1.டியர்.. என்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போங்க..
ம்க்கும், நீயே அரிசி மூட்டை மாதிரிதான் இருக்கே.. நீ 118 கிலோ, நான் 68 கிலோ # காதல் பாரங்கள்
----------------------------------------
2. எது நல்ல குடி எது கெட்ட குடி?
எவனாவது ஓசில சரக்கு வாங்கிக்குடுத்தா அது நல்ல குடி.. சொந்தக்காசுல வாங்க நேர்ந்தா அது கெட்ட குடி..
----------------------------------------------
3. 4 மணி நேரம் படிச்சு படிச்சு ஓடா தேஞ்சு போய்டேன்ன்ன்ன்..ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா.
ரன்னிங்க் போய்ட்டே படிச்சீங்களோ?
-----------------------------------------
4. நான் போடும் கேவலமான ட்வீட்களூக்கு என்னை திட்ட நினைப்பவர்கள் டி எம்மில் , அல்லது தனி மெயிலில் திட்டவும் பை மானஸ்தன் , மன்னார்குடி
-------------------------------------------
5. பெண்களோட ட்வீட்டுக்கு மட்டும்தான் எதிர்ட்விட் எழுதுவீங்களா?
ஹா ஹா ஆமா.. ஏன்னா ஆண்கள் எல்லாரும் ஓரினம். எப்படி சேம் சைடு கோல் போட?
-----------------------------------------
Aishwarya Rai Bachchan
6. டியர்.. நீங்க படிச்சவர்தானே? இது என்ன திசைன்னு சொல்லுங்க பார்ப்போம்
ம் இதுல என்ன சந்தேகம்.. உன் கூட இருக்கேனே, சனி திசைதான்
-----------------------------------------
7. சிம்பு நடிக்கும் ஒஸ்தியை சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் டி.ஆர். # நோ டவுட் , படம் நாஸ்திதான்
------------------------------------------
8. பார்த்ததுமே ரசித்தால் அது மனசு சம்பந்தப்பட்ட ரசனை.. ஆராய்ந்து யோசித்த பின் ரசித்தால் அது மூளை சம்பந்தப்பட்ட ரசனை # சும்மா சொல்லி வைப்போம்
-------------------------------------
9. கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டியா?
டீச்சர்.. தெரிஞ்சா சொல்ல மாட்டோமா? பாஸ் ஆக மாட்டோமா? இதானா உங்க டக்கு? # பை எ மக்கு
-------------------------------------------
10. உலகிலேயே அசுத்தமான நாடு இந்தியா: ஜெய்ராம் ரமேஷ் 'முகம் சுளிப்பு'! # அண்ணனுக்கு த்ரிஷா குளியல் சி டி பார்சல்!
----------------------------------------
11. எங்கப்பாவுக்கு பாரத ரத்னா குடுக்கணும் - தீபிகா படுகோனே # உங்கம்மாவுக்கு நல்லா உதை குடுக்கனும், முதல்ல முந்தானையை நல்லா கவர் பண்ணம்மா.
-----------------------------------------
12. விஜய்-முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் "துப்பாக்கி" # துர்பாக்கியம் தான் நமக்கு
-----------------------------------
13. .மகனே ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கே, 5 நாள் இந்தியாவுல என்ன வேணாலும் வாங்கித்தர்றேன், ஓக்கே?
தாங்க்ஸ் மம்மி, இந்தியாவே வேணும் # அவ்வ்
--------------------------------
14. எனக்கு இந்த வேலையே பிடிக்கலை.. ஏன் மேடம் அவ்ளவ் சிரமம்?
வேலையை விட்ற வேண்டியதுதானே? ஆனா சம்பளம் மட்டும் வேணும்.. அதான் யோசிச்சிங்க்
-----------------------------------
15. அன்புள்ள முதல்வரே! அரசு நூலகங்களில் திடீர் என துக்ளக் இடம் பெற்றிருக்கிறதே? சோ வுக்கு நன்றிக்கடனா?
-------------------------
Beauty of kerala
16.பெண்ணுக்கு டென்ஷன் தர்ற விஷயங்கள் சமையல்,சீரியல் ஹோம் ஒர்க் -தெரியுமா?
ஓக்கே மேடம், ஆனா ஆண்களுக்கு டென்ஷன் தர்ற ஒரே விஷயம் பெண் தானே?
--------------------------------------------
17. நான் லூஸுன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?
24 மணி நேரமும் டாஸ்மாக்ல சரக்கடிச்சுட்டு செம டைட்டாவே இருக்கீங்களே?
----------------------------------
18. நீங்க அழகுன்னு சொன்னாதான் எங்களுக்கு அங்கீகாரமா?
S மிஸ், சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்காத சினிமாவும், ஆணிடம் பாராட்டு வாங்காத பெண்ணும் 1
------------------------------------
19. . பாச சக்தி, பாசிச சக்தி என்ன வித்தியாசம்:?
நம்மை பெற்ற அம்மா பாச சக்தி , நம்மை அம்போன்னு கைவிட்ட போயஸ் அம்மா பாசிச சக்தி
-----------------------------------
20. . மண வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
10 வது மாசம் பையன் பிறந்தா வெற்றிச்செல்வன் எனவும், பொண்ணு பிறந்தா வெற்றிச்செல்வி எனவும் பெயர் வைங்க.
--------------------------------------
21. மிஸ்.. வாழ்த்துகள்.. இன்னைக்கு உலக மீனவர் தினம்..
சோ வாட்?
நீங்க மீன ராசிதானே?
----------------------------------------------
22 பாடம் படிக்கலாம்னு புக்கை கையில எடுத்தேன், கரண்ட் கட்.. சகுனம் சரி இல்லையா?
இல்ல, உங்களுக்கு நேரம் சரி இல்லை, எக்சாம்ல நல்ல பாடம் காத்திருக்கு உங்களுக்கு
---------------------------------------------
23. ஆண்கள் சண்டை, பெண்கள் சண்டை என்ன வித்தியாசம்?2 ஆம்பளைங்க சண்டை போட்டா அடுத்த நாளே சமாதானம் ஆகிடுவாங்க, ஆனா அடுத்த ஜென்மம் வரை நினைவு வெச்சிருப்பாங்க பெண்கள்
--------------------------------------
24. டாக்டர், எல்லாமே எனக்கு நெகடிவ்வாவே சொல்றீங்க, பாசிட்டிவ்வா எதுவும் சொல்லமாட்டீங்களா?
ஓக்கே, உங்களுக்கு ஹெச் ஐ வி நெகடிவ்
------------------------------------
25 என் வீட்ல விசேஷம், எல்லாரும் வந்துடுங்க..
அது சரி.. எந்த வீட்ல விசேஷம்னு சொன்னாத்தானே வர முடியும்? உங்களுக்குத்தான் பல வீடுகள் இருக்கெ
--------------------------------------
a
டிஸ்கி - 1