1. நகையில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதால்தான் ஆண்களின் காதல் தோல்வியை எள்ளி “நகை”யாடுகிறார்களோ, என்னவோ?
-------------------------
2. ”உங்க காதலை நான் நிராகரிச்சும் நீங்க சோகமயம் ஆகலை, எப்டி?
“ என் அன்பை உணர முடியாத உனக்கு என் வலியை மட்டும் உணர முடியுமா?
------------------------
3. நீ தந்த நிராகரிப்பின் வலிகளை நான் உள் வாங்கிக்கொண்டேன்,சுத்தீகரிக்கப்பட்ட அந்த வலிகள் உன் மீது அன்பாகப்பொழிகின்றன
-------------------------
4. திமுகவை யாராலும் அழிக்க முடியாது - கலைஞர் # தலைவரே! உங்க கட்சி என்ன எய்ட்ஸ் நோயா?
--------------------
5. துணிகளை துவைக்கும் முன் சோப்பு நீரில் அவைகளை ஊற வைப்பது மாதிரி உன்னைப்பிரியும் முன் உன் நினைவுகளை கொஞ்சம் ஊற வைத்துக்கொள்கிறேன் சில கவிதைகளில்
----------------------------
6. கற்பனை என்பது நாலெட்ஜை விட சக்தி வாய்ந்தது, ஏன்னா நாலெட்ஜ் லிமிட்டெட், கற்பனை அன்லிமிட்டட்.
------------------------
7. எப்போது நீ ஃபோன் செஞ்சாலும் முதல் ரிங்கில் நான் எடுத்துடுவேன், கடைசி ரிங்க் வரை காக்க வைத்து வேண்டும் என்றே லேட் பண்ணி நீ எடுப்பாய்
------------------------------
8. தம்பதிகளுக்கு நடுவே படுத்திருக்கும் குழந்தையை தட்டிக்கொடுக்கும் இரண்டு கைகள் தொட்டுக்கொள்வது கூடலுக்கான அழைப்பின் சமிக்ஞை
--------------------
9. உலகத்தில் 10% ஆண்கள் நல்லவர்கள், மீதி 90% ஆண்கள் நல்லவர்களாய் வெளியே காட்டிக்கொள்ள முக மூடியுடன் சுற்றுகிறார்கள்
--------------
10. ஐ லவ் யூ சொல்றப்ப பொண்ணுங்க கண் கலங்கறாங்களே? ஏன்? வசமா மாட்டிக்கிட்டானே பையன்னு ஒரு இரக்கம் தான்
---------------
11. டியர்,நாம 2 பேரும் சேர்ந்தா பாரம்பரியம் மிக்க கட்சி ஆகிடுவோம்.
என்னடி உளர்றே?
நீங்க கறுப்பு, நான் சிவப்பு # கலாட்டா கடலை
-------------------------------
12. டியர், உன தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேணாம், நல்லேண்ணெய் தடவு.
ஏன் டார்லிங்க்?
அப்பவாவது உனக்கு நல்ல எண்ணம் வருதா?ன்னு பார்ப்போம்.
------------------------------
13. ஊர்ல 1008 ஃபிகர்ங்க இருந்தும் ஏன் என் கிட்டே மட்டும் ஐ லவ் யூ சொல்றீங்க?
மீதி 1007 பேரும் டேலண்ட் கேர்ள்ஸ், நீ மட்டும் தான் பேக்கு # கலாட்டா கடலை
-----------------------------
14. டியர்,எதுக்காக பர்ஃபியூம் 500 மிலி பாட்டில் கிஃப்ட்டா தர்றே?
செண்ட் ஆஃப் பார்ட்டின்னு சொன்னியே?
------------------------
15. டியர்,உங்களுக்காக இங்கிலீஷ்ல ஒரு கவிதை எழுதி இருக்கேன்.
நாசமா போச்சு, நீ எழுதுன தமிழ்க்கவிதையே எனக்கு புரியாது, கோனார் நோட்ஸ் வேணும்
-----------------------
16. டியர்,நீங்க என் நிழல் மாதிரி.
ஹைய்யா, எப்பவும் கூடவே இருக்கனும்னு நினைக்கறியா?
இல்ல ,பகல்ல மட்டும் என் பக்கத்துல நைட் ஆனா கிளம்பிடனும்.
------------------------
17. சென்னை யில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் ஜெ # அப்போ சாரு நிவேதிதா எங்கே குடி போவாரு?
-------------------------
18. என் காதலை வெளிப்படுத்திய போது ஏன் அழுதீங்க?
உன் அன்புக்கு இணையாக கண்ணீரைத்தவிர வேறு என்ன பரிசை நான் தந்து விட முடியும்? # காதல் கடலை
------------------------
19. தன் அழகுக்கு எல்லா ஆண்களும் அடிமையாக இருக்க வேண்டும் என சுமாரான அழகுள்ள பெண்களும் நினைக்கிறார்கள் #லேடீஸாலஜி
------------------------
20. ஒப்பனை இல்லாமலும் ஆண் போல பெண்ணாலும் மிளிர முடியும், ஆனால் ரிஸ்க் எடுக்க பெண்கள் விரும்புவதில்லை
----------------------
21. ச்சீய்.போங்க என வெட்கப்படும்போதுதான் ஒரு பெண்ணின் உச்ச பட்ச அழகு முகத்தில் பொங்கி வழிகிறது
-------------------------
22. உலகின் கொடுமையான வலி நிராகரிப்பு
-------------------
23. ஆணின் இதயம் காதலில் ஊறித்திளைத்திருக்கும், பெண்ணின் இதயம் துரோகத்தில் முளைத்திருக்கும்
-----------------------
24. சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன?#யோவ்,மெயின் குழப்பமே சோனியாதான்
-----------------------
25. முறைகேட்டுக்கு பிரதமர் அலுவலகம் பொறுப்பேற்க முடியாது' #சிங்க் எதுக்குத்தான் பொறுப்பேத்துக்கிட்டாரு? இதுக்கு மட்டும் ஏத்துக்க?