகரா அரோகரா
நிருபர் - சார், சும்மா காமெடி பண்ணாதீங்க, வேற யார் படத்துல நடிச்சிருக்கீங்க?
-------------------------
2. முருகதாஸ் - இந்த சீன்ல நீங்க கண்டிப்பா நடிச்சே ஆகனும்
விஜய் - இது டூயட் சீன். எதுக்கு கண்டிப்பு? அன்பா நடிக்கறேனே?
-------------------------------------
3. நடிக்க சொல்லி வற்புறுத்திய முருகதாஸ்- மூட் அவுட் ஆனா விஜய்! # இயல்பா இருக்கனும், நடிக்க கூடாதுங்கறது அவர் பாலிஸி போல
---------------------------------------
4. ஆக்ஷன் படத்துல எதுக்கு சந்தோஷ் சிவனை ஒளிப்பதிவாளர் ஆக்குனீங்க?
முருகதாஸ் - அப்டியாவது ஹீரோ அழகா தெரியறாரா?ன்னு பார்க்க
----------------------------------------
5. முருகதாஸ் - துப்பாக்கில காஜல் அகர்வால் தான் உங்களுக்கு ஜோடி
விஜய் - காஜல் மட்டும் ஓக்கே, அகர்வால் வேணாம்
-----------------------------------
6. தல போதித்தது - வாக்கிங்க் போறது ஆரோக்யத்துக்கு நல்லது
அணில் போதித்தது - உம்மணாம்மூஞ்சியா இருந்தா சினிமால ஜெயிக்கலாம்
---------------------------------
7. முருகதாஸு - நீங்க சூர்யா அளவுக்கு நடிக்கலை
விஜய் - அப்போ நான் ஓரளவாவது நடிச்சேன்கறீங்க? சக்சஸ் , எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க
--------------------------------------
8.தல - நடப்பதெல்லாம் நன்மைக்கே ( பில்லா)
அணில் - யாரோ டேலண்ட்டா படம் எடுக்கறாங்க, எனக்கு நல்ல பேர் வந்துடுது ( நண்பன் , குஷி ,ஃபிரண்ட்ஸ்)
----------------------------------------
9. உங்க முதல் இரவு எப்படி இருந்துச்சு?
விஜய் ரசிகன் - ALL IS WELL ,
அஜித் ரசிகை - ஹூம் “நடந்துட்டே” இருக்கு
--------------------------------------
10. துப்பாக்கி படத்துல புல்லட் நான் தான் - விஜய் # புல்லட் புரூஃப் ஜாக்கெட் எங்கே கிடைக்கும்?
-------------------------------------------
11. இனி வரும் படங்களில் என் ரசிகர்களை குஷிப்படுத்துவேன் - விஜய் # படுத்துவேன்னு சுருக்கமா சொல்லி இருக்கலாம்
----------------------------------------
12. ஷங்கரின் முதல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் - விஜய் # அண்ணே, அதுல ரகுவரன் 6 அடி , மணீஷா 67 கிலோ யோசிங்க
--------------------------------------------
13. 1000 சொல்லுங்க. அஜித் எவ்ளவோ கஷ்டப்பட்டு, ஏகப்பட்ட கெட்டப் சேஞ்ச் எல்லாம் செஞ்சுதானே ஜெயிச்சாரு? எங்காளு விஜய் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நோ கெட்டப் சேஞ்ச்
-------------------------------------
14. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்:விஜய் # நீங்க புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான் அண்ணே
---------------------------------------------
15. ரஜினி படத்துக்கு equalஆ ஒரு படம் எடுக்கணும்-விஜய்# நாட்டுக்கு ஒரு நல்லவன், பாபா மாதிரியா?
-------------------------------------
16. அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார்-விஜய் # ஓஹோ, அதுதான் படத்துல இப்படி அறுக்கறீங்களா?
--------------------------------
17.என் படத்தில் பஞ்ச் டயலாக்குகளை திணிக்க மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன்-விஜய் # அண்ணே, சீன் ஓடறப்ப எதுக்கு வசனம்?