1.நீங்க இனிமே கடலை மாவு, நிலக்கடலை சேர்த்துக்கக்கூடாது..
ஓக்கே டாக்டர்.. ஃபிகர்ங்க கிட்டே கடலையாவது போடலாமா?
-------------------------------------
2. கற்புன்னு சொன்னதும் கண்ணகி நினைவு வந்தா நீங்க அந்தக்கால பெருசு, குஷ்பூ நினைவு வந்தா இந்தக்கால சிறிசு & புதிய தலைமுறை
--------------------------------
3.ஆண்கள் ஏன் லிப்ஸ்டிக்’ போடுவதில்லை?
ஆண்கள் இயற்கை நல விரும்பிகள்,ஆண் மயில்கள் தோகைக்கு அழகு சேர்க்க அழகு நிலையம் செல்வதில்லை
-----------------------------------
4. ரயிலில் அவனும் நோக்கினான், அவளும் நோக்கினாள், சிக்னல் விழுந்தது ரயிலுக்கு, அடி விழுந்தது அவனுக்கு # ஓடுடா , கூட இருக்கறது அவ புருஷன்
------------------------------------
5. ஜோசியகாரங்க அவங்களுக்கு அவங்களே ஜோசியம் பார்த்துக்குவாங்களா?
விசாரிச்சேன்.. அவங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லையாம்
நல்ல நேரம் சதீஷ்ட்ட இன்னும் கேட்கலை ஹி ஹி
நல்ல நேரம் சதீஷ்ட்ட இன்னும் கேட்கலை ஹி ஹி
--------------------------------
6. சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? - ஜீவா # பாலிவுட் போலீஸ் எல்லாம் மீசை வெச்சுக்கிட்டா நடிக்கறாங்க?
-----------------------------------
7. அ.தி.மு.க. ஆட்சியால் அனைவருக்கும் பொற்காலம்-அமைச்சர் சம்பத்# நோ, கற்காலம், நடந்துதான் ஆஃபீஸ் போறோம்
-------------------------------
8.என்னை நீங்க ஃபாலோ பண்றது என் அழகுல மயங்கி, நானும் உங்களை ஃபாலோ பண்ணனும்னா நீங்க அழகா இருக்கனும்னு அவசியம் இல்ல, ஃபிகரா இருந்தாலே போதும்
---------------------------------------
---------------------------------------
9. இந்தப்படத்துல பிரேம் பை பிரேம் ஹீரோ தான் டாமினேட் பண்றாரு?
அய்யய்யோ, அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா?
------------------------------------
10. நடிகை- எனக்கு தீனி போடற மாதிரி இந்தப்படத்துல எனக்கு செம கேரக்டர்
.நிருபர் - ஓஹோ, நீங்க நொறுக்குத்தீனி பிரியரா?
---------------------------------
11 சாருநிவேதிதா தமிழ் இலக்கிய உலகின் நல்ல பாம்பு - வாலி # சீக்கிரம் பால் ஊத்திட வேண்டியதுதான்
--------------------------------\
12. இந்த ஏரியாவுக்கு அனுஷ்கா காலனி-னு ஏன் பேர் வெச்சிருக்காங்க?
வீடுகள் கம்மி, ஓப்பன் ப்ளேஸ் ஜாஸ்தி, அதான்
---------------------------------
13. பவர்ஸ்டார்- என் ரவுண்டு இனிதான் ஆரம்பிக்கப்போகுது .
சார், உங்க தலையில கிரவுண்டே ஆரம்பிச்சுடுச்சு போல.. கண்ணாடி பார்க்கல?
-------------------------------
14. தமிழர்கள் அளவுக்கு மீறி அன்பு காட்டறாங்க..
மேடம், நீங்க அழகை மட்டும் காட்டு காட்டுன்னு காட்டுங்க, மிச்சத்தை அவங்க பார்த்துக்குவாங்க
--------------------------------------
15. ஒரு தமிழன் பிரதமர் ஆனாத்தான் இந்த நாடு உருப்படும்,.,.
அப்போ நம்ம நாடு உருப்பட சான்ஸே இல்லையா?
--------------------------------------
16. டைரக்டரின் நடிகைன்னு பேர் எடுக்கனும், அதனால ஷூட்டிங்க் ஸ்பாட் வந்ததும் டைரக்டர் கிட்டே என்னை ஒப்படைச்சுவேன்.
ஓஹோ, டைரக்டரோட சம்சாரம் கோவிச்சுக்க மாட்டாங்களா?
------------------------------------------
17. புது விம் பார் சோப் -ல முழுசா 100 எழுமிச்சைப்பழ சக்தி இருக்காம்.
கூல் டிரிங்க்ஸ் கடைல எவனாவது யூஸ் பண்ணி தொலைக்கப்போறான்
--------------------------------------
18. நமது கட்சி ஆட்கள் வேட்டியை மடிச்சுக்கட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு - கேப்டன் டன் டன் # நல்ல வேளை, கட்சில மகளிர் அணி இல்லை
-----------------------------------
19. ஜனனி -ஒரு கோப்பை தேநீரைக்கூட முழுதுமாய்ப் பருக முடியலை ,
ரொம்ப பெரிய கோப்பையா இருக்கும், சின்ன கப் யூஸ் பண்ணி பாருங்க மேடம்
-----------------------------------
20. ஜட்ஜ் - கூண்டில் நிற்கும் பெண்ணை உனக்கு ஏற்கனவே தெரியுமா?
கைதி - நோ யுவர் ஆனர், ரேப் நடந்தப்ப நான் ஃபிகரோட ஃபேஸை பார்க்கலை