Monday, November 28, 2011

நடிகை ஃப்ரீடா பின்டோ நடித்த "த்ரிஷ்னா" ஹாலிவுட் கில்மா சினிமா - காமெடி கும்மி

http://www.bollywood-actress-wallpapers.com/wordpress/Freida-Pinto/Freida-Pinto-40.jpgகோவா திரைப்பட விழாவில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்கத்தில்,  நடிகை ப்ரீடா பின்டோ நடித்த "த்ரிஷ்னா"
ஆங்கிலப்படம் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது. 

 சி.பி - என்னது? டைரக்டர் பேரே பாட்டம்? ஹி ஹி அப்போ செம சீன் உண்டுடோய்......படத்தோட டைட்டில் த்ரிஷ்னா? அப்போ கவுரவத்தோற்றத்தில் அகவுரவத்தேற்றத்தில் த்ரிஷாவை ஒரு சீன்ல நடிக்க வைங்கப்பா..


மார்ச், ஏப்ரல் 2012ல்உலகமெங்கும் ரிலீஸாகிறது. பிரபல ஆங்கில எழுத்தாளர் தாமஸ் ஷார்பு எழுதிய"டெஸ் ஆப் தி உர்பெர் வில்லிஸ்" என்ற நாவலை அடிப்படையாக கொண்டு, இந்தகாலத்திற்கு பல மாறுதல்களுடன், த்ரிஷ்னா எடுக்கப்பட்டது.


சி.பி - வில்லீஸ்-னு ப்ளூரல்ல வருது ஐ ஜாலி...... கதைல என்ன கருமத்தை வேணா மாத்திக்குங்க, ஆனா நாவல்ல வர்ற 12 சீனும் வந்தாகனும் ஹி ஹி டஜன் டஜனாய் சில ஆசைகள்  எப்படி சப் டைட்டில்?


ஏஞ்சலினா ஜீலி, கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பல பிரபல ஹாலிவுட் நடிகைகளைஇயக்கியிருப்பவர் மைக்கேல் வின்டர் பாட்டம். இந்தபடத்திற்கு ப்ரீட்டாவைதேர்தெடுத்தது குறித்து மைக்கேல் கூறுகையில், ப்ரீடாவை நான் லண்டனில்சந்தித்தேன். ஸ்க்ரீன் டெஸ்ட் எதுவும் எடுக்காமல் இவர்தான் த்ரிஷ்னாஎன்று முடிவு செய்தேன். ப்ரீடாவைத் தவிர வேறு யாரும் இந்த பாத்திரத்தைஇவ்வளவு சிறப்பாக, தத்ரூபமாக செய்திருக்க முடியாது என்கிறார்.

சி.பி - தத்ரூபம்னா? ஹி ஹி அப்போ ஓக்கே 


http://media1.santabanta.com/full2/indian%20%20celebrities(f)/freida%20pinto/freida-pinto-6v.jpg


ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வாழும் சாதாரண குடும்பத்தின்
பெண்ணாக வாழ்ந்து வரும் த்ரிஷ்னாவின் வாழ்க்கையை காதலும், சூழ்நிலைகளும் தாக்குகின்றன. பெரிய தொழிலதிபர், ஓட்டல் அதிபர் மகன் ஜெய்யுடன் பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அந்தபழக்கம் காதலாக மாறி அவளது வாழ்க்கையும் தடுமாறுகிறது. இதுதான் த்ரிஷனாவின் கதை.


சி.பி - இதுவரை எந்த ஒலக சினிமாலயும் வராத புது கதைன்னு சொன்னீங்களே இதானா? சரி விடுங்க, நமக்கு கதையா முக்கியம்? சதைதானே முக்கியம் ஹி ஹி  

த்ரிஷனா படத்தில் நடித்தது குறித்து ப்ரீட்டா கூறுகையில், எனது நடிப்புத்
திறனை நானே முழுமையாக உணர்ந்து கொள்ளவும், என் திறமைக்கு சவாலாகவும் த்ரிஷ்னா அமைந்தது. த்ரிஷ்னாவாக நடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது என்கிறார்.


சி.பி - உங்க முழுத்திறமையையும் இதுல காட்டி நடிச்சிருகிங்கன்னு கேள்விப்பட்டோம் , வாழ்த்துகள் மேடம் ஹி ஹி 


மேலும் படத்தில் பல இடங்களில் நெருக்கமான உடல் உறவு கொள்ளும் காட்சிகள் வருகின்றன.

 சி.பி - உறவுக்காட்சின்னா நெருக்கமாத்தான் ஹீரோவும் , ஹீரோயினும் இருப்பாங்க... சுருக்கமா இல்லாம விளக்கமா இருந்தா சரிதான் ஹி ஹி


அதுபற்றி கேட்டபோது, "த்ரிஷ்னா படத்தில் நெருக்கமானகாட்சிகளில் தைரியமாக நடித்தது பற்றி எனக்கு வருத்தமோ கஷ்டமோ இல்லை.கதைக்கு அந்த காட்சிகள் தேவை அதனால் நடித்தேன் என்றார்.


சி.பி - முதல் பாவம் அபிலாஷால இருந்து கடைசி புண்ணியம் காஞ்சனா வரை அப்படித்தான் சொல்றீங்க , அப்புறம் ரிலீஸ்க்குப்பிறகு ஏதாவது சர்ச்சை வந்தா அது நான் அல்ல, டூப்னு டூப் விட்டு எஸ் ஆவீங்க..

http://www.thesowmyalife.com/wp-content/uploads/2010/01/frida-pinto-0809-de.jpg

ஒரிஜனல் கதையில் கதாநாயகிக்கு இரண்டு காதலர்கள், இருவரும் தயாளத்தோடுஅவளை உபயோகிக்கிறார்கள். த்ரிஷ்னாவில் இரண்டு பேரையும் இணைத்து ஒரே பாத்திரமாக செய்தேன். ஜெய் ரோலில் ரிஸ் அகமத் என்ற இளைஞர், பாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். ஜெய் மீது உள்ள காதலால் அவனுடன் உடல் உறவு கொள்ள சம்மதிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஜெய்க்கு தன்னிடம் உண்மையான அன்பு இல்லை, வேலைக்காரியைவிட கீழ்த்தரமாக தன்னை நினைக்கிறார் என்று உணரும் போது அவள் உடைந்து போகிறாள். ஒரு கட்டம் வரை, எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் த்ரிஷ்னா பொங்கி எழுகிறாள். விபரீதமான முடிவு எடுக்கிறாள்.

 அடடே, கதைல வேலைக்காரி கேரக்டர் வேற இருக்கா? ஐ ஜாலி இலவச இணைப்பா இன்னொருஇ கில்மா சீன் 

இந்தி, வங்காளம் போன்ற இந்திய மொழிகளில் நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நடிக்கத் தயார் என்று சொன்ன ப்ரீடா பின்டோ, த்ரிஷ்னா படம் திரையிடப்பட்ட போது அரங்கு நிரம்பி இருந்தது. மீடியா சந்திப்பிலும், ஹவுஸ் ஃபுல், பல மீடியாக்காரர்கள், காமிரா மேன்கள், நிற்க வேண்டியிருந்தது. பல ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஸ்லம் டாக் மிலினியர் படத்தில் கதாநாயகியாக ப்ரீடா பின்டோ நடித்ததால், ஒரே படத்தில் உலகப் புகழ் பெற்றார். அவர் நடித்து,
இந்தியாவில் படமாக்கப்படும் (ராஜஸ்தான், ஜோத்புர், ஜெய்பூர், மற்றும் மும்பை) இரண்டாவது படம் த்ரிஷ்னா.


சி.பி - அவுட்டோர் ஷூட்டிங்க்ல படமாக்கி இருந்தாலும் நாங்க ரசிக்கறது இண்டோர் ஷூட்டைத்தான் ஹி ஹி 

ஸ்லம்டாக் மிலினியர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகர் தேவ்
- உடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்று, வேறு ஒரு பேட்டியில்
ப்ரீடா ஒப்புக் கொண்டிருக்கிறார். படத்தில் எண்பது சதவீதம் ஆங்கிலத்திலும், இருபது சதவீதம் இந்தியிலும் வசனங்கள் பேசுகிறார்கள். சென்ற ஆண்டு திரைப்பட விழாவைப் போன்று, இந்த ஆண்டும் ப்ரீடா பின்டோவின் கோவா வருகை, திரைப்பட விழாவில் மிகுந்த எதிர்பார்ப்பு, ஆரவாரம், பரபரப்பை ஏற்படுத்தியது.


சி.பி - பிரிவ்யூ ஷோவுக்கு வர்றவங்க எல்லாம் பாப்பா கவர்ச்சியா வர்றதை படம் எடுக்கவே கேமராவோட வந்திருப்பாங்களே.. 

மீடியாவினருக்கு 26ம் தேதி இரவு கலங்கோட் பீச்சிற்கு அருகே ரிசார்ட்
மரின்ஹா தௌரதா என்ற ஓட்டலில் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவின் முதன்மை டைரக்டர் ஜெனரல் மிஸ்டர் நீலம் கபூர் விருந்து அளித்தார். நிறைய
மீடியாக்காரர்களும், மற்ற பிரமுகர்களும் அதில் கலந்து கொண்டனர்.

 சி.பி - இன்னா விருந்து?  


http://bitewallpapers.com/019-the%20trend/BOLLYWOOD/Freida%20Pinto/part%203/Freida_Pinto_hot-indian-bollywood-celeb-hd-desktop-wallpaper-screensaver-background.jpg