1. என் காதலனின் கண்கள் ரொம்ப பவர் ஃபுல் தெரியுமா?
சும்மா ரீல் விடாதீங்கம்மா, பின்னே ஏன் அவர் பவர் கிளாஸ் போட்டிருக்கார்?
--------------------------------------------
2. தலைவரே! நீங்க பேசுன உரைல ஃபிகருங்கற வார்த்தையை அவைக்குறிப்புல இருந்து நீக்கிட்டாங்களாம்..
அப்டியா? சில்ஃபான்சி ஓக்கேவா?
----------------------------------------------
3. ஏ டி எம் கே பார்ட்டியை லவ் பண்ணுனது தப்பா போச்சு
ஏன்?
தோழியை கழட்டி விடறதுதான் ஃபேஷன்னு என்னை கட் பண்ணிட்டார்..
--------------------------------------------
4. தலைவர் செம குஷியா இருக்கார்னு எப்படி சொல்றே?
கெட்டுது குடி , விட்டது மன்னார் குடி -னு குதூகலிக்கிறாரே?
-------------------------------------
5. நான் காலேஜ் போறப்பவே ஸ்கூலுக்கு போற பாப்பா ஏன் இங்கே வந்தே?ன்னு கேப்பாங்க ..
ஓஹோ, அவ்வளவு யூத்தா இருப்பீங்களா?
ம்ஹூம் அவ்வளவு மக்கா இருப்பேன்
------------------------------------------------
6. என் கணவர் ரொமாண்டிக் பர்சன் கிடையாது
அவர்ட்ட கேட்டா உங்களை ஃபைட்டிங்க் வெர்சன்னு சொல்றாரே?
-----------------------------------
7. மேடம், உங்க கணவர் பவர் ஃபுல் ஆளாமே?
அது தெரியாது, சரக்கு ஃபுல்லா அடிக்கற ஆள்.. அவ்ளவ் தான்..
-------------------------------------
8. என்னைப்பார்த்தா டீச்சர் லுக் கிடைக்குதா?
ம்ஹூம், டீச்சர் மாதிரி தெரில , டார்ச்சர் மாதிரி தெரியுது..
-------------------------------------
9. தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?
அவரை கட்சியை விட்டு விலக்குனதும் தமிழகத்தின் சனிப்பெயர்ச்சியேனு கட் அவுட் வெச்சாங்களாம்..
-------------------------------------
10. டீச்சர் ஏடிஎம்கே போல..
ஏன்?
க்ளாஸ்ல பசங்களை செம “மாத்து” மாத்துனாரே?
----------------------------------
11. என் அத்தை பையனைத்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்..
சரி விடு விடு.. மேரேஜ் ஆகிட்டாலே ஆட்டோ மேடிக்கா அவரு அத்தை பையன் தானே?
-------------------------------------
12. செகண்ட் ஷோ சினிமா பார்த்தா தூக்கம் கெட்டுடும்னு அதை கேன்சல் பண்றாங்களா?
நோ, சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னு கேன்சல் பண்றாங்க..
-------------------------------
13. மேனேஜர் சார், எனக்கு மாச சம்பளம் வேணாம், டெயிலி டிவைடு பண்ணி தந்துடறீங்களா?
ஏன்?
ஒண்ணாந்தேதி தான் என் மனைவி என்னை மதிக்கறா..
--------------------------------
14. உங்க மனைவி ஏன் சிடு சிடு முகமா இருக்காங்க?
நான் கொஞ்சம் அசடு, என் மனைவி கொஞ்சம் முசுடு
------------------------------------
15. தலைவரே, பெண்களின் பாதுகாப்புக்காக நைட் ஷோவை தியேட்டர்ல கேன்சல் பண்ணப்போறாங்களாம்..
அடடா, அப்போ ஆண்கள் பாதுகாப்புக்கு?
------------------------------------------
16. உங்க தியேட்டர்ல மிட் நைட் ஒரு மணிக்கு ஏன் ஷோ ஓட்டறீங்க?
நைட் 9 மனி ஷோ கேன்சல் பண்ண சொன்னாங்க, அதான் ஆல்டெர்நேடிவ்..
-------------------------------------------
17. மேடம், கால்ஷீட் இல்லைன்னு சொல்லக்கூடாது,எப்படியாவது டேட்ஸ் தர ட்ரை பண்ணுங்க..
நடிகை- நோ சான்ஸ்.. லயன் டேட்ஸ் வேணா வாங்கித்தர்றேன்..
-------------------------------------------
18. மேடம், எதுக்காக உங்க தொப்புள்ல ஸ்டிக்கர் ஒட்டி இருக்கீங்க?
சென்சார்ல தொப்புளை காட்டக்கூடாதுன்னு தடை விதிச்சுட்டாங்க.. ஹி ஹி
-----------------------------------------
19. போலி அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள்னு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?
ஓஹோ,ஒரிஜினல் அரசியல்வாதிகள்ட்ட மட்டும் ஏமாறனுமா?
------------------------------------------
20. தலைவரை மனு நீதிச்சோழன் -னு புகழ்றாங்களே , ஏன்?
புகார் மனுவை அவரே ஃபில்லப் பண்ணி தருவாராம்..
-----------------------------------------------------
டிஸ்கி - மேலே உள்ள நடிகைகள் படங்கள் நமக்கு ,அதாவது உங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போடப்பட்டவை.. அதாவது
அஞ்சலி - கை நகங்கள் கட் பண்ணாம வெச்சிருக்கக்கூடாது, அதுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ அது