தினகரன் , சுதாகரன் , திவாகரன் , பாஸ்கரன் - வரிசையால குழம்பி இருப்பார்..
-----------------------------------------
2. இந்தப்படத்துல வில்லனுக்கும் செண்டிமெண்ட் சீன் இருக்கு..
எப்படி?
ஹீரோயினை ரேப் பண்ணிட்டு நான் செஞ்சது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்கன்னு கதறி அழறாரே?
-------------------------------------------
3. என் மனைவி பெட்ரூம்ல குதிரை மாதிரி..
புரியலையே?
யானை படுத்தா குதிரை மட்டம் தானே?
---------------------------------------------
4. ஒன் சைடு லவ் தெரியும்.. அதென்னா ஒன் சைடு சைட்டு?
ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் மட்டும் தான் தெரியும்..
-----------------------------------------------
5. மாஸ் ஹீரோ தெரியும்.. அதென்னா? மாஸ்க் ஹீரோ?
அவர் முகத்தை காண சகிக்காது.. ஏதாவது மாஸ்க் போட்டுத்தான் நடிப்பாராம்..
-------------------------------------
6. ஏழு அறை-ன்னு ஒரு படத்துக்கு பூஜை போட்டேன்... என் வீடு வாசல் எல்லாத்தையும் விற்க வேண்டியதா போச்சு...
அடடா... ஏழறையை ஸ்டார்ட் பண்றதுக்குள்ள ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சா?
--------------------------------------------
7.ஆஃபீசில் ரிசப்ஷனிஸ்ட்டாக ஷோ காட்டும் 48 மார்க் ஃபிகரே, கொஞ்சம் சிரிச்சுத்தொலையேன். ஏன் உம்முன்னே இருக்கே?
-----------------------------------
8. நீங்த ஆபிஸ்க்கெல்லாம் போவிங்களா ?
யோவ், எங்க ஆஃபீஸ்ல 12 ஃபிகர் இருக்கு, போகாம?வேற என்ன வேலை?
------------------------------------
9. மாப்ளை பொண்ணு பார்க்க போறீங்களே, பொண்ணை பற்றி ஒரு முக்கிய மேட்டர் ..
ஹி ஹி மேரேஜ் முடிச்சுட்டு அதை கேட்டுக்கறேன் # மாட்னாங்க ஹா ஹா
-------------------------------------
10. மழை வரும் என்று தெரிந்து கொண்டு எங்கள் ஆஃபீசில் இருக்கும் ஃபிகர்கள் குடையுடன் வந்ததற்கு அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக கண்டனங்கள்
------------------------------------
11. ஆஃபீஸ் டைம் முடிஞ்சிடுச்சு.மழை .. டேமேஜர்ட்ட கார் இருக்கு, ஆனா போக மாட்டார் , பாருங்க எல்லா ஃபிகர்ஸையும் வழியனுப்பிடுதான் போவார் .#நற நற
--------------------------------
12. பெண்களை விட ஆண்கள் சிறந்த படைப்பாளிகள், ஓவியர்கள் ஆக பரிமளிக்கிறார்கள் என்பது பப்ளிக் டாய்லெட்ஸில் காணக்கிடைக்கிறது # அவதானிப்பு
------------------------------
13. நமது கவுரவம் நாக்கின் நுனியில் , கண்ணியம் விரல் நுனியில் - காதலியுடனான பொழுதுகள்
---------------------------------
14. முள்ளுக்கு பயந்தா ரோஜாவை பறிக்க முடியாது, கடலை போட பம்முனா ஃபிகரை கரெக்ட் பண்ண முடியாது # கேவலமான தத்ஸ் 8975
-------------------------------
15. 95 % பெண்கள் ஆத்திக வாதிகளாகவும் , 75 % ஆண்கள் நாத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள் # பொழப்பத்த ஆராய்ச்சி செய்த பொழுது போகாத பொம்மு
------------------------------------
16. மனைவியின் தங்கை என்பதற்கு கொழுந்தியா என்ற கிளுகிளுப்பான சொல்லை கண்டு பிடித்த தமிழன் வாழ்க!!
--------------------------------------
17. டேய், எதுக்கு அடங்காதவன் மாதிரி வீட்டுக்குள்ள நடிக்கறே?
அப்பவாவது என்னை அடக்க ஒரு ஃபிகரை மேரேஜ் பண்ணி வைப்பாங்களா?ன்னு ஒரு நப்பாசைதான்
----------------------------------
18. அனன்யா, ரேவதி, சுஹாசினி இவங்க நடிக்கற படங்கள்ல இவங்களோட நடிப்பை மட்டுமே ரசிக்க முடிகிறது # நெக்ஸ்ட் டோர் கேர்ள் அப்பியரன்ஸ்
--------------------------------
19. மனைவியை டீ போட்டு திட்ட ஆண்களுக்கு கிடைத்த ஒரு சாக்கு, எனவே தான் பாட்டு செம ஹிட்டு #ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டி
--------------------------------------
20. டேம் 999 படத்தில் தெரியாம நடிச்சுட்டேன்- விமலா ராமன்# ம்க்கும், கண்ல விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தாச்சு, எங்களுக்கும் ஒண்ணும் தெரியல.
--------------------------------------------
டிஸ்கி - மேலே உள்ள குழந்தை படம் ..எனது நண்பர் சாந்த குமார்-ன் வாரிசு. நியூசிலாந்தில் பிறந்த தமிழகத்துப்பூ , பூவின் பெயர் ரேஷ்மி.. ரேஷ்மி என்றால் வெளிச்சம் என்று பொருள்.. பலரது வாழ்வில் ஒளி விளக்காய் வெளிச்சம் கொடுக்கும் அளவு பெரிய ஆளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.
டிஸ்கி - மேலே உள்ள குழந்தை படம் ..எனது நண்பர் சாந்த குமார்-ன் வாரிசு. நியூசிலாந்தில் பிறந்த தமிழகத்துப்பூ , பூவின் பெயர் ரேஷ்மி.. ரேஷ்மி என்றால் வெளிச்சம் என்று பொருள்.. பலரது வாழ்வில் ஒளி விளக்காய் வெளிச்சம் கொடுக்கும் அளவு பெரிய ஆளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.