Before Niel Amstrong
1.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.
1.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.
அப்போ என் கதி?
இதென்ன கேள்வி? அதோ கதி தான்.
-------------------------------
2. நான் அழகா இருக்கேனா? இல்லையா? உண்மையை சொல்லுங்க!!
என்னடி மிரட்டறே? அப்புறம் நான் உண்மையை சொல்லிடுவேன், ஜாக்கிரதை # கலாட்டா கடலை
--------------------------
3. டியர்,உங்க மேலே நம்பிக்கை இல்லைன்னு சொல்றேன், அதிர்ச்சி அடையாம நார்மலா இருக்கீங்க?
விடுடி,பொம்பளைங்க எந்த காலத்துல நல்லவனை நம்பி இருக்காங்க?
--------------------------
4. என் காதலி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டா.
உன் பாடு தேவலை, என் காதலி எதுவுமே காட்டலை
-------------------------
5. இயற்கைக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்லை,தினம் தினம் பல மாற்றங்களை இயற்கை தருகிறது, பல ஏமாற்றங்களை பெண் தருகிறாள்
--------------------------
6. என்னதான் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா இருந்தாலும் பூப்புநன்னீராட்டு விழாவுல குடிசைல குத்தவெச்சு உக்காந்துதான் ஆகனும், ஃபிலிம் காட்ட முடியாது
-----------------------------
7. மோசமான ஆண்களை ஆராயாமல் அவர்களிடம் ஏமாறுவதும், பாசமான ஆண்களை புரியாமல் சந்தேகப்படுவதும் பெண்களின் தலையில் பிரம்மன் எழுதிவைத்த தலை எழுத்து
------------------------
8. எடுக்கும் முடிவுகளில் உறுதியாய் ,யானையாய் ஆண் இருப்பான், மதில் மேல் பூனையாய் பெண் இருப்பாள்
-------------------------------------
9. எல்லோரிடமும் இனிக்கப்பேசும் நீ என்னிடம் மட்டும் சுடு சொல் வீசுவது ஏன்? என்பதை கணிக்க முடியாத போது என் கண்கள் பனிக்கத்தொடங்குகின்றன
-------------------------
10. நான் அழகா இருக்கேனா? என்று ஒவ்வொரு முறை நீ உதட்டை சுளித்து கேட்கையில் தேவதைகள் பூமியை விட்டு கோபத்தில் வெளி நடப்பு செய்கிறார்கள்
---------------------------
11. கண்ணிப்போயிருக்கும் உன் உதடுகள் சொல்லும் தகவல் தொடர் ஒத்தடங்கள் பெற்று மாறாத தடங்கள்,நேராது தடங்கல்
---------------------------
12. ஓமனா!கேரளா ஃபிகர் எப்படி இருக்கனும்கறதுக்கு நீ தான் நமூனா (முன் மாதிரி).
கிருஷ்ணா!காமனா எல்லா ஃபிகர்ங்க கிட்டேயும் இதே டயலாக் தானா?
--------------------
13. அத்தான்,பக்கத்து வீட்டுல கணவன் மனைவி தகராறு, நீங்க போய் என்ன ஏதுன்னு கேட்கக்கூடாதா?
ஏற்கனவே ஒரு தடவை நான் அங்கே போனதாலதான் சண்டையே!!
ஏற்கனவே ஒரு தடவை நான் அங்கே போனதாலதான் சண்டையே!!
----------------------------
14. நாம் நெகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் கூட மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பதுதான் நகைச்சுவை கலைஞனின் தன்மை
-----------------------------------
15. நெருக்கமா இருப்பேன்; ஆனா முத்தம் கொடுக்க மாட்டேன் : ஜீவா!!#உருக்கமா நடிப்பேன், ஆனா சம்பளம் வாங்கிக்கமாட்டேன்னு சொல்வீங்களா?
------------------------
16. விஜயசாந்தி மீதும் நிலமோசடி புகார்! #சாந்தியை சந்திக்கு இழுத்து வந்தவரு சிரஞ்சீவி ஆளூங்களா?
-------------------------
17. கலைஞர் ஆட்சியில் குட்டி பத்மினியின் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு! போலீசில் புகார் # நிலங்கள் ஐந்து வகைப்படும்னு எவன் சொன்னான்?
------------------
18. தேர்தல் முடிவு பற்றி கருத்து: குஷ்பூ மீது வழக்கு தொடர முடிவு! # அப்டியே கார்த்திக்,பிரபு,சுந்தர் சி மேலயும் வழக்கு வருமா?
---------------------------
19. 28ம் தேதி மதுரையில் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்! # மதுரைக்கு வந்த சோதனை பாருங்க, இன்னைக்கு பவர்ஸ்டாரின் லத்திகா 150வது நாள் விழா
------------------------
20. லிப் டூ லிப் காட்சியில் நடித்தால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் : அஜ்மல்!! # எந்த வீட்டில்?
--------------------
21. வனயுத்தத்தில் வீரப்பனாக கிஷோர், முத்துலெட்சுமியாக விஜயலெட்சுமி! # அப்போ சீமான் என்ன கேரக்டர்ல நடிப்பாரு?
-------------------
22. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் தப்பு : ஹன்சிகா மோத்வானி!! # அப்போ சுடுகாடு கட்டலாமா?
------------