1. 8 வருஷமா ஒரு ஃபிகரை ட்ரை(try) பண்றேன். லவ்க்கு ok சொல்ல மாட்டேங்கறா!
TRY WIN (ட்ரைவின்) லைசன்ஸ் எடுத்துட்டியா?
-----------------------------------
2. டியர்! என் மனசு பூரா நீதான் இருக்கே?
பொய்! ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தேன்! அதுல நான் இல்லையே?
--------------------------------
3.டியர்! பீச்ல லவ்வர்ஸ் எல்லாரும் ஃபேஸ் to ஃபேஸ் பார்த்தபடிதான் உட்கார்ந்திருப்பாங்க. நீ ஏன் முதுகை காட்டியபடி திரும்பி உட்கார்றே?
நீங்கதான் என்னோட மறுபக்கத்தை தெரிஞ்சுக்க ஆசைப்பட்டீங்க?
--------------------------------------
4. ஊர்ல உங்க பேரு கெட்டுடுச்சாமே?
இல்லையே! இன்னும் என் பேரு நல்ல சாமிதான்.
-------------------------------------
5. பக்கத்து வீட்டு பரிமளா கிட்டே என் இதயத்தை ஷேர் பண்ணிக்கிட்டேன்.
ஓஹோ! பங்கு ‘பரி’மளா வர்த்தனை?
-----------------------------------
6. கன்னிப் பெண்கள் யார் கூடவும் நான் பேசக்கூடாதுனு என் சம்சாரம் சொல்லிட்டா!
ஏன்?
எனக்கு கன்னி ராசிங்கறதால அவளுக்கு டவுட்.
---------------------------------
7. கன்னிப் பெண்களிடம் கவனமாக நடந்து கொள்க-னு என் ராசிப்பலன்ல போட்டிருந்தது.
அதுக்காக ஆஃபீஸ் லேடி ஸ்டாஃப் கிட்ட நீங்க கன்னிப் பெண்ணா?-னு விசாரணை பண்றதா?
----------------------------------
8. என் சம்சாரம் புரளி, வதந்திகளை உடனே நம்பிடுவா. என்னை மாதிரி ஜாலி டைப் கிடையாது.
ஓஹோ... சென்ஸ் ஆஃப் ஹியூமர் உனக்கு, சென்ஸ் ஆஃப் ரூமர் அவங்களுக்கா?
--------------------------------
9.பக்கத்து வீட்டு ஆண்ட்டி அங்கிளை அடிக்கறாங்க போல “ஒய் திஸ் கொலை வெறிடி?” அப்டினு சத்தம் கேட்குது?
லூஸு... அது லேட்டஸ்ட் பாட்டு ஹிட்லைன்.
--------------------------------
10. டியர். ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கித்தந்தாலே முத்தம் குடுக்கற நீ இப்போ திடீர்னு ஐஸ்க்ரீம் கேட்கறியே?
பஸ் சார்ஜ் ஏறும்போது கிஸ் சார்ஜ் ஏறக்கூடாதா?
-----------------------------------
11. பாய்க்கு பேர்போன ஊர் பத்தமடை!
ஓஹோ! அப்போ கேர்ள்-க்கு பேர் போன இடம் கேரளாவா?
--------------------------------------
12. கார் ரேஸ் வீரரான நீங்க ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துல ஏன் கலந்துக்கலை?
சின்ன வயசுல இருந்தே கணக்கு, ஃபார்முலா இதுல எல்லாம் நான் கலந்துக்கறதில்லைங்க.
------------------------------------
13. டியர். ஏதோ ஷாக் ட்ரீட்மெண்ட்-னு சொன்னியே! என்ன?
எனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ்டு. இதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட். நீ ஏதாவது ஹாஸ்பிடல்ல போய் எடுத்துக்கோ.
------------------------------------
14. கோயில்ல யாருமே பாலாபிஷேகம் பண்ண முன் வரமாட்டேங்கறாங்களே?
நம்ம ஊர்ல எல்லாரும் மிடில் கிளாஸ் மக்கள்தானே? ஜமீந்தாரர்களா இருக்காங்க?
-------------------------------------
15. இப்படி மழை அடித்தால் எப்படி நீ குடை பிடிப்பாய்?
லூஸா நீ? எப்படி மழை அடிச்சாலும் வெயில் அடிச்சாலும் இதோ இப்படித்தான் குடை பிடிப்பேன். இது தெரியாதா? இதுக்கு ஒரு டெமோவா?
---------------------------------------
16. உங்க பையனை கண்டிச்சு வைங்க சார்!
ஏன்? உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தானா?
ம்ஹீம். என் மனைவிக்கு!!!
-------------------------------------------
17. மழலைச் செல்வங்கள் தலைவர் வீட்ல நிறைய இருக்காம்.
அதுக்காக செல்வச்சீமான் வீட்ல ரெயிடுனு நியூஸ் போடனுமா?
---------------------------------------
18. போராளி-போராலீ எது கரெக்ட்?
ஜெட்லீ, புரூஸ்லீ வரிசைப்படி பார்த்தா போராலீதான் கரெக்ட்
---------------------------------------
19.என் படத்துல ‘மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே’வை அறிமுகப்படுத்தறேன்.
ஓஹோ... ஹீரோயின் புதுமுகமா? ரொம்ப நீளமான பேரா இருக்கே?
-------------------------------------
20.உங்க படத்துக்கு O.S.THE-னு டைட்டில் வெச்சிருக்கீங்களே? இப்படி ஒரு வார்த்தை இங்கிலீஷ்ல இருக்கா?
அடடா! ஒஸ்தி-ங்க அது!
------------------------------------------