1 குருவி - .லந்து-ன்னா என்ன ?
டீச்சர், இது தெரியாதா? லக லகன்னு சிரிப்பு வர்ற மாதிரி தக தகன்னு இருக்கற ஃபிகர்ஸை கலாட்டா பண்றது..
------------------------------------------
2. பெண்களுக்கு கறுப்பான ஆண்களைப்பிடிக்கிறது, ஆனால் ஆண்களுக்கு கறுப்பான பெண்களை பெரும்பாலும் பிடிப்பதில்லை
------------------------------------
3. கவிதை வீதி சவுந்தர் - பொண்ணுக்கு ஹைக்கூ எழுத தெரியுமா?
மாப்ள, நீங்க என் பொண்ணை கூட்டிட்டுப்போய் குடும்பம் நடத்தப்போறிங்களா? பத்திரிக்கை நடத்தப்ப்போறிங்களா?
-------------------------------------
4. கோவை பாவை -ஆண்கள் ஏன் அழகு சாதனம் யூஸ் பண்றாங்க?
-அழகுக்கு அழகு சேர்க்க ,ஹி ஹி
------------------------------------------
5. ஆண்களுக்கான அழகு கிரீம் விளம்பரம் நிறைய வருதே. உபயோகப்படுத்தறாங்களா என்ன?
ஹி ஹி படுத்தறாங்க ,அவ்வ்
---------------------------------------
6. ஆண்களுடைய தைரியங்களுக்கு பெண்கள் அகராதியில் அவசரக்குடுக்கை எனப் பெயருண்டு
--------------------------------------
7. நீங்க பால்கோவா சாப்பிடக்கூடாது.
ஸ்வீட் சுதா - ஏன் டாக்டர்? எனக்கு சுகரா?
நோ எனக்கு சுகர்.. என் முன்னால நீங்க சாப்பிட்டா எப்படி?
ஸ்வீட் சுதா - ஏன் டாக்டர்? எனக்கு சுகரா?
நோ எனக்கு சுகர்.. என் முன்னால நீங்க சாப்பிட்டா எப்படி?
--------------------------------------
8. மதுரை வீரன் மாடசாமி - நீ ஏம்ப்பா ஓசியிலயே பொழப்ப ஓட்டறே?
சென்னிமை வீரன் மட சாமி - ஏசில ஓட்ட ஆசைதான், டேமேஜர் ஆஃப் பண்ணிடறாரே? அதுவும் இல்லாம இந்த ஆட்சி இலவசம் சொல்லி ஆச காட்டிடுச்சு
------------------------------------
9. தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் 2007-86 பேர், 2008-76 பேர்,2009-12 பேர், 2010 -5 பேர், 2011 - 0 (ஜீரோ) #கரண்ட் இருந்தாத்தானே?
------------------------------------------------
10. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் தவிப்பது காதலும் காதல் சார்ந்த உணர்வுகளும்
------------------------------------------
Underwater performance Awesome
11. அன்பே! நம் காதல் எல் ஐ சி போல , வாழும்போதும் வாழ்க்கைக்குப்பிறகும் # SMS
----------------------------------------
12. கர்ப்பிணி என சொல்லியும் போலீஸ் என்னை கற்பழித்தது-விழுப்புரம் லேடி # எய்ட்ஸ் இருக்குன்னு சொல்லி இருந்தா அலறி அடிச்சுட்டு ஓடி இருப்பான்
-------------------------------------
13. ச்சே.. இந்த ஆட்சியே சரி இல்லை.. காலங்காத்தால கடுப்பை கிளப்பிட்டு.. ஆஃபீஸ்க்கு வந்தா வேலை செய்யனுமாம் , டேமேஜர் அட்வைஸ் மீ. அவ்வ்வ்வ்
--------------------------------------
14. டீச்சர், சில்லறை சின்ன ர வருமா? பெரிய ற வருமா?
ஐ ஆர் எட்டின் செல்வி -சாதா சில்லறைன்னா சின்ன ர போடு, படு சில்லறைன்னா பெரிய ற போடு # டின் டினின் டின் டீச்சர்
0------------------------------------------
15 செவப்பா இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டங்கன்னு சொல்றாங்க, ஆனா நான் பொய் சொல்லாம இருந்தும் கறுப்பாதான் இருக்கேன், அது ஏன்? அவ்வ்வ்
--------------------------------------
16 திமுக இல்லாவிடில்,நம் வீடுகளில் இவ்வளவு பட்டதாரிகள் இருந்திருப்பார்களா?-கலைஞர் # பட்டா தாரிகள், நாதாறிகள்னு சொல்ல வந்தாரு போல
----------------------------------------------
17 கேலி செய்வதை நிறுத்துங்கள் சிம்பு அறிவுரை # அண்ணே, நீங்க வாலி போல் வேலை செய்வதை முதல்ல நிறுத்துங்க ஹி ஹி
-----------------------------------------
18 மீண்டும் ராம்லீலா மைதானத்தை முன்பதிவு செய்தார் ஹசாரே# ராம் லீலா-ன்னா ஏதோ மலையாள கில்மா பட டைட்டில் மாதிரி இருக்கே? # ராசலீலா
-------------------------------------
19. குரு, மவுன குரு என்ன வித்தியாசம்?
கமல் நடிச்சு ஹிட் ஆன படம் குரு, அருள்நிதி நடிச்சு டப்பா ஆகப்போகும் படம் மவுன குரு
--------------------------------------
20. .நடிகை - எனக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் இல்லைன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?
XQSமீ மேடம்.. சென்ஸ் இருக்குது, ஆனா டிரஸ் இல்லை..