1."பெரியண்ணன் போல மத்திய அரசு செயல்படக்கூடாது'- பிஜேபி # கேப்டன் நடிச்ச பெரியண்ணா அந்தளவு ரீச் ஆகி இருக்கா? அடப்பாவமே!
--------------------------
2. ஐ.எஸ்.ஐ.யுடன் எனக்கு தொடர்பிருப்பதாக நிரூபி்த்தால் நான் அரசியலைவிட்டு விடுகிறேன் -இம்ரான்கான் # அண்ணே, ஐ எஸ் ஐ யாரு? புது மும்பை நடிகை?
------------------------------------
3. 7 அப் குளிர்பான விளம்பரத்தில் சிம்பு! # ஹூம், ரொம்பத்தான் குளிர் விட்டுப்போச்சு,சூர்யா ரூட்டை செலக்ட் பண்ணிட்டார் போல
------------------------------
4. அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை : பவார் # கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லிக்கறாரே?ஹய்யோ , அய்யோ
--------------------------------
5. உண்ணாவிரதத்தில் கனிமொழி,குஷ்பு,சல்மா பெமினா.உமன்ஸ் எரா படித்தனர்! # சும்மா படம் பார்த்திருப்பாங்க, பக்கத்தை புரட்டினாலே நம்ம ஆளுங்க கதை விடுவாங்க
-----------------------------------
6. டாப்சி- நான் சினி ஃபீல்டுல டாப்க்கு போயிடுவேன்னு சிம்பாலிக்கா என் பேர் சொல்லுது.
நிருபர் - எப்படியோ டப் பார்த்துடுவீங்க#TAPSEE
----------------------------------
7. உண்ணாவிரதத்தில் கனிமொழி,குஷ்பு,சல்மா பெமினா.உமன்ஸ் எரா படித்தனர்! # அடடா, 3 பேர் சேர்ந்து ஏன் 2 புக்ஸை படிக்கனும்?
------------------------------------------
8. நான் ஓப்பன் டைப் - அனன்யா # நம்ப மாட்டோம், ஆதாரம் இருக்கா? மூடி டைப் போல தோணுதே!
-----------------------------------
9. பெண்களை,ஆண்கள் வர்ணிப்பது திருமணத்திற்குப்பின் நின்று விடுகிறதா?
நோ,மேரேஜ் ஆன பொண்ணுங்களை வர்ணிக்கறோமே? விதி விலக்கு -சொந்த சம்சாரம்
------------------------------------
10. திருப்பூர்-ல் போக்குவரத்து நெரிசல் பகுதியில் சினிமா ஷூட்டிங்! # எப்படியோ பனியன் சிட்டியை சினிமா பைத்தியம் ஆக்கி சனியன் சிட்டி ஆக்கிடுவாங்க
-------------------------------------
11. டியர்.. நீ தேர் மாதிரி ..
நிஜமாவா?
அவ்ளவ் அழகா அசைஞ்சு வர்றேனா? ம்ஹூம், எதுக்கும் அசைஞ்சு குடுக்க மாட்டேங்கறியே?
-----------------------------------------
12. எல்லாத்தவறும் செய்து விட்டு மாட்டிக்காமல் சாமார்த்தியமாக தப்பும்போதும் திமிர் வந்து விடுகிறது # எதிர் ட்வீட் அல்ல
--------------------------------
13. ஒரே ஒரு நாள் முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி.தினம் தினம் முல்லைக்கு என் கூந்தலை கொடுக்கறேன் நான்,
மேடம், சவுரி எல்லாம் கணக்கில் வராது
------------------------------------
14. நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம் # இதுவும் எங்க ஆட்சியின் சாதனைதான்னு எவனாவது சொல்லி வம்புல மாட்டிங்காதிங்கப்பா
---------------------------------
15. இந்த பொண்ணுங்க ஆஃபீஸ்ல இருக்கறப்பவும் வேலை செய்யவிடறதில்லை, வீட்லயும் வேலை செய்ய விடறதில்லை , டிஸ்டர்பிங்க் # சொந்தமா யோசிச்சேன்
----------------------------------
16. "அனுஷ்காவை மிரட்டும் ஆந்திரஅரசியல்வாதிகள்"- # பொறுத்தது போதும் தமிழா பொங்கி எழு, ஓங்கி அழு
-----------------------------------
17. தனுஷ் பாடலுக்கு கன்னட நடிகர் கண்டனம்! # அதெப்பிடி மாப்ளை பாட்டை மாமனாரே கண்டிப்பாரு?
----------------------------
18. ஃபிகரு- நான் பஸ்ல எப்பவும் பின் சீட்ல தான் ட்ராவலிங்க்,ஏன்னு தெரியுமா?
தெரியும், அப்போதான் எல்லா பசங்களையும் சைட் அடிக்க முடியும்
---------------------------
19. ஸ்வீட்டி ஷெட்டி வயது 31. பார்த்து இருக்கீங்களா?
யோவ், நாங்க எல்லாம் யூத். வயசை பார்க்கறதில்லை, மனசை மட்டும்தான் பார்ப்போம் ஹி ஹி
------------------------------------------
20. எல்லாரையும் கலாய்ச்சிட்டு மன்னிப்பு கேக்குறதே வேலையா போச்சு.
என்ன பண்றது மேடம், காமெடியும் வேணும், அடியும் வாங்கக்கூடாது#WAT TO DO?
-------------------------------------