“ சோனா”
சரி, இனி யாரு உங்களை காப்பாத்தப்போறாங்க?
”நைனா”
-------------------------------------------------
2. மேடம், பட பூஜைக்குத்தானே போறீங்க?கூடவே ஒரு வீடியோகேமராமேன் எதுக்கு?
அங்கே எவனாவது என் கையை பிடிச்சு இழுத்தா அதை ஷூட் பண்ண,விட்னெஸ்க்கு!
-----------------------------------
3. யுவர் ஆனர்! டவாலி என்னை 3 டைம் கூப்பிட்டாரு!
கடுப்பை கிளப்பாதேம்மா! பெட்ரூமுக்கா கூப்பிட்டாரு?கோர்ட் கூண்டுக்கு த்தானே கூப்பிட்டாரு?
---------------------------------
4. இசை அமைப்பாளர் தேவாவுக்கும்,SPB சரண்க்கும் என்ன வித்தியாசம்?
அவரு கானா பாட்டுக்கு ஃபேமஸ்.. இவர் சோனா ஃபைட்டுக்கு ஃபேமஸ்
-------------------------------------------
5. வக்கீல் - சோனா கேஸை பொறுத்தவரை........
அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்.... அரசுத்தரப்பு வக்கீல் என் கட்சிக்காரரை கேஸ் என்கிறார்
-----------------------------------
6. கே பாக்யராஜ்க்கே சோனா சவால் விட்டாராமே?
பின்னே ?என்னதான் திரைக்கதை மன்னனா இருந்தாலும் அவர் அளவுக்கு இவரால கதை விட முடியலையே?
-------------------------
7. பிஸ்னெஸ் விஷயமா பேசுனதா சொல்றீங்க.. கையைப்பிடிச்சு இழுத்ததா அவங்க சொல்றாங்களே?
-என் பிஸ்னெஸே பொண்ணுங்க கையைப்பிடிச்சு இழுக்கறதுதாங்கோவ்!!
----------------------------
8. 2012 மார்ச் 31 வரை சோனா கேஸ் கோர்ட்ல நடக்கும்..
ஓஹோ.. அதுக்குப்பிறகு? அடுத்த நாள் காலைல ஐ ஏப்ரல் ஃபூல் னு 2 பேரும் சொல்லப்போறாங்க!
------------------------------
9. மழலைகள் இருக்கும் வீட்டுசுவர்கள் எந்த அளவு கிறுக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறதோ அந்த அளவு சுதந்திரத்துடன் அது வளர்க்கப்படுகிறதுனுஅர்த்தம்
---------------------------
10. அம்மாவுக்குப்பிறகு ஒரு குழந்தையின் அதீத அரவணைப்பு பொம்மைக்குத்தான் கிடைக்கிறது..
-------------------
11. தனது எல்லா உணர்வுகளையும் மொழி வழியே புரிய வைத்தால் தோழி, விழி வழியே புரிய வைத்தால் காதலி!
-----------------------------
12. சந்தர்ப்பங்கள் சாதகமாகட்டும் என காத்திருக்கும் கழுகாக ஆண், அப்படி எதுவும் அமைந்து விடக்கூடாது என ஓட்டுக்குள் நத்தையாய் பெண்!
---------------------------
13. ஆண் , பெண் நட்புகளில் எதிர்பாலை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்பும், லேசான செயற்கைத்தன்மையும் வந்து விடுகிறது!
--------------------------
14, பெரும்பாலான் ஆண்கள் தன் தாய், சகோதரி தவிர்த்து மற பெண்களை மனதளவிலாவது எல்லை தாண்டி கண்களால் ரசிக்கிறார்கள்
--------------------------------
15. மறைக்கப்படும் அன்பும், மறுக்கப்படும் காதலும் மரண வலியை மனதிற்குத்தருகிறது
--
--------------------------------------------
--------------------------------------------