1.பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'வெடி' # இந்தப்படம் டைரக்டர், ஹீரோ 2 பேர் மார்க்கெட்டுக்கும் வெடி வைக்க வாழ்த்துக்கள்!!!
----------------------
2. கணக்கை வெறுக்கும் ஸ்டூடண்ட்டின் கடிதம் -
டியர் மேத்ஸ், உன் பிராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ,
அடுத்தவங்களை சார்ந்திருக்காதே!
----------------
3. காயப்படாத இதயம் என்று எதுவும் இல்லை,
எல்லா இதயங்களிலும் சில காயங்கள் உண்டு
--------------------------
4. தோள் கொடுக்க ஒரு தோழன்,
தோளில் சாய ஒரு தோழி
இவை இரண்டும் வேண்டும் மண்ணில் வாழும் உயிர்க்கு
---------------------------
5. உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க உதடுகள் மூலம் மனிதன் நடத்தும் நாடகமே புன்னகை
--------------------------
6. உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் என நாம் நினைச்சுட்டு இருக்கோம்,ஆனா எது நடந்தாலும் கை கட்டிட்டு வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் காரணம்
----------------
7. எல்லா விரல்களும் ஒரே நீளம் அல்ல, ஆனா மடங்கி இருக்கும்போது எல்லாமே ஒரே நீளம். சூழ்நிலைகளைப்பொறுத்து வளைந்து கொடுத்தால் வாழ்வும் சுலபம்
-------------------------
8. ஆண்களுக்கு ஒரு அழகிய அறிவிப்பு - கண்ணுல மண்ணு பட்டாலும், பொண்ணு பட்டாலும் கண்ணில் கண்ணீர் வருவது நிச்சயம் # SMS
--------------------------
9. சாமான்யன் விடுமுறையை ஓய்வெடுத்து கொண்டாடுகிறான், படைப்பாளி படைப்புகள் படைத்துக்கொண்டே கொண்டாடுகிறான்
-----------------------
10. பணக்காரன் ஆக 2 வழிகள்
1. நீ என்ன வேணும்னு நினைக்கறியோ எல்லாவற்றையும் அடைவது
2. உனக்கு என்ன கிடைச்சுதோ அதை வெச்சு திருப்தி அடைவது
-------------------
11. ஒரு ஆணின் கனவு, ஒரு பெண்ணின் புன்னகை இவை இரண்டும் உலகில் எதையும் சாதிக்கும் சக்தி படைத்தது
----------------------
12. இனியாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்'- விஜயகாந்த்.# எப்படிங்க உருவாகும்? உங்க பையன் வேற ஹீரோவா நடிக்கறாரே?
------------------------
13. தலைவரே! ஆகஸ்ட் 15 ஏன் கொண்டாடலை?
கலைஞர் - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே தம்பி ! என் குடும்பமே உள்ளே!
-------------------------
14. வாரிசுஅரசியலின் தவிர்க்கமுடியாத உதாரணம் கலைஞர்- ஸ்டாலின்,அழகிரி ,வாரிசு சினிமாவின் தவிக்க வைக்கும் உதாரணம் விஜய்காந்த்,சண்முகபாண்டியன்
------------------
15. சாந்தி முகூர்த்தம் நைட் 9 டூ 10 நேரம் நல்லாருக்கு...
ஜோசியரே! வெறும் ஒரு மணி நேரம் மட்டும் தானா?
-----------------------------
16. பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கனும், ஃபோட்டோல தலைல இருந்து கால் செருப்பு வரை தெரியனும்.
அப்போ உன் தலைல செருப்பை வெச்சுக்கிட்டு போஸ் குடு
-------------------------
17. லவ்மேரேஜ் செஞ்சா உங்களுக்கு கிடைப்பது உங்களோட லவ்வர்,அரேஞ்ச்டு மேரேஜ் செஞ்சா உங்களுக்குகிடைப்பது அடுத்தவனோட லவ்வர், இது தான் லைஃப் # 2021
--------------------------
18. உலகிலேயே ஆணுக்கு கஷ்டமான விஷயம் தன் முத காதலை காதலியிடம் முதன் முதலில் வெளிப்படுத்தும் தருணம்தான், இஷ்டமான விஷயமும் அதுதான்
--------------------------
19. ஆணை விட பெண் தான் செம சுறு சுறுப்பு, மனசை மாற்றிக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை
-------------------
20. தன்னுடையது, காதலியினுடையது, காதலியின் தோழியினுடையது ( தூதுக்காக )என 3 செல் பில் கட்ட வேண்டிய கடமை ஒரு காதலனுக்கு இருப்பது கொடுமை
---------------------------------
21. ஆண்களிடம் கலகலப்பாக பேசும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவு,ஆனால் பெண்களிடம் கலகலப்பாக பேசும் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் # நீதி - ஆண் ஜாலி டைப்
-----------------------
22. பெண்ணைவிட ஆண் 2 விஷயங்களில் பின் தங்கி இருக்கிறான்
1. நாசூக்காக சைட் அடிப்பது
2. யாராவது சைட் அடிச்சாக்கூட அது தெரியாதமாதிரியே இருப்பது
-----------------------
23. ஆண்களின் அகராதியில் 2 வகைப்பெண்கள் தான்
1.அவனிடம் நல்லா பேசுனா அது நல்ல ஃபிகர்
2. கண்டுக்காம இருந்தா ராங்கிக்காரி
--------------------
24. காதலை பெண் முதலில் வெளிப்படுத்த தயங்க காரணம் ஆணின் சந்தேக புத்திதான்
-----------------
25. சீக்கிரமாக காதலில் ஆண்கள் விழுந்து விடுகிறார்கள்,காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்கிறார்கள்,பெண்கள் உல்டா