1.தாண்டவம் படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாகிறார் எமி ஜாக்சன்! # இனி எமி ஜாக்சன் டாமி ஜாக்ஸன் வள் வள் லொள் லொள்?
---------------------------
2. டாக்டர் என் ஃபிரண்ட் அடிக்கடி டிபி மாத்தறாங்க, எதனால?
அவங்களுக்கு டிஃப்ரண்ட்டோ சேஞ்சோ போபியா மாஃபியா வியாதி
----------------------------
3. மேடம், எதுக்காக உங்க ட்விட்டர் டி பி ல அமலா பால் ஃபோட்டோவை யூஸ் பண்ணி இருக்கீங்க?
பார்க்கறவங்க பால் வடியும் முகம்னு சொல்லட்டும்னுதான்
------------------------------
4.மேடம், உங்களை பற்றி தமிழ் இலக்கணத்துல ஒரு பாடம் வெச்சிருக்காங்க?
இலியானா - எதுல?
இல் பொருள் உவமை அணில
-----------------------------------
5. தலைவரே, தம் அடிக்கனும் , மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ் ..
நெருப்புத்தலைவா!-ன்னு கூப்பிடறதே இதுக்குத்தானா? அடங்கொய்யால
---------------------------------
6. ஜிகிடி - என்னை தொடற வேலை எல்லாம் வெச்சுக்காதே, ஒன்லி கடலை..
ரவுடி - தொடறது ஹாபி தான், அதையே வேலையா வெச்சுக்க முடியுமா?
----------------------------------
7. டியர்,உன் இதயத்துல ஒரு இடம் கொடு..
ஸாரி.. இடம் காலி இல்ல.. ஃபுல்...
அப்போ உன் தலை காலியாத்தானே இருக்கு, அதுலயாவது இடம் குடு
-------------------------------------
8. டோரா - கொண்டுவந்த நொறுக்குத்தீனிலாம் முடிஞ்சு போச்சு.இப்போ நான் என்ன செய்ய?
பொரி ஒரு பக்கா, கடலை 20 ரூபாய்க்கு வாங்கவும்,பக்காவா டைம் பாஸ் ஆகும்
------------------------------------
9. சுமி - இருக்கறதுலயே செம போர் காய்ஞ்சு போன துணியை மடிச்சு வைக்கறதுதான்.
கணவர் - ஊற வைக்கறது, துவைக்கறது, காயப்போடறது நான், இந்த ஒரு வேலை கூட போரா?
---------------------------------
10. லேடி MGR -புடவை வேணாம்,சுடிதார் போட்டு வாங்க என எப்ப ஆஃபீஸ்ல சொல்லுவாங்க?
அப்படி ஒரு முட்டாள்தனமான ஆர்டரை எந்த ஆணும் மஸ்ட்நாட் டேக்:)
-------------------------------
11.உன் மாமா புலிக்கு ஆதரவா பேசுபவராமே?
அட நீ வேற.. குழந்தைங்க எல்லாரும் பால மித்ரா , அம்”புலி” மாமா அவசியம் படிக்கனும்னாரு
--------------------------------
12.இரும்பு மனிதர்னு பேரடுத்த தலைவர் எப்படி லவ்ல மாட்னாரு?
மகளிர் அணித்தலைவிக்கு காந்தக்கண்கள் ஆச்சே?
--------------------------------------
13. தலைவர் ரொம்ப சென்சிட்டிவ் டைப்././
எப்படி சொல்றே?
யாராவது அவரை தாக்கி பேசுனா உடனே அழுதுடுவார்..
-----------------------------------------
14. மேடம், டிராயிங்க் கிளாஸ் போறீங்களே, எதுக்கு?
நடிகை - குணச்”சித்திர” நடிகை ஆக ஆசை
-----------------------------------
15. உங்க பட விளம்பரத்துல” சிவன் ”ஆண்ட வெற்றின்னு போட்டிருக்கே, ஏன்?
“பிரம்மா”ண்ட வெற்றின்னு இன்னும் எத்தனை நாளுக்கு போடறது?
--------------------------------
16. ஸாரி சார், டான்ஸ் மட்டும் தான் பண்ணுவேன், நோ கிளாமர் ..
மனசுக்குள்ள கவரி மானாட மயிலாட நிகழ்ச்சி பண்றதா நினப்பு?
--------------------------------
17. உங்களுக்கு கேன்சர் வந்திருக்கு...
\
டாக்டர்.. அதை வர வேணாம்னு கேன்சல் பண்ணி அனுப்பிடுங்க
--------------------------------
18. தலைவர் ஒரு காலத்துல மதுரைல பெரிய தாதாவாம்.
. அதுக்காக தாதா சாகிப் பால்கே விருது வேணும்னா எப்படி? # டெடிகேட்டட் டூ அழகிரி அண்ணன்
--------------------------------
19. தலைவர் - ஐ ஆம் பார்ன் இன் செண்ட்டர் குவாலிட்டி ஃபேமிலி( I AM BORN IN CENTRE QUALITY FAMILY)
நிருபர் - அப்டின்னா?
நடுத்தரக்குடும்பம்
------------------------------------------
20. புதிய படத்தின் பெயர் மதுபானக்கடை! # படம் பார்க்க வரும் குடி மக்களுக்கு ஒரு குவாட்டர் இலவசமா?
----------------------------------