1.அளவுக்கு மீறி அணுவளவும் கூடப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?
அப்டி இல்ல.. அனு கூட பேசினா பிடிக்காது, பொசசிவ்னெஸ்
-------------------------------
2. அளவுக்கு மீறிப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?
சொல்றதை மட்டும் கேட்டுக்கனும், எதிர்ப்பேச்சு பேசாம இருந்தா பிடிக்கும்
-------------------------------------
3. கீச்சுகளை கோர்ப்பதற்கான தளம் எதுவென சொல்லமுடியுமா? ஏன்?
இன்னும் என்ன கோர்த்து விடப்போறீங்க? அவ்வ்வ்
------------------------------------
4.வர்மக்கலையைப்பற்றி ஒரு லூசுப்பையன் பார்வைல கதை சொல்லி இருக்கீங்களே? என்ன டைட்டில்?
பேக்கு வர்மம்
--------------------------------------------
5. ஹர்பஜன்சிங்க் - சித்தி ராதிகா என்ன ஒற்றுமை?
அவர் சரத்பவார்க்கு அறை விட்டவரு, இவர் சரத் குமார்க்கு ... ஹி ஹி
--------------------------------
6. படத்தோட ஹீரோவை ஏன் பாட்டெழுத சொல்றீங்க?
இல்லைன்னா அவர் ஹீரோயின் கூட கடலை போட்டுட்டு இருக்காரே?
-----------------------------------
7. உங்க படத்தை ஏன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்றீங்க?
சனி, ஞாயிறு 2 நாள் லீவ் வருதே, அந்த அளவாவது ஓடட்டும்னுதான்
-----------------------------------
8. என் சம்சாரம் கிழிச்ச கோட்டை நான் தாண்டவே மாட்டேன்..
ஏன்?
தாண்டினா அப்புறம் அவ ருத்ர தாண்டவம் ஆடிடுவா
தாண்டினா அப்புறம் அவ ருத்ர தாண்டவம் ஆடிடுவா
-----------------------------------------
9. ஸ்வீட்ஸ்டால்காரர் சினிமா பைத்தியமாம்..
அதுக்காக அமலா பால் கோவா செண்ட்டர்னு கடைக்கு பேர் வைக்கனுமா?
--------------------------------------
10. கோவிலில் எப்போது ஃபிகர் உள்ளே நுழைந்ததோ அப்போவே என் பக்தி வெளியே போய்விட்டது
----------------------------------
11. ஒரு திருமணம் உங்க லைஃபையே மாத்திடும்.. ரெண்டு திருமணம் உங்க ஒயிஃபையே மாத்திடும்
-----------------------------------
12. இளவரசர் ஏன் சிங்கத்தை கட்டிப்பிடிச்சு போஸ் தர்றார்?
அரியணை ஆசை வந்ததை சிம்பாலிக்காக அரியை ( சிங்கத்தை) அணைச்சு காட்றார்..
------------------------------------------------
13. பிரியாணில சரக்கு வாசம் அடிக்குதே?
டியர், நீ தானே கொஞ்சம் பட்டையை போடச்சொன்னே?
----------------------------------
14. பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் சரித்திர வெற்றி பெறும்கறாரே? அது கொடி காத்த திருப்பூர்க்குமரன் வரலாறா?
--------------------------------------
15. கரண்ட் இருக்கும்போதே நெட்டில் பிட்டுப்படம் பார்த்துக்கொள் # நாங்களும் எதிர் ட்வீட் போடுமோமில்லை
---------------------------------
16. ஒன் சைடு லவ் தெரியும், அதென்ன ஒன் சைடு சைட்டு? ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் தான் தெரியும் # டோரிக்கண்ணாயிரம்
------------------------------
17. மூணாறில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் கடைசியாக கேட்ட பாடல் - ஒய் திஸ் கொலை வெறி கொலைவெறி டி?
---------------------------------
18. மாஸ் ஹீரோ , மாஸ்க் ஹீரோ என்ன வித்தியாசம்?
மாஸ் ஹீரோன்னா செட்டப்பை மட்டும் மாத்துவாரு, மாஸ்க் ஹீரோன்னா கெட்டப்பை மாத்துவாரு
---------------------------------------
19. கூட்டுக்குடித்தன தம்பதிகள் கூடலுக்கான அழைப்பிற்கு சங்கேத வார்த்தைகளை பரிமாறிக்கொள்வதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள் # அவதானிப்பு
---------------------------------
20. நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா # என் மனசை திறந்தா பலரும் காம்ப்ரமைஸ்க்கு வர வேண்டி இருக்கும் - சோனா
--------------------------------
21.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்
----------------------------------------
22. சென்னை வருகிறார் கனிமொழி: பலமான வரவேற்பு காத்திருக்கிறது # சென்னை வரும் வெண்ணையே!195 நாட்கள் ஜெயிலில் களி தின்னியே! ஊழல் அன்னையே!
---------------------------------------
23. பார் இருட்டா இருந்தா அது சாதா டாஸ்மாக், பிரைட்டா ஒரு டியூப்லைட் எரிஞ்சா அது எலைட் ஒயின் ஷாப் ?
--------------------------------
24. கேரளாவுக்கு புத்தி கூறும்படி பிரதமருக்கு ஜெ வேண்டுகோள் # அவருக்கே புத்திமதி சொல்ல ஆயிரம் பேர் Qல, அவர் எங்கே அடுத்தவங்களுக்கு சொல்ல?
---------------------------------
25. வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டால் நம் உடம்புக்கு நல்லது, வாழை இலையையே சாப்பிட்டால் வாழை விவசாயிக்கு நல்லது # கோக்குமாக்குதத்ஸ்
-----------------------------------
26. இப்பலாம் ஏன் படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் பண்றாங்க?
வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா 3 நாள் தான் ஓடுது, வியாழன் ரிலீஸ் செஞ்சா 4 நாள் ஓடுமே? அதான்
-------------------------------------
27. அங்காடித்தெரு அஞ்சலியின் நிஜ பெயர் பாலா திரிபுர சுந்தரி # பொது நலன் கருதி வெளியிடுவோர் ஜி கே கோவிந்தசாமி
-------------------------------------
28. பெண்கள் வாகனம் ஓட்டினால் கன்னித்தன்மை இழந்துவிடுவார்கள்- சவூதி அரேபியா மத சபை # புருஷன் பேரு மயில்வாகனமா இருக்கும்யா லூசே!
-----------------------------------------
29. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்
---------------------------------------
30. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது
--------------------------------
31. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..
அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்
------------------------------------------
32. யார் எந்த கருத்தை சொன்னாலும் அதை அப்படியே ஏத்துக்கிட்டா அவன் சுய புத்தி இல்லாதவன், எதையும் ஏத்துக்கலைன்னா அவன் சொல்புத்தி இல்லாதவன்
----------------------------------
33. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?
------------------------------------
34. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?! ( ப .பி)
--------------------------------------------
35. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே