A Good catch.........
1.டைரி எழுதத்தெரிந்த ,எழுதும் பழக்கம் உள்ள எல்லோருமே எழுத்தாளருக்கான முதல் படியை கடக்கின்றனர்
1.டைரி எழுதத்தெரிந்த ,எழுதும் பழக்கம் உள்ள எல்லோருமே எழுத்தாளருக்கான முதல் படியை கடக்கின்றனர்
-------------------
2. உங்க மனைவிக்கு ஞாபக மறதி வியாதி. குணப்படுத்த சான்ஸே இல்லை.
ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்,என்னை யார்னே தெரியாது தானே அவளுக்கு?
-------------
3. மகளிர் அணித்தலைவிதான் தலைவரோட நடமாடும் பயோ டேட்டா.
ஓஹோ,அப்போ அவரோட மனைவி?
பய டேட்டா
------------------------
4. என் காதல்ர்ட்ட யாரும் வாயைக்குடுக்க முடியாது.
ஏண்டி?ஆர்கியூமெண்ட்ல கில்லாடியா?
இல்லடி கிஸ் அடிக்கறதுல கேடி
-------------------
5. வீடு பூரா குப்பையா இருந்தா ஒண்ணு வீட்ல மழலைகள் இருக்கனும்,அல்லது கவிதை எழுதுபவன் இருக்கனும்
----------------------
6. நீ என்னை விட்டு விலகி வெளி நாடு போகப்போவதாய் குதூகலாமாய் சொன்னாய்.உன்னை வாழ்த்திவிட மனம் எண்ணும் முன்னே என் தைரியத்தை வீழ்த்தி விட்டாய்.
-----------------
7. இப்போது சந்திப்பதுதான் உன்னுடனான இறுதி சந்திப்பு என்னும் போது கண்ணீரைத்தவிர எதை என்னால் பகிர முடியும் என நினைக்கிறாய் தோழியே
--------------------------
8. மீண்டும் மீண்டும் ரெய்டு! சினிமா நடிகர்கள் கிலி!! #நடிகைகள் ஏன் பயப்படறதில்லை?இன்ஃபார்மர்கள் ஹெல்ப் பண்றாங்க போல..
---------------------
9. என்னிடம் என்ன இருக்குன்னு என்னைப்பற்றி தெரிஞ்சுக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்? - த்ரிஷா # ,அவங்க இளையதலைமுறை,கேசட் நாட் ரிசீவ்டு போல
---------------------
10. ராகவா லாரென்ஸ் புதுக்கட்சி தொடங்குகிறார்,காஞ்சனா வெற்றி எதிரொலி?@இமேஜினேஷன்
------------------------
11. மங்காத்தா படத்திற்கு சிக்கல்!#இங்கே அம்மாவுக்கும் சிக்கல்,டில்லில அன்னைக்கும் சிக்கல்,அஜீத்தின் ஆத்தாவுக்கும் சிக்கல்.ஆல் லேடீஸ் ஒரீஸ்
--------------------
12. திமுகவில் இருந்து வெளியேறி மாற்று அணி
அமைக்க வேண்டும் : பாமக பொதுக்குழு பரபரப்பு#செம மாத்து வாங்கற அணியாக ஆசையா? ஹய்யோ அய்யோ
-----------------------
13. திமுக அணியில் இருந்து வெளியேறியது பாமக.#ராம்தாஸூம்,நயன் தாராவும் கிட்டத்தட்ட ஒரே கொள்கை தான்@ஜோடியை மாத்து-மக்களை ஏமாத்து கொள்கை
-----------------------------
Photo
14. நயன்தாராவுக்கு மேரேஜ் ஆகறப்ப யாரும் அவங்களை வாழ்த்தி அட்சதை போடக்கூடாதா? ஏன்?
சிம்பு - அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்? #வேட்டை மன்னன் பஞ்ச் டயலாக்
-------------------------
15. என் குடும்பத்தில் எல்லோருமே வேறு ஜாதியினரை தான் மணந்துள்ளோம்!- அமிதாப் #என்ன சொல்ல வர்றீங்க ஜி? உங்க எல்லா படத்துக்கும் வரி விலக்கு வேணும்னா?
---------------------------
16 பொய் வழக்கு போட்டு விசாரணை : கருணாநிதி காட்டம் #தலைவரே,பொய்யர்களுக்கு பொய் வழக்கே போதும்னுட்டாங்க அம்மா
--------------------------------
17. உன் ஆள் ரயில்வே டிபார்ட்மெண்ட்னு எப்படி சொல்றே?
நாளை எனக்கு பர்த்டேன்னு சொன்னா அப்பர் பர்த்டேவா? லோயர் பர்த்டேவா?ன்னு கேட்டாரே?
------------
18. மீன் குழம்பு வைக்க சின்ன குண்டா போதாதா?
எதுக்கு இவ்வளவு பெரிய அண்டா? இது சுறா மீன் குழம்பு ஆச்சே?
---------------
19. ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்மென்,எஞ்சினியர்ஸ், லேண்ட் புரோக்கர்ஸ் இவங்களுக்குள்ள வசதி ஓப்பனாவே நான் சைட் பார்க்கப்போறேன்னு சொல்லீட்டே போலாம்,
-----------------------------
20. கண்ணாடி உடைய சிறு கல் போதும், மனசு உடைய ஒரு சிறு சொல் போதும், எல்லோரையும் வசப்படுத்த ஒரு சிறு புன்னகை போதும்
--------------------
21 இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல கிஸ் தர்றீங்களே?உங்களுக்கு COMMON SENSE இல்ல?
காமன் சென்ஸ் இருக்கறதால தான் கொடுத்தேன் # காதல் கடலை
---------------------
22. சார், மே ஐ கம் இன் ?
வெயிட் ப்ளீஸ்..
. 80 கிலோ சார்..
கெட் அவுட் # நேர்முகத்தேர்வு நக்கல்ஸ்
---------------------------
23. பொறுமையாய் இருந்ததால் நான் 1000 முறை தோற்றேன், ஆனால் அதற்காக அவசரப்பட்டு ஒரு முறை கூட ஜெயித்ததே இல்லை!
--------------------
24. உங்களை நான் என்னைக்கும் மதிச்சதே இல்லை, ஆனா நீங்க விடாம என்னை காதலிக்கறீங்களே? ஏன்?
காதலி மதிக்காவிட்டால் என்ன? காதல் மதிப்பு மிக்கது
----------------------
25. அன்புக்குரியவர்கள் இறப்பதை விட அதிக வலி தருவது அன்புக்குரியவர்களை இழப்பது
-------------------
26 உதட்டில் உண்மை,கண்களில் நம்பிக்கை,கைகளில் உறுதி,முகத்தில் புன்னகை,உள்ளத்தில் அன்பு இவற்றுடன் காதல் நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்கள் தோற்றதே இல்லை
--------------------------