1. என்னை மேலிருந்து கீழாக பார்த்தாள், தலையை இடமிருந்து வலமாக அசைத்தாள், காதல் கிறுக்கெழுத்துப்போட்டியில் நான் ஃபெயில், அவ்வ்வ்
------------------------------------
2. ஒவ்வொரு சூரிய உதயமும் நமக்கு வாய்ப்புகளை வாரி வழங்குகிறது, ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும் இன்று நீ என்ன செய்தாய்? என வினவுகிறது
----------------------------
3. ஆழ்ந்த காதல் (DEEP LOVE) என்பது உலகில் உள்ள மிக மெதுவான மரணம் ( SLOW DEATH)
-------------------------------
4. பஸ்ல மிச்சமான ஃபிகர் பார்த்தேன், அது கண்டுக்கவே இல்லை, ,பியூட்டி பார்லர் போய் புருவத்தை குறைச்சு,பருவத்தை மறைச்சு எதாவது பண்ணனும்
----------------------------
5. யுவர் ஆனர், இந்தாளு என்னை பப்ளிக்ப்ளேஸ்ல கிஸ் அடிச்சுட்டாரு..
உங்க உதடு பிரைவேட் ப்ளேஸ்னு நினைச்சே, பப்ளிக் ப்ளேஸா? ஐ ஆம் சாரி
-------------------------------
6. நீ அதிகமாக நேசிக்கும் உள்ளத்தை எக்காரணம் கொண்டும் இழக்காதே! இழக்கப்போகிறோம் என்று தெரிந்தால் அதிகம் நேசிக்காதே! #இம்ப்பாசிபிள்
----------------------------------
7. அழகு ஃபிகர் என்பது என்ன?
தூங்கி எழுந்து கழுவாத முகத்துடன் பார்த்தால் கூட ஆயிரம் வானவில்லின் அழகு தெறித்தால் அது அழகு ஃபிகர் எனப்படும்
----------------------------------
8. இண்ட்டர்நேஷனல் ஃபிகர் என்பது என்ன?
ஒரு மொக்கை ஃபிகர் எல்லா நாடுகளுக்கும் டூர் போய்ட்டு வந்துட்டால் அது இண்ட்டர்நேஷனல் ஃபிகர் ஆகிவிடும்
-------------------------------------
9. டியர். நான் ஒண்ணு சொல்வேன். கோவிச்சுக்க மாட்டிங்களே..?
ச்சே.ச்சே. 1,2,3,4, இன்ஃபினிட்டி வரை நீ எந்த நெம்பரை வேணாலும் சொல்லு, நோ கோபம்
-----------------------------
10. போதி மரத்தின் அடியில் உக்காந்தா எல்லாருக்கும் ஞானம் பொறக்குமா?
அது டவுட், மேரேஜ் பண்ணிக்கோ, குழந்தை பிறக்கும், அதுக்கு ஞானம்னு பேர் வை
---------------------------------
11 ஆண்கள் எப்போதும் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்!!!!பெண்கள் உணர்ந்ததை வெளியே சொல்ல ஒத்தி வைப்பார்கள்
----------------------------
12. ஆணைப்போல், பெண்கள் கவர்ச்சியை ரசிப்பதில்லை, பெண்கள் அன்பையும், ஆண்கள் அழகையும் ரசிக்கிறார்கள்
----------------------------------
13. பிறந்தநாள் பரிசு வழக்கில் இருந்து ஜெ-வை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது. # நீதி - கேஸை ஜவ்வா 10 வருஷம் இழுக்கனும்
-------------------------------
14.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி # அடுத்த அரெஸ்ட் அண்ணன் தான்னு தகவல் போயிருக்குமோ? முன் எச்சரிக்கை நடவடிக்கையோ?
-------------------------------
15. அடுத்து, திமுக ஆட்சிதான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான் - கருணாநிதி # நீங்க மட்டுமா?ராம்தாஸ்கூடத்தான்
------------------------------------
13. பிறந்தநாள் பரிசு வழக்கில் இருந்து ஜெ-வை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது. # நீதி - கேஸை ஜவ்வா 10 வருஷம் இழுக்கனும்
-------------------------------
14.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி # அடுத்த அரெஸ்ட் அண்ணன் தான்னு தகவல் போயிருக்குமோ? முன் எச்சரிக்கை நடவடிக்கையோ?
-------------------------------
15. அடுத்து, திமுக ஆட்சிதான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான் - கருணாநிதி # நீங்க மட்டுமா?ராம்தாஸ்கூடத்தான்
------------------------------------