1.பள்ளியில் படிக்கும் காலங்களில் யுவர்ஸ் ஒபீடியண்ட்லி ( தங்கள் கீழ்ப்படிந்துள்ள) என எழுதும்போதே திருமணவாழ்வுக்கு தயார் ஆகி விடுகிறார்கள் ஆண்கள்
----------------------------------------------
2. குழந்தைகள் விழித்து விடுமோ என்ற பயத்தில் விருப்பம் இல்லாமலேயே விரதத்தை தொடர்கிறார்கள் தனிக்குடித்தன தம்பதிகள்
------------------------------------
3. தலைவர் இப்போ சிவகாசில இருக்காராம்..
அய்யய்யோ, யாருக்கு வெடி வைக்கப்போறாரோ?
---------------------------------------
4. படிக்கற பசங்க டெயிலி 8 மணி நேரம் தூங்கனும்..
ஓக்கே சார்.. என்னை மாதிரி படிக்காத மக்குப்பசங்க?
--------------------------------------
5. காலேஜ் டைம் காலை 10 டூ மாலை 5 வரை இருக்கே? ஏன்?
சார், அப்போதான் மார்னிங்க் ஷோ, மேட்னி ஷோ பார்க்க முடியும்?
-------------------------------------
6. நேத்து என் ஒயிஃப் கூட சண்டை , கோபத்துல கோ டூ ஹெல் (GO TO HELL)னு திட்டிட்டேன்....
அப்புறம்?
நீங்களும் துணைக்கு வாங்கன்னு கூப்பிடறா..
---------------------------------------
7. உங்களுக்கு புது நோட்டு புக் வாசம் பிடிக்குமா?
யா, ஆனா உங்க கேள்வில இருக்கற புக்கை கட் பண்ணிடுங்க
------------------------------
8 பெண்ணின் கேள்விகளுக்கு மட்டும் ஆம்பளைங்க ஏன் பதில் சொல்றதில்லை?
ஹலோ, வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்? தெரிஞ்சா சொல்லிட மாட்டோமா?.
-----------------------------------------
9. ஏய் மிஸ்டர்.. எதுக்காக ஓடறே?
ஹலோ.. நீங்க முதல்ல துரத்ததை நிறுத்துங்க..
----------------------------------------
10.தவறான புரிதல்கள் சில அரிதான பிரிவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது
---------------------------------------
11. ஹீரோ கட்டை வண்டில போற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்
.வேணாம் சார். கட்டைல போறவனேன்னு கிண்டல் பண்ணுவாங்க

12. மயக்கம் என்ன? படம் ஹிட் ஆகிட்டா செல்வராகவனோட அடுத்த படம் என்னவா இருக்கும்?
இது தெரியாதா? “ இந்த மவுனம் என்ன?” தான்
-----------------------------------
13. சார்.இந்தப்பாட்டுல ஆம்பளைங்களை திட்டி எழுதனும்.
சாரி சார். நான் சேம் சைடு கோல் போடமாட்டேன், என் சம்சாரம் எழுதட்டும் , பிரமாதமா ,கேவலமா திட்டுவா
--------------------------------------
14. அத்தான், ஹோட்டல்ல புரோட்டா ஆர்டர் பண்ணாம எதுக்கு உப்புமா ஆர்டர் பண்றீங்க?
வாரத்துக்கு 10 தடவை நீ அதைத்தானே செய்யறே?யாம் பெற்ற துன்பம் ..பெறுக இவ்வையகம்
---------------------------------------
15. இந்தப்படத்துல என்னோட மேக்கிங்க் ஸடைல் எப்படி இருந்துச்சு?
கேவலமா....
----------------------------------------------
16.துப்பாக்கி படத்துல விஜய்க்கு தாதா ரோல் # நல்லா விசாரிங்க, தாதாவா? தாத்தாவா?கடைசில எப்படியும் படம் சோதாவா தான் இருக்கப்போகுது
--------------------------------------
17.டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை.# டேமிட் - னு கலைஞர் சொல்லி மாட்டிக்கபோறார், ஜாக்கிரதை
--------------------------------
18. டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை.# மேடம், உங்க ராசி நெம்பர் 9, கூட்டுத்தொகை 9 வருது, அதை தடை பண்ணுனா ஏதாவது வில்லங்கம் வந்துட்டா என்ன பண்றது?ன்னு பயம் இல்லாம தடை பண்ணீட்டீங்க, வாழ்த்துகள்
------------------------------------
19. . ஹீரோயின் புதுமுகம்.. திருப்பூர் நொய்யல் ஆத்துல குளிச்சு வளர்ந்த பொண்ணு ...
அதுக்காக நொய்யல்பாத்யாய-னு அவங்களுக்கு பேர் வைக்கனுமா?
ஏன்? கங்கோபாத்யாய-னு இருக்கே?
--------------------------------------------
20. டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை # நாங்க விடமாட்டோம், மேடம் -999 என டைட்டிலை மாற்றி ரிலீஸ் செய்வோமில்ல? அப்டினு யாரும் கிளம்பாம இருந்தா சரிதான். தமிழர்களின் வாழ்வாதரத்தை சிதைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட படம் அது..