1.சில மன்னிப்புகள் பகிரங்கமாகக்கேட்கப்படவேண்டும் என காயப்பட்ட உள்ளங்கள் எதிர்பார்க்கின்றன்
---------------------------
2. நாம் அடிக்கடி கூட்டணி மாறுகிறோம் என பொதுமக்கள் கிண்டல் செய்கின்றனர் - ராமதாஸ் # வாரம் ஒருக்கா தானே மாறுனீங்க?
---------------------------------
3. அரசை உரசிப் பார்க்க மதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்- நாஞ்சில் சம்பத் # யோவ், அரசு இல்லய்யா, இப்போ இருக்கறது அரசி,BE கேர்ஃபுல்
--------------------------------------
4. அவமானப்படும்போது மனிதனின் உள்ளத்தில் தோன்றும் திடீர் அமைதி அதி பயங்கரமானது
---------------------------------------
5. 20 வயசு ஜிகிடியின் தங்கைகள் 2 பேருடன் கடலை போட்டேன், என்னுடன் இப்போது 3 ஜிகிடிகள் ஹி ஹி
--------------------------------------
6. பிறரைக்காயப்படுத்தாத தூய்மையான சொற்களை மட்டுமே உதிர்க்க வேண்டும் என உதடுகளுக்கு உத்தரவு போட்டுவிடவேண்டும்
--------------------------------------
7. நண்பர்களால் நம் இயல்பு வாழ்வு என்றும் கெடுவதே இல்லை, சொந்தக்காரர்களே பல நேரங்களில் நம் இயல்புகளை பாதிக்கிறார்கள்
-----------------------------
8. வெட்டிவேர் தான் சார்ந்த மண்ணை வளப்படுத்துவது போல உன் அன்பு என்னை பதப்படுத்துகிறது
---------------------------------
9. பெண்கள் கற்பழிப்புக்கு ஆடைகளே காரணம்- டி.ஜி.பி # பெரும்பாலான சம்பவங்கள் நிறைவேறாத காமத்தினால்,குறும்பாலானவை ஆண்களின் திமிரால்
---------------------------------------
10. விஜய்-ன் துப்பாக்கி ஓடாதுன்னு எப்படி சொல்றே?
ஆனானப்பட்ட” இரட்டைக்குழல் துப்பாக்கி”யே ஓடலை( கர்ணன் டைரக்ஷன், கார்த்திக் ஹீரோ)
-------------------------------
11. வாழ்க்கைல நான் ரசிக்கற ரெண்டே விஷயம்
1. இந்தியா 2, கொழுந்தியா (3 பேரு ஹி ஹி )
--------------------------------------
12. நேத்து புது வருஷத்துல புது டிரஸ் போட்டுக்கிட்டு, புது படத்துக்கு என் பழைய சம்சாரத்துடன் போனேன் ஹி ஹி
----------------------------------
13.ஹேப்பி நியூ இயர், என்னிக்கு வரைக்கும் சொல்லலாம்ன்னு டெட்லைன் இருக்கா??
இல்லை, ஆனா வருஷப்பிறப்பு டைம்ல எதுக்கு டெட்? சாவுன்னு அமங்கலமா?
----------------------------------
14. இன்ஸ்பெக்டர் எதுக்காக உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்ஸை க்ளோஸ் பண்றீங்க?
இன்னைக்கு லாக்கப்ல கைதிங்க யாரும் மாட்டலை, டெயிலி எதையாவது க்ளோஸ் பண்ணனும்
--------------------------------
15. டாக்டர், நான் சாகற மாதிரி .கனா இதுவரை எனக்கு வந்ததில்லை.
கனா என்ன கனா, என் கிட்டே வந்துட்டே இல்ல?நிஜத்துலயே உன்னை முடிச்சிடறேன்
-------------------------------------
16. மேடம், உங்களை சந்திச்ச பிறகுதான் எனக்கு ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1000 ஆச்சு.
. தாங்க்ஸ்.. அப்படியா, என்னை சந்திக்கறதுக்கு முந்தி?
2500 அவ்வ்
----------------------------------------
17. 2013 ஜனவரி 1 செவ்வாய் கிழமை வருவதால் அன்று எல்லா பெண்களும் லிப்ஸ்டிக் போட்டுட்டு வந்துடப்போறாங்கப்பா , பயமா இருக்கு
----------------------------------
18. மேடம், எப்போ பாரு ஆண்களை திட்டிட்டே இருக்கீங்களே, நீங்க மேல் ஷாவனிஸ்ட்டா?
ச்சே,ச்சே , ஆஃபீஸ்ல விசாரிச்சு பாருங்க ஐ ஆம் எ mail chauvinist
---------------------------------------
19. நியூ இயர் சண்டே வந்ததால என்ன லாஸ்னா ஆஃபீஸ்ல லேடி ஸ்டாஃப்ங்க கிட்டே இதான் சாக்குனு ஹேப்பி நியூ இயர்னு கை கொடுத்திருக்கலம், ஜஸ்ட் மிஸ்
-------------------------------------
20. மேடம், இதுவரை 37,000 ட்வீட்ஸ் போட்டிருக்கீங்களே? உங்க கற்பனா சக்திக்கு என் வணக்கங்கள்..
சின்மயி- சாரி தம்பி.அதெல்லாமே சண்டை போட்டதின் சுணக்கங்கள்