1.மார்கழிப்பனியின் அதிகாலை பஸ் பயணத்தில் எதிர்ப்படும் ஜன்னல் குளிர் காற்றை பிரம்மச்சாரி தன் இரு கைகளைக்கட்டிக்கொண்டு எதிர்கொள்கிறான்
----------------------------------------
2. ராஜாவும், கனிமொழியும் அடிக்கடி சந்தித்தது அம்பலம் # எட்டுப்பட்டி ராசா ,பேர் கெட்டுப்போயிடுச்சே ரோசா
------------------------------------
3. ஒபாமாவை இந்தியா வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறேன் - மல்லிகாஷெராவத் # இதுக்கெல்லாம் கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவாங்களே? ஹூம் கிளாமர் இன்விடேஷன்
-------------------------------------------
4. ஆந்திரா அரசு பஸ்களில் பயணிகளுக்கு வடை, பொங்கல், பிரியாணி இலவசம் # எவனும் பஸ்ஸை விட்டே இறங்க மாட்டானுங்களே? லஞ்ச் வேணும்பான்
---------------------------------------
5. நடிகை தப்ஸியை இன்னும் ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன் - சிறுத்தை இயக்குநர் சிவா # கம்பைன் ஸ்டடிங்களா? சோலோ ஸ்டடியா?
----------------------------------------
6. என் ஆள் ரொம்ப கை ராசியான ஃபிகர்ப்பா .. அது ஓக்கே , முக ராசி இல்லையே?தேக ராசி மட்டும் சரியா ஃபிட் ஆனா போதுமா?
------------------------------------
7. மாதவன் மாதிரியே ஒரு கணவர் எனக்கு வேணும் - பிபாஷா பாசு # மாதிரி என்ன மாதிரி அவரையே பண்ணிக்கோங்க மேடம்,மேடி லைக்கிங்க் லேடி செப்பரேட் ஜோடி
----------------------------------
8. நான் அவன் இல்லை-யை லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் படத்தில் சுட்டுட்டாங்க - செல்வா புகார் # விடுங்கண்ணே, நீங்களே கே பி யிடம் சுட்டதுதானே?
--------------------------------------
9. புத்தாண்டு சபதங்கள் என்பது வருடா வருடம் நாம் எடுப்பது, என்ன ஒரு டிராஜடின்னா சிலபஸ் மட்டும் மாறுவதே இல்லை
-------------------------------------
10. வறுமையில் வாடுபவன் மனசுக்கும் ,அவன் தன்மானத்துக்கும் நடக்கும் போராட்டம் வலி மிக்கது, சோகமானது
---------------------------------------
11. வாசலில் கோலம் போடும் ஃபிகர்கள் காலையில்தான் போடனும் என இபிகோ செக்ஷன் 143 சொல்லுது. ஆனா சிலர் நைட்டே போட்டுட்டு எஸ் ஆகிடறாங்க, செல்லாது
-------------------------------------
12. அமலாபால்க்கு விக்ரம் வீடு கொடுத்தார்,இயக்குநர் விஜய் லவ் லெட்டர் கொடுத்தார் # ரெண்டு பேர்ல விஜய்தான் புத்திசாலி,சிங்கிள் பேப்பர் செலவு
----------------------------------
13. பெண்கள் பாதுகாப்பு கருதி இனி இரவுநேர காட்சி ரத்து- # ஹா ஹா நல்லவேளை ஆண்கள் பாதுகாப்பு கருதி காலை காட்சியை ரத்து பண்ணலை
----------------------------------
14. டாக்டர் எனக்கு அடிக்கடி எரிச்சலா இருக்கு, நான் என்ன செய்யனும்?
மேடம், கண் எரிச்சல்னா விளக்கெண்ணெய் ஊத்திக்குங்க, வயிறு எரிச்சல்னா அல்சர்
---------------------------------
15.ஹீரோ சார்,உங்க மனசு பெட்ரூமா?
ஏன் அப்டி கேக்கறீங்க?
எனக்குள்ள ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்குன்னு பஞ்ச் டயலாக் பேசுனீங்களே?
----------------------------------------
16. மிஸ்,எங்க ஹோட்டல்ல நீங்க ஏன் வெண்பொங்கல் சாப்பிடறதே இல்லை?
நான் மாடர்ன் கேர்ள் ,ஒயிட் & பிளாக் கால ஆள் இல்லை,ஒன்லி கலர் பொங்கல்தான் ஈட்
------------------------------------
17. என் மனைவி தேவதை மாதிரி என் கண்ணுக்கு தெரிஞ்சா ஆனா இப்போ அவளால என் லைஃபே நட்டம் - பிரசாந்த் # ஓஹோ LOSS ஏஞ்சல்?
--------------------------------------
18. ரேஷன் கடைல மக்களுக்கு பொருள்கள் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குங்கற கருவை பேஸ் பண்ணி கேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம்,
டைட்டில்?
ரேஷன் இம்ப்பாசிபிள்
-------------------------------------------
19. தனக்காக பரிந்து பேசும் தோழி கிடைப்பது மாபெரும் மகிழ்ச்சி ஆணுக்கு .# ரீ மிக்ஸ்
-------------------------------------
20. எப்படி கர்ப்பம் ஆனே?
சாரி மம்மி, காலேஜ்ல ஒரு பிராஜக்ட்..
அடிப்பாவி , அப்போ குழந்தைக்கு அப்பா யாரு?
இது டீம் ஒர்க் மம்மி
----------------------------