Flying Peocock
1.மேடம், இந்த ஆஃபீஸ்ல உங்களுக்கு வாட்ச் விமன் வேலை..
புரியலையே?
யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு வாட்ச் பண்ணி டேமேஜர்ட்ட சொல்லனும்
----------------------------------------
2. ஜட்ஜ்- எதையும் மறைக்காம வாக்கு மூலம் தரனும்..
ஷகீலா- ஹூம், இங்கேயுமா? # @ இமேஜினேஷன் ஆஃப் ஆபாச பட வழக்கு! கோர்ட்டில் ஆஜரானார் ஷகீலா!!
------------------------------
3. நான் ஒரு பெண்.என்பதால் ஜாமீன் வேண்டும் - கனிமொழி!
நான் ஒரு ஆண்.என்பதால் ஜாமீன் தர முடியாது - ஜட்ஜ்
------------------------------
4. சிரித்து கொண்டிருக்கும் , முறைத்துக்கொண்டிருக்கும் எந்த (மணமான) ஆணின் பின்னும் ஒரு மென் சோகம் கவிழ்ந்துள்ளது... #ஆய்வறிக்கை :-)
-----------------------------------------
5. ஆண்களுக்கு மிகவும் பிடித்த 3 எழுத்து வார்த்தை - ஃபிகரு.. பெண்களுக்கு மிகவும் பிடித்த 3 எழுத்து வார்த்தை- புடவை
--------------------------------------
6. 6 அமைச்சர்கள் - பதவிப்பிரமாணம் எடுக்கனும் ஜெ - நீங்க நியூஸ் கேட்கலையா? உங்களை நேத்தே மாத்தியாச்சு - ஜெ @ இமேஜினேஷன் ஆஃப் 6.11.2011 நியூஸ்
---------------------------------
7.ராம்சாமி - மாப்ளே.. பொண்ணு பார்க்க போனியே , பொண்ணு எப்படி இருந்தா?
சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ரொம்ப கோபமா......
--------------------------------------
8. குளிக்கபோறேன் கண்ணை மூடுடா என SMS அனுப்பினாள் வன் முறையைத்தூண்டும் மென் “முறைப்பெண்”
-----------------------------------
9. சில பெண்களுக்கு, டபுள் மீனிங் பேச்சுகள் புரிவதில்லை என ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள், அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை, ஒதுக்கி விடுகிறார்கள்
-------------------------------------
10.டியர்.. எதுக்காக மூஞ்சியைப்பாரு அப்டின்னே?
டேய் லூசு.. சைட் அடிக்கறது தப்பில்லை ,ஃபிகரோட மூஞ்சியை மட்டும் பாருன்னேன்
------------------------------------
11. ஓ, பெண்களே, ஃபிகர்களே! வி நெக், யூ நெக் ஜாக்கெட் போடுங்க, வேணாம்னு சொல்லலை, ரொம்ப லோ நெக் போடாதீங்க, நாங்க ஆஃபீஸ்ல வேலை செய்யனும் பை நெக்குருகும் சங்கம்
-----------------------------------------
12. நாஞ்சில் மனோ -ஓசில சரக்கு சாப்பிடற ஒலகநாதன் நீதானா?
விக்கி தக்காளி - ஆமா, ஏன்?
நாஞ்சில் மனோ - இல்ல, உன் வீட்டு சுவர்ல “ மப்பிட்டவரை மரணிக்கும் வரை மறக்காதே”ன்னு ஸ்லாகன் பார்த்தேன்
---------------------------------------------
13. நிரூபன் -பெரிய பருப்பா?ன்னு கேட்டும் அந்த ஃபிகர் உன் கிட்டே கோவிச்சுக்கலையே? ஏன்?
துஷ்யந்தன் - நீ வேற .. உன் முகத்துல பெரிய பரு-ப்பா-னுசொன்னேன்
-----------------------------------
14. டி.வி. நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை! ஐகோர்ட் நோட்டீஸ்!! # மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்கவே அம்மணி இப்படி திட்டமிட்டு சதி - கலைஞர்
-----------------------------------
15. கருண் - 16. வயசு பையன் ஒருவன் 10 ஃபிகர்ஸ் இருக்கும் இடத்தை எப்போ பயம் இல்லாம கடக்கிறானோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம்.
17. மேடம், உங்களுக்கும், அவருக்கும் நட்புதான் , காதல் இல்லைன்னு சொன்னீங்க, இப்போ பல்டி அடிச்சுட்டீங்களே?
நடிகை சிநேகா - ஏன்? ஹி ஹி எல்லாம் ஒரு மப்பு தான்
-------------------------------------
18. சார், உங்களை விட அவங்க 2 வயசு சீனியராமே , எப்படி மேரேஜ் பண்ணிக்குவீங்க?
பிரசன்னா - சிம்ப்பிள், 2 வருஷம் கழிச்சு பண்ணிக்கறேன்
-------------------------------------
19. பெண் என்பதால் மட்டுமே சலுகை காட்ட முடியாது , ஓரளவுக்கு மீடியம் ஃபிகராவாவது இருக்க வேண்டும் - கனி மொழி ஜாமீன் மறுப்பு , ஜட்ஜ் தீர்ப்பு @இமேஜினேஷன்
----------------------------------------
20. கனி மொழிக்கு ஜாமீன் இல்லை என்றதும் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் மண் ஈரோட்டில் வானம் கதறி அழுகை - கலைஞர் பெருமிதம்
-----------------------------------
15. கருண் - 16. வயசு பையன் ஒருவன் 10 ஃபிகர்ஸ் இருக்கும் இடத்தை எப்போ பயம் இல்லாம கடக்கிறானோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம்.
தமிழ்வாசி பிரகாஷ் - ஏன் கடக்கனும்?அங்கேயே தங்கிக்கலாமே?
---------------------------------------
16. .சித்தோடு சில்ஃபான்சி - சதீஷ், இப்படி தண்டமா இருக்கீங்களே? பீச்க்கு வர்றப்ப தலையை சீவிட்டு வர மாட்டீங்களா?
நல்ல நேரம் சதீஷ் - ம்க்கும், தலையை சீவிட்டா நான் முண்டமா ஆகிடுவேனே?