1.DR, எனக்கு மனசே சரி இல்லை..
. ஏன்?
சிநேகா, ஜெனிலியா, 9 தாரா அப்டினு வரிசையா எல்லாருக்கும் மேரேஜ் ஆகப்போகுது..
--------------------------------------
2.தலைவரே, ஜட்ஜ் உங்க கிட்டே கேட்ட 1780 கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்ல முடிஞ்சது?
எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் - தெரியாது
-----------------------------------
3. கும்மாச்சி - என் ஆளு டெயிலி காலேஜ்க்கு பஸ்ல தான் போவா..
ஓ! வசதியான இடம் போல # டபுள் மடங்கு பஸ் சார்ஜ்
--------------------------------------
4. ஆத்தா உன் ஆட்சியிலே !அலங்கோல காட்சியடா.!. ஏற்றி வெச்சோம் ஒளி விளக்கு, விலை உயர்வை நீ விலக்கு
---------------------------------
5. எந்த பொண்ணுக்கு மேரேஜ்னாலும் எனக்கு மனசு சரி இல்லாம போயிடும் #விதி விலக்கு என் பொண்ணு
-----------------------------------
6. என் உறவுகளுக்கும் அவர் உறவுகளுக்கும் தனித்தனி கணக்கை , பிணக்கை வைத்திருக்கிறார் என் மனைவி
------------------------------------
7. தனிமையில் ஒரு முகமும், அவங்க வீட்டு விருந்தினரின் முன் ஒரு முகமும்,நம் முன் ஒரு முகமும் எப்போதும் வைத்திருகின்றனர் பெண்கள்
---------------------------------------
8. டேமேஜர் - ஆஃபீஸ் டைம்ல ஆஃபீஸ் ஃபோன்ல உங்க பர்சனல் கடலையை அவாய்டு பண்ணிக்குங்க
கவிதைக்காதலன் மணி -ok மேனேஜர் சார்.. இனி நம்ம ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் கூட மட்டும் TALK
-------------------------------------------
9. மங்குனி அமைச்சர் - லவ்வர்ஸ்ங்க விடிய விடிய அப்டி என்னதாண்டா பேசுவீங்க?
பனித்துளிசங்கர் - நாங்க எங்கே பேசறோம்? ம் ம் ஓ.. ஆமா .. ரைட்டு ..அப்புறம்? இதுதான் மொத்த டயலாக்கே
--------------------------------------------
10. கோவை பாவை - ஏன் தமிழ்ல பேச மாட்டீங்களா?
தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்ல பேசுனா எந்த ஃபிகரும் மதிக்க மாட்டேங்குது மேடம்,இதுக்காகவே இங்கிலீஷ் டியூஷன் போய் படிச்சேன்
-----------------------------------------
11. சேட்டைக்காரன் -பெண்கள் மலையாளம் பேசும்போதுதான் அழகு, தெலுகு பேசும்போது அப்படியே தலைகீழ்!
தோட்டா ஆல்தோட்ட பூபதி - பேச்சை கவனிச்சாத்தானே அந்த பிரச்சனை?
---------------------------------
12. தவறு என்று தெரிந்தே செய்யப்படும் தவறுகளுக்கு என்ன பெயர் சொல்வது?
ஜெயலலிதா என்றே சொல்லலாம்!
-----------------------------
13. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.
--------------------------------------
14. சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு @ கோழி கூவுது ரீ மிக்ஸ் சாங்க்
--------------------------------------
15. சி.பி - அண்ணே.. டீ இன்னும் வர்லை..
ராம்சாமி - டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

16. தலைவர் ஏன் பயந்த முகத்தோட இருக்கார்?
வித்யா பாலன் நடிச்ச சில்க் ஸ்மிதா சுயசரிதை - த டர்ட்டி பிக்சர் படம் அவரோட சுய சரிதையா இருக்குமோன்னு சந்தேகப்படறாராம்
----------------------------------------
17. சிங்கப்பூர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க?
பர்ச்சேஸ் மாலா - ம்ஹூம், சாரி, வெறும் கையைத்தான் வீசிட்டு வந்தேன்,
இல்லையே கைல வளையல், பிரேஸ்லெட் இருக்கே?

18. மேடம், நேத்து மீட்டிங்க்ல டேமேஜர் என்ன பேசினார்?
பெங்களூர் ஸ்வீட் சுதா- எனக்கென்ன தெரியும்? நான் என் ஹஸ்பெண்டோட எஸ் எம் எஸ் கடலை-ல பிஸியா இருந்தேன் # யாருக்கோ
--------------------------------------
19. சிங்கப்பூர் சாந்தி! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
சூப்பர்வைஸர் வேலை பார்க்கறேன்.
எந்த ஆஃபீஸ்ல?
என் வீட்ல தான், கணவர் சமையல் பண்றார், அதை சூப்பர்வைசிங்க்
-------------------------------------
20. விக்கி உலகம் - கோபம் வந்தா என் மனைவி பளார்னு அறைஞ்சிடறா ..
லேப் டாப் மனோ - உன் பாடு தேவலை.. என் மனைவிக்கு கராத்தாவே தெரியும்
---------------------------------
Beautiful Roses
டிஸ்கி - நேத்து நைட் 8 மணிக்கு விக்கி தக்காளிக்கு ஃபோன் போட்டேன், அண்ணி தான் போனை எடுத்தாங்க.. தக்காளி அண்ணன் மட்டை ஆகிக்கிடக்காராம்.. தூக்கத்துலயே அவன் பண்றது சரி இல்ல.. இவன் ரொம்ப மோசம் ... என்னைத்தவிர எல்லாரும் கெட்டவங்க, அப்டினு ஒரே புலம்பலாம்./அவனுக்காக வைக்கப்பட்ட தலைப்புதான் இது.. ஸ்டார்ட் மியூசிக்.. ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டா டா