1.நேரம் மனிதர்களுக்காக காத்திருப்பது இல்லை, ஆனால் மனிதர்கள் (நல்ல) நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் # சகுனம்,சாஸ்திரம்,சம்பிரதாயம்,ஜோதிடம்
------------------------------
2. ஒவ்வொரு பெண்ணின் தோல்விக்குப்பின்னும் 2 ஆண்கள் இருக்கிறார்கள் 1. தந்தை 2 கணவன் ( விதி விலக்குகள் இருக்கலாம்)
----------------------------
3. பெண்களின் தேகமும் ,ஆண்களின் இதயமும் மென்மையானவை, பெண்களின் இதயமும் ,ஆண்களின் தேகமும் வலிமையானவை
--------------------------
4. கிட்டாதாயின் வெட்டென மற என ஈஸியா சொல்லிடறாங்க,ஆனா மனித மனம் எது கிடைக்கலையோ அதன் மேல் தான் அதீத ஆர்வம் கொள்கிறது
------------------------------
5. உன் நினைவுகள், உன் வாசங்கள், உன் நேசங்கள் அனைத்தையும் உன் கைக்குட்டைகள் எனக்குத்தந்து விடுகின்றன
---------------------------------
6. வாகனங்களுக்கு ஸ்பீடாமீட்டர் பொருத்துவது போல், ஆண்களுக்கு கற்பு மீட்டர் பொருத்தினால் பல ராமர்களின் ராவணத்துவம் வெளிப்பட்டு விடும்
----------------------------
7. என்னுடன் நீ வாழ்ந்தால் உனக்கு நேரும் ஒரே இழப்பு உன் கண்ணீர் சுரப்பிகளுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் மட்டுமே!
-----------------------------
8. ஒரு பாம்பை பார்த்ததும் அது விஷம் உள்ளதா? இல்லையா? என்பதை கண்டு பிடித்து விடலாம், ஆனால் பெண் விஷயத்தில் அது முடிவதில்லை
--------------------------------
9. டியர்! போயும் போயும் போஸ்ட்கார்டுல லவ் லெட்டர்? ஏன்?நீங்க அம்புட்டு கஞ்சனா?.
ச்சே, ச்சே ,நோ ,காஞ்சனா! மஞ்சள் மங்களகரம்,ஈரோடு மஞ்சள் மாநகரம்.
-------------------------
10. கோபக்காரி,ராங்கிக்காரி என பேர் எடுத்த பெண்கள் கூட அவர்கள் மனம் கவர்ந்தவன் அருகில் இருக்கையில் குழைவாய் ,காதலாய் இருப்பார்கள்
----------------------------
11. பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் சந்தோஷமாகவே முடிகிறது நம் முத்தப்பரிவர்த்தனைகள் # ஹார்ட் ஷேர் & ஹாட் ஷேர்
------------------------------
12. காலம் காலமாய் நாம் காண்பது - காதலிக்கும் பெண்கள் குற்றப்பரம்பரை, ஆண்கள் அவர்களிடம் தோற்ற பரம்பரை
-------------------------
13. கொடுத்துக்கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது, தடுத்து தடுத்து தோற்றுப்போன கைகள் உன்னுது
-------------------------------
14. வளைவுகளில் முந்தாதீர்!!! போர்டு வாசகம். ச்சே! ச்சே! ஐ ஆல்வேஸ் ஹால்ட் & தென் கோ டைப் # டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்றவன்னு சொல்ல வந்தேன்பா! # ஜிகிடி
----------------------------------
15. பெண்ணுக்கு அழகு வெட்கப்படுவது, ஆணுக்கு அழகு அவளை வெட்கப்படுத்துவது
------------------------------
16. ரகசியம் என்பது ஆண்பால் அல்ல! ஏனெனில் அது பெண்களிடம் தங்குவதே இல்லை
----------------------------------
17. நீ வாசலில் போடும் கோலத்தை ஓவியர்கள் ரசிக்கட்டும், நீ கோலம் போடும் கோலத்தை மட்டும் நான் ரசிக்கிறேன்
---------------------
18. என்னிடம் இருந்தது அனைத்தையும் உனக்குப்பரிசாக தந்து விட்டதால் இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை
---------------------
19. ஜெ ஜனவரி 20-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில ஆஜராகிறார் # தமிழ்நாட்டில் கலகம் பண்ண நினைப்போர் கவனிக்க, நல்ல சமயம் இது,டோண்ட் மிஸ்
-----------------------------
20. மீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன்.
ஓஹோ, ஆவி மீடியா அமுதா ஓக்கேவா?
------------------------------
21. இன்றைய டாப் ஹீரோ அன்னா ஹசாரே தான் தலைவரே!!
அப்டியா? ஒரு படத்துல நடிக்க அவர் எவ்வளவு சம்பளம் வாங்கறார்?
----------------------------
22. தலைவரோட மகளுக்கு விளம்பர மோகம் ஜாஸ்தி..
எப்டி சொல்றே?
பூப்பெய்திய நாளை கூட ”வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் அடிச்சு கொண்டாடுதே?
------------------------------
23. உயர் குடியில் பிறந்தவள் நீ! துயர் குடியில் வளர்ந்தவன் நான்,உன் அலட்சியங்கள்,ஆணவங்கள்,சுடு சொற்களை தாங்குவதில் கஷ்டங்கள் ஏதும் எனக்கில்லை
--------------------------
24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட சந்தோஷம் தருவது அவனது படைப்புக்கான அங்கீகாரம், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மட்டுமே
------------------------------
25. நான் எது சொன்னாலும் முட்டாள்தனமாய் அதை நம்பி விடுகிறாயே? அது ஏன்? என்றாள் காதலி. காதல் என்பது நம்பிக்கை என்றேன்