1. ஆஃபீசில் உயர் அதிகாரிகள் தனக்குகீழ் பணிபுரியும் ஆட்களை சக பெண் ஊழியர்கள் முன் அவமானப்படுத்தினால், தான் ஹீரோ ஆகிடலாம் என நினைக்கிறார்கள்
-------------------------------------
2. கூட இருந்தே குழி பறிப்பதில் தமிழர்கள் தன்னிகரற்றவர்களாக திகழ்கிறார்கள்
-----------------------------
3. சில விஷயங்களை யாரிடமாவது பகிர்ந்தால் தேவலை என்றிருக்கும், பல விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே கூடாது என்றிருக்கும.
--------------------------
4. பிரபல நடிகர், நடிகைகளை கண்டால் உடனே ஓடிப்போய் அருகில் நின்று ஃபோட்டோ எடுத்து வீட்டில் பெருமையாக மாட்டிக்கொள்வான் தமிழன்
------------------------
5. பெண்களின் பொறாமை நீறு பூத்த நெருப்பாகவும் , ஆண்களின் பொறாமை உள்ளங்கை நெல்லிக்கனி போலவும் இருக்கும்
--------------------------
orm Hallway Fun
orm Hallway Fun
6.தன் தவறை ஒத்துக்கொள்தல், மன்னிப்புக்கேட்டல், திருத்திக்கொள்ள முற்படுதல் இந்த குணங்களை என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்
-----------------------
7. பழக்கமானவர்களைபார்த்ததும் படார் என புன்னகைக்க என் மழலையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்
--------------------------------
8. உன் மீதான என் அக்கறையை என் வார்த்தைகளில் எதிர்பார்க்காதே!!
-------------------------------
9. 100 கிலோ அரிசி மூட்டை தூக்குபவன் அதை வாங்க முடியல. 100 கிலோ அரிசி வாங்கறவன் அதை தூக்க முடியல # ப.பி
-------------------------------
10. நான் இப்போ தனியாதான் இருக்கேன், ஏன்னா எனக்கான காதல் கதையை எழுதுவதில் கடவுள் பிசியா இருக்கார் #SMS
----------------------------------------
11. தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை # அபா”ரம்பா”
----------------------------
12. உங்க காதல் மீட்டிங்க் குளத்துல நடக்குதா?
ஓக்கே, அதை ஏன் பயந்து நடுங்கிட்டே சொல்றீங்க?
நீ வேற , அவ சொந்த ஊரு கூடங்குளம்
-----------------------------
13. டியர், என் கூட சேட் (CHAT) பண்ன ஏன் வர மாட்டேங்கறீங்க?
அன்பே, உன் விரல் நோகக்கூடாதுனுதான்
------------------------------
14. க்ளோனிங்க் முறைல நடிகை அமலா, அமலா பால் போல கொழுக் மொழுக் ஃபிகர்களை உருவாக்கறாங்களாம்.
. ஓஹோ, ”அமலா”க்கப்பிரிவா?
----------------------
15. ஹோட்டல்ல சாப்பிடறப்ப எதுக்காக அந்தப்பக்கமா வந்த கீரைக்காரியை கட்டிப்பிடிச்சீங்க?
டாக்டர் தான் சாப்பிடறப்ப கீரை சேர்த்தனும்னார்
------------------------------------
16. கற்பழிப்பு காட்சியில் மட்டும் நடிக்க கூப்பிடுறாங்களே....! ராக்கி சாவந்த் வருத்தம்!! # அடப்பாவமே, அந்த டைம்ல கூட நடிக்கனுமா?
-------------------------
17. சினிமாவாகிறது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு! # அடடா, ஜோடியா ஒரு லேடியை ஹீரோயினா யாரையும் போட முடியாதே?
--------------------------------
18. காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனக மாற்றும்
----------------------------
19. நதியின் அழகு கரையைத்தாண்டாத வரை.. காதலின் அழகு காமத்தை தீண்டாத வரை
--------------------------------------
20. என் பலவீனமான தருணங்களில் என்னை ஒழுக்கத்தில் இருக்க வைத்து காப்பாற்றுவது உன் கற்பு நெறி
---------------------------------